Uncategorized
கட்டுக்கடங்கா கவர்ச்சி – மொட்டை மாடியில் இடுப்பை காட்டி உஷ்ணத்தை கிளப்பி விட்ட VJ மஹாலக்ஷ்மி..!
தமிழ் தொலைக்காட்சியில் மியூசிக் சேனல்களில் பிரபலமாக பேசி ரசிகர்களை கவர்ந்தவர் தான் மகாலட்சுமி. தொகுபளினியாக பணியாற்றியிருந்த நமது மகாலட்சுமி தற்போது சின்னத்திரை சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் சின்னத்திரை சீரியல்கள் செல்லமே, அவள், வாணி ராணி, ஆபீஸ், பிள்ளை நிலா, போன்ற பிரபலமான சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சீரியல் மட்டும் நடிப்பது அல்ல மலையாளத்திலும் தனது பெயரை நிலைநாட்டி வருகிறார் அந்த வகையில் மலையாளத்தில் பிரபலமாக இயங்கிவரும் ஒரு சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமான மகாலட்சுமி தற்போது ஒருவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகும் சீரியல் நடிப்பதில் அவருக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லையாம் தொகுப்பாளராக பணியாற்ற மிகவும் விருப்பமாக உள்ளது என்பதை அவரே கூறியிருக்கிற...