Tuesday, September 24
கொழுத்த கோழி.. நைட் பார்ட்டி வெறும் ப்ராவில்.. பிக்பாஸ் ரவீனா.. இது போதும் ரெண்டு நாளைக்கு தாங்கும்..!
Tamil Cinema News

கொழுத்த கோழி.. நைட் பார்ட்டி வெறும் ப்ராவில்.. பிக்பாஸ் ரவீனா.. இது போதும் ரெண்டு நாளைக்கு தாங்கும்..!

நடனத்தின் மீது ஆர்வம் கொண்டவரான நடிகை ரவீனா தாஹா முதன் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடனமாடி அதன் பிறகு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் திரைப்படங்களில் பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க தொடங்கியது. ஸ்டார் விஜய்யின் சோப் ஓபரா மற்றும் மௌனராகம் 2 சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் ரவீனா தாஹா. சீரியல் நடிகையாக ரவீனா தாஹா: சீரியல்களில் நடிக்க வருவதற்கு முன்னர் ரவீனா ஜீ தமிழில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் இல் போட்டியாளராக கலந்து கொண்டு தனது தரையின் வாழ்க்கையை துவங்கினார் . அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆன ரவீனாவுக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு தேதி வந்தது பூவே பூச்சூடவா என்ற தொலைக்காட்சி தொடரில் துர்காவாக நடித்து தனது சீரியல் பயணத்தையும் ஆரம்பித்தார். அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் அவருக்...
ஈரம் சொட்ட சொட்ட.. கிளாமர் விருந்து.. முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை அஞ்சலி..!
Tamil Cinema News

ஈரம் சொட்ட சொட்ட.. கிளாமர் விருந்து.. முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை அஞ்சலி..!

வயசு 37 ஆகியும் இன்னும் பார்ப்பதற்கு இளமையான நடிகையாகவே தோன்றுபவர் தான் நடிகை அஞ்சலி. ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவரான இவர் சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்து அதன் பிறகு தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகம் ஆனார். முன்னதாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை அஞ்சலி முதன் முதலில் முத்தான இயக்குனர்களில் ஒருவரான ராம் இயக்கத்தில் கற்றது தமிழ் திரைப்படத்தில் நடித்து ஹீரோயின் ஆக அறிமுகமானார். நடிகை அஞ்சலியின் அறிமுகம்: கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக நடிகர் ஜீவா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகை அஞ்சலி ஆனந்தி என்ற கேரக்டரில் மிக சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு சிறந்த தென்னிந்திய நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது. முதல் படத்திலிருந்து தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினார். அவ்வளவு நேர்த...
கேமராவை தரையில் வைத்து காலை தூக்கி.. ஜெயில் பட நடிகை விவகாரமான போஸ்..!
Tamil Cinema News

கேமராவை தரையில் வைத்து காலை தூக்கி.. ஜெயில் பட நடிகை விவகாரமான போஸ்..!

சினிமாவைப் பொறுத்தவரை பெரும்பாலும் நடிகைகள் என்றாலே கவர்ச்சி பிம்பம் ஆக தான் பார்க்கப்பட்டு வருகிறார்கள் . திரைப்படங்களில் கமிட் செய்வதற்கு முன்னதாக இத்தனை கிளாமர் காட்சிகள், படுக்கை காட்சிகள் , முத்த காட்சிகளில் நீங்கள் நடிக்க வேண்டும் என முன்னதாகவே கூறிவிட்டு அதற்கு ஒப்பந்தம் சம்மதம் தெரிவித்தால் ஒழிய படங்களில் ஒப்பந்தம் செய்கிறார்கள் . நடிகை அபர்ணதி: இப்படியாக நடிகைகளின் அவல நிலை இருந்து வருகிறது. சில நடிகைகள் படங்களில் ஒப்பந்தம் ஆகுவதற்கு முன்னரே அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள் . இதனால் நடிகைகளின் விருப்பு, வெறுப்பின்றி அவர்கள் போடும் கட்டளைகளுக்கு. வேறு வழியின்றி சம்மதித்து திரைப்பட நடிகைகளாக ஜொலித்து ஒரு காலகட்டத்தில் உச்ச நட்சத்திர நடிகையாக அந்தஸ்தை பிடிக்கிறார்கள். அதன்பின் அவர்களை யாரும் ஒன்றும் செய்யவே முடியாது. அந்த வகையில் ...
கைக்குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடுமே..! துபாயில் கிளாமரில் தூள் கிளப்பும் DD..!
Actress, Tamil Cinema News

கைக்குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடுமே..! துபாயில் கிளாமரில் தூள் கிளப்பும் DD..!

