“இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..?..” – கிண்டல் செய்தவர்களை வாயடைக்க செய்த நித்யா மேனன்..!
தமிழ் சினிமாவில் பல நடிகைகள் உடல் எடை அதிகரித்ததால் சினிமாவையே விட்டு சென்றுள்ளனர். அந்தவகையில், வெப்பம், காஞ்சனா-3, ஓகே கண்மணி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்ற நித்யா ...