Tuesday, September 24
என் வாழ்க்கையில் நான் எடுத்த மோசமான முடிவு இது..! நயன்தாரா வேதனை..!
Actress, Tamil Cinema News

என் வாழ்க்கையில் நான் எடுத்த மோசமான முடிவு இது..! நயன்தாரா வேதனை..!

தமிழில் அதிக வரவேற்பு பெற்ற ஸ்டார் நடிகர்கள் எப்படி இருக்கிறார்களோ அதே போல அதிக வரவேற்பை பெற்ற ஸ்டார் நடிகைகளும் உண்டு இப்படியான ஸ்டார் அந்தஸ்தை நடிகைகள் பெறுவது என்பது மிகப்பெரிய போராட்டம் என்று கூறலாம். நடிகைகள் தங்களுக்கான இடத்தை சினிமாவில் தக்க வைத்துக் கொள்வது என்பது கடினமான விஷயமாக இருக்கும்பொழுது அதில் ஸ்டார் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஐயா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நயன்தாரா ஆரம்பத்தில் மிகவும் டீசண்டாகதான் உடை அணிந்து நடித்து வந்தார். மாடர்ன் லுக்கில் படம்: ஆனால் சந்திரமுகி திரைப்படத்திற்கு பிறகு அவர் நடித்த கஜினி திரைப்படத்தில் முதன்முதலாக மாடன் லுக்கில் நடித்தார் நயன்தாரா பெரும்பாலும் தமிழ் சினிமாவில் நயன்தாரா கவர்ச்சியாக நடித்த திரைப்படங்கள் எதுவும் பெரிதாக வெற்றியே பெறவில்லை. இதை ஒரு துரதிஷ்டமாக கருதியே நயன்தாரா அதற்குப் பிற...
கார் சீட் கவரில் ட்ரெஸ்.. உச்ச கட்ட கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்.. மிரண்டு போன ரசிகர்கள்..!
Actress, Tamil Cinema News

கார் சீட் கவரில் ட்ரெஸ்.. உச்ச கட்ட கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்.. மிரண்டு போன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் தவறான கதைகளை தேர்ந்தெடுத்து காணாமல் போன ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். திரைப்பட நடிகைகளை பொருத்தவரை அவர்களது முதல் திரைப்படம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றை என்று கூறலாம். தங்களை அந்த படத்தில் எப்படி காட்டிக் கொள்கிறார்களோ பிறகு மக்கள் அவர்களை அப்படியேதான் பார்ப்பார்கள். உதாரணத்திற்கு நடிகை சினேகா தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகும் போது அவரை ஒரு குடும்பப் பெண்ணாக காட்டிக் கொண்டார். அதனை தொடர்ந்து இப்போது வரை ரசிகர்கள் அவரை அப்படித்தான் பார்த்து வருகிறார்கள் ஆனால் யாஷிகா ஆனந்தை பொருத்தவரை அவர் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகும் பொழுதே இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற படம் மூலமாக கவர்ச்சியான ஒரு நடிகையாக தன்னை காட்டிக் கொண்டு வந்தார். கதையால் வந்த வினை: அதுவும் சில்க்ஸ்மிதா போன்ற கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் அளவிற்கான ஒரு தவறான கதைகளத்தை தேர்ந்...
ரசகுலா இடுப்பு.. குட்டியூண்டு ட்ரெஸ்.. மூச்சு முட்ட வைக்கும் கிளாமர் காட்டும் பூனம் பாஜ்வா..!
Actress, Tamil Cinema News

ரசகுலா இடுப்பு.. குட்டியூண்டு ட்ரெஸ்.. மூச்சு முட்ட வைக்கும் கிளாமர் காட்டும் பூனம் பாஜ்வா..!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தைப் பிடித்த ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை பூனம் பஜ்வா. தமிழில் முதன் முதலில் சேவல் என்கிற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அதற்கு முன்பே அவர் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படங்களில் நடித்தார். ஆனால் அங்கு அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. சேவல் திரைப்படமும் தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்று தரவில்லை அதற்கு பிறகு அவர் நடித்த தெனாவட்டு திரைப்படம்தான் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு கற்றுத் தந்த ஒரு திரைப்படமாக அமைந்தது. ஜீவா படத்தில் கிடைத்த வரவேற்பு: சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவானதால் அப்போது தெனாவட்டு திரைப்படத்திற்கு அதிக விளம்பரம் இருந்தது. அந்த திரைப்படம் நல்ல வெற்றியை பெறவும், பூனம் பாஜ்வா பிரபலமாவதற்கும் இந்த விளம்பரம் உதவியாக இருந்தது. அதனை அடுத்து பூனம் பாஜ்வாவிற்கு என தனியாக ர...
19 வயசுல ஓவர் ஆட்டம்.. பீனிக்ஸ் டீசர் பிடிக்கல.. விஜய் சேதுபதி மகன் சூர்யாவை விளாசும் பிரபலம்..!
Tamil Cinema News

19 வயசுல ஓவர் ஆட்டம்.. பீனிக்ஸ் டீசர் பிடிக்கல.. விஜய் சேதுபதி மகன் சூர்யாவை விளாசும் பிரபலம்..!

வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் திரை உலகில் அதிகளவு உள்ளது. அந்த வரிசையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா திரை உலகில் நடிகராக களம் இறங்கி இருக்கிறார். அண்மையில் இவர் பேட்டிகளில் தனது அப்பாவின் சிபாரிசை வைத்தோ அவரது புகழைக் கொண்டோ பெயர் பெற விரும்பவில்லை. தன்னுடைய சுய அடையாளத்தையும் திறமையும் கொண்டு தான் பெயர் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக பேசி இருந்தார். 19 வயசுல ஓவர் ஆட்டம்.. இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவியதோடு சூர்யா விஜய் சேதுபதிக்கு இருப்பது தன்னம்பிக்கையா? அல்லது தலைகனமா? என்பது போல ரசிகர்களுக்குள் சுவாரசியமான பேச்சுக்கள் எழுந்தது. இந்நிலையில் தனது முதல் படத்தில் தனது தந்தையின் பெயரை பயன்படுத்த மாட்டேன் என்று பேசுவது சரியான அணுகு முறை என மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அது மட்டுமல்லாமல் சூர்யா தனது மு...
மாத்து துணி வாங்க கூட காசு இல்லன்னு சொன்னவங்களா இவங்க..? யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Tamil Cinema News

மாத்து துணி வாங்க கூட காசு இல்லன்னு சொன்னவங்களா இவங்க..? யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக நடக்கக்கூடிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். இது வரை ஏழு சீசன்களை கடந்து விட்ட பிக் பாஸ் எட்டாவது சீசனை நோக்கி அடி எடுத்து வைக்க உள்ளது. அந்த வகையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான தாமரைச்செல்வி தன் கணவரோடு வெளிநாட்டுக்கு சென்று துணிச்சலாக வாட்டர் ட்ரைவிங் செய்யும் வீடியோவை வெளியிட்டு பலரது பாராட்டுக்களையும் பெற்றெடுக்கிறார். மாத்து துணி வாங்க கூட காசு இல்ல.. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடிய போட்டியாளர்கள் சினிமா நடிகைகளுக்கு இணையான அந்தஸ்தை பெற்று விடுகிறார்கள். அந்த வகையில் சாதாரண பெண்ணாக இருந்த தாமரைச்செல்வி பிக் பாஸ் சீசன் 5 கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் பிக் பாஸ் வீட்ட...
கட்டி வச்ச மொத்த கிளாமரையும் இறக்கி விட்ட அஞ்சலி.. அந்த குட்டி தொப்பை.. கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..!
Actress

கட்டி வச்ச மொத்த கிளாமரையும் இறக்கி விட்ட அஞ்சலி.. அந்த குட்டி தொப்பை.. கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டிருக்கும் நடிகை அஞ்சலி ஆரம்ப நாட்களில் விளம்பர படங்களில் நடித்ததை அடுத்து திரை உலகத்தில் நடிக்க ஆரம்பித்தார். இவர் கணிதத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்கும் இவர் குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு வந்து சேர்ந்தது. நடிகை அஞ்சலி.. நடிகை அஞ்சலியை பொறுத்த வரை ஆரம்ப நாட்களில் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு 2007-ஆம் ஆண்டு தமிழ் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் ஆனந்தி என்ற கேரக்டரை பக்காவாக செய்து முடித்தார். இதனை அடுத்து இவர் 2010-இல் அங்காடி தெரு என்ற படத்தில் கனியாக நடித்து பிலிம்பேர் அவாடினை பெற்றிருக்கிறார்.  நடிகை அஞ்சலியின் சிறப்பான நடிப்பை பார்த்த பலரும் இவர் தமிழில் நம்பர் ஒன் நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். அதற்க...
உடலுறவில் இது ரொம்ப முக்கியம்.. வெளிப்படையாக ஷங்கர் பட நடிகர் கொடுத்த டிப்ஸ்..!
Tamil Cinema News

உடலுறவில் இது ரொம்ப முக்கியம்.. வெளிப்படையாக ஷங்கர் பட நடிகர் கொடுத்த டிப்ஸ்..!

