உடல் எடை கூடி பொசு பொசுவென மாறிய தமன்னா..! – நம்பவே முடியலையே..! – வைரல் போட்டோஸ்..!
தமிழ் தெலுங்கு இந்தி என அனைத்து மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை தமன்னா. சமீபத்தில் அவர் நடிப்பில் ஆக்சன் தேவி2 பெட்ரோமாக்ஸ் போன்ற படங்கள் வெளிவந்தன. ...