காலக்கொடும.. உள்ளாடை அணியாமல் உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ருஷ்டி டாங்கே..!
கண்ணக்குழி அழகியாக தமிழ் சினிமா ரசிகர்களை வசீகரித்து இழுத்தவர் தான் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. மும்பை சேர்ந்த நடிக்கையான இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.
தெலுங்கு திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் ஒன்றில் நடித்ததன் மூலமாக நடிகையக அறிமுகமான சிருஷ்டி டாங்கே பின்னர் தமிழ் சினிமாவில் அவர் நடித்த மேகா திரைப்படம். மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
பாம்பே நடிகை சிருஷ்டி டாங்கே:
2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்து எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
இந்த திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றாலும் சிருஷ்டி டாங்கேவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த படமாக பார்க்கப்பட்டது .
தொடர்ச்சியாக அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. அதன்படி டார்லிங், எனக்குள் ஒருவன் ,நேருக்கு...