“அத பத்தி யாரும் கவலைப்படல.. பயத்துடன் தான் வாழ்ந்தேன்..” – விவாகரத்து குறித்து அமலாபால் ஒப்பன் டாக்..!
“சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நடிகை அமலா பால் அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார். ...