தற்போது திரையில் வெளி வந்திருக்கும் மகாராஜா படம் ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்றபடி இருப்பதால் மிகச் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி தனது சிறப்பான நடிப்பினை தனது 50 வது திரைப்படம் ஆன குரங்கு பொம்மை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன நித்திலன் இயக்கி இருக்கிறார். உடலுறவில் இது ரொம்ப முக்கியம்.. இந்தப் படம் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பாசிட்டிவான கமாண்டுகளை பெற்றிருப்பதை அடுத்து வசூலை வாரி குவித்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 480 திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளி வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்தியாவில் 60 திரையரங்குகளிலும் வெளிநாடுகளில் 700 - க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளி வந்திருக்க கூடிய இந்த திரைப்படம் கடந்த மூன்று நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 21.45 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. விஜ...
விஜய் இல்லன்னா தமிழ் சினிமா அழிஞ்சி போயிடுமா..? பிரபல நடிகை விளாசல்..!
Tamil Cinema News

விஜய் இல்லன்னா தமிழ் சினிமா அழிஞ்சி போயிடுமா..? பிரபல நடிகை விளாசல்..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக விளங்கும் இவர் ஆரம்பத்தில் சில படங்களில் சறுக்கல்களை சந்தித்து இருக்கிறார். இதனை அடுத்து தற்போது தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத முன்னணி நடிகராக மாறி இருக்கும் தளபதி விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததை அடுத்து விரைவில் முழு நேர அரசியல்வாதியாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள இருக்கிறார். விஜய் இல்லைனா.. தளபதி விஜய் ஏற்கனவே பல ஆண்டுகளாக திட்டமிட்டு திரைப்படங்களில் அரசியல் வசனங்களை பேசி வரும் போது விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்து தமிழக அரசியலில் களம் குதிக்க இருக்கிறார். இந்த விஷயம் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் சந்தோஷத்தை தந்திருந்தாலும் மறுபக்கம் விஜய் தமிழ் சினிமாவை விட்டு வெளியேறுவது...
இதை கொண்டு போய் உங்க அம்மா கிட்ட குடுங்க.. தயாரிப்பாளரிடம் கூறிய கீர்த்தி சுரேஷ்.. என்ன ஆச்சு..?
Tamil Cinema News

இதை கொண்டு போய் உங்க அம்மா கிட்ட குடுங்க.. தயாரிப்பாளரிடம் கூறிய கீர்த்தி சுரேஷ்.. என்ன ஆச்சு..?

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட வாரிசு நடிகையான கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் முன்னணி நடிகையாக விளங்கிய மேனகாவின் மகள் என்பது பலருக்கும் நன்றாகவே தெரியும். இவர் மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததை அடுத்து தற்போது தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினியாக வலம் வருகிறார். நடிகை கீர்த்தி சுரேஷ்.. வாரிசு நடிகை என்பதால் திரையுலகப் பிரவேசம் எளிமையாக அமைந்ததை அடுத்து தெலுங்கில் இவர் நடித்த மகாநடி படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்ற இவர் தமிழில் கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார். மேலும் தமிழில் முதல் படமாக இவர் இது என்ன மாயம் படத்தில் நடித்ததை அடுத்து இவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் அதிகளவு கவர்ச்சியை காட்டாமல் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டு இருக்கும் இவர் ரஜினி முருகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதி...
ஆத்தாடி.. மீனாவின் பிரம்மாண்ட கேரளா ஸ்டைல் பங்களாவை பார்த்து எச்சில் விழுங்கும் நெட்டிசன்ஸ்..!
Tamil Cinema News

ஆத்தாடி.. மீனாவின் பிரம்மாண்ட கேரளா ஸ்டைல் பங்களாவை பார்த்து எச்சில் விழுங்கும் நெட்டிசன்ஸ்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து ரசிகர்களின் மனதில் இன்று வரை கனவு கன்னியாக வலம் வரும் கண்ணழகி மீனா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதை அடுத்து வளர்ந்த பிறகு பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து பல மாசான வெற்றி படங்களை தந்த முன்னணி ஹீரோயினியாக விளங்குகிறார். நடிகை மீனா.. எவர்கிரீன் நடிகையாக இருக்கக் கூடிய நடிகை மீனா ஒரு மிக சிறப்பான நடிகை என்பது யார் சொல்லியும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அந்த அளவு பல வெற்றி படங்களை கொடுத்திருக்கும் இவர் சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீ நகர் காலனியில் சொந்தமாக வீட்டினை வைத்திருக்கிறார். இந்த வீட்டை அவர் கேரளா முறைப்படி கட்டி இருப்பது அண்மையில் மீனாவின் ஹோம் டூர் வீடியோ ஒன்றில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் வீட்டை பா...