“இப்படி எல்லாம் பண்ணா பாடி தாங்காதுமா..” – ஸ்லீவ்லெஸ் உடையில் ரசிகர்களை வாட்டி வதக்கும் அனுப்பமா..!
ஏரி உடைந்தால் மீன் ஏரியாவுக்கு வந்துதானே ஆகவேண்டும் என்ற டயலாக் யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ. அனுபமா பரமேஸ்வரனுக்கு பக்காவாக பொருந்தியுள்ளது. அதற்கு காரணம் அவருடைய சமீபத்திய தொப்புள் பஞ்சாயத்து தான். ...