“இந்த கேவலமான கேள்வியை யார்கிட்ட கேக்காதிங்க..!..” – கடும் கோபத்தில் வரலக்ஷ்மி சுளீர் பதிலடி..!
தமிழ் சினிமாவில் அதிகமான வாரிசு நடிகைகள் இருந்தாலும் வரலட்சுமி சரத்குமாருக்கு என்று தனி ஒரு இடமும் மரியாதையும் இருக்கின்றது. இதற்கு காரணம் சரத்குமாரின் மகள் என்பதையும் தாண்டி திறமையான நடிகை என்பது தான். ...