விஜய் டிவியில் தொகுப்பாளர்களாக இருந்து கூட தமிழ் மக்கள் மத்தியில் பெரும்பான்மையான வரவேற்பை பெற முடியும் என்று நிரூபித்த இரண்டு பிரபலங்கள் உண்டு. அதில் ஒன்று சிவகார்த்திகேயன். மற்றொன்று நடிகையும் தொகுப்பாளினியுமான தேவதர்ஷினி. டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் தேவதர்ஷினி இளம் வயதில் இருந்தே விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக வருவதற்கு முன்பிருந்தே இவர் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். விஜய் டிவியில் சிவகார்த்திகேயனும் டிடியும் தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கின்றனர். விஜய் டிவி பிரபலம்: இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று கூறலாம் எப்படி சிவகார்த்திகேயனுக்கு விஜய் டிவி மூலமாக தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைத்தனவோ அதேபோல தேவதர்ஷினிக்கும் கிடைத்தது. ஆனால் சினிமா துறையை விட த...
யப்பா.. என்னா கிளாமரு.. நெருங்கிய நண்பர் திருமணத்தில் இறங்கி அடித்த நயன்தாரா..! வைரல் போட்டோஸ்..!
Actress, Tamil Cinema News

யப்பா.. என்னா கிளாமரு.. நெருங்கிய நண்பர் திருமணத்தில் இறங்கி அடித்த நயன்தாரா..! வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் ஒரு நடிகை பல காலங்கள் தாக்கு பிடித்து அதுவும் பிரபலமான ஒரு கதாநாயகியாக இருப்பது என்பது ஒரு கடினமான விஷயம் என்றுதான் கூற வேண்டும் ஏனெனில் கதாநாயகர்களுக்கு இருப்பது போன்ற ரசிகர் கூட்டமோ, ரசிகர் மன்றமோ கதாநாயகிகளுக்கு இருப்பதில்லை. அவர்களுக்கு பட வாய்ப்புகளே கிடைக்காமல் போனாலும் கூட அவர்களை யாரும் கண்டுகொள்ள போவதில்லை என்பதால் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை பெறுவது என்பது கதாநாயகிகளாக நடிக்கும் நடிகைகளுக்கு கடினமான விஷயமாக இருந்து வருகிறது.   அதிலும் எதிர்நீச்சல் போட்டு சில நடிகைகள் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். அப்படி சினிமாவில் வாய்ப்புகள் பெற்று பல வருடங்களாக கதாநாயகியாக இருந்து வரும் ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. சினிமாவில் எதிர்நீச்சல்:   ஐயா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் நயன்தாரா. அ...
சாலையோரம் நின்று கீர்த்தி சுரேஷ் செய்யும் வேலையை பாருங்க.. பாத்தாலே எச்சில் ஊறுதே..!
Actress, Tamil Cinema News

சாலையோரம் நின்று கீர்த்தி சுரேஷ் செய்யும் வேலையை பாருங்க.. பாத்தாலே எச்சில் ஊறுதே..!

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் தங்களுடைய க்யூட்டான சிரிப்பு மூலமாகவே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுவது உண்டு. அப்படியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வெகு சில காலங்களிலேயே அதிகமான ரசிகர்களை பிடித்தவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். பொதுவாகவே குறைந்த காலகட்டத்தில் அதிக ரசிகர்களை பிடிக்கும் நடிகைகள் சில காலங்களிலேயே சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுவார்கள். உதாரணத்திற்கு நடிகை ஸ்ரீ திவ்யா மாதிரியான ஒரு சில நடிகைகளை கூறலாம். அவர்களெல்லாம் சினிமாவிற்கு வந்தபோது எக்கச்சக்கமான வரவேற்பு பெற்றாலும் பிறகு போகப்போக அவர்களின் வரவேற்பு என்பது குறைய தொடங்கியது. ஆனால் நடிகை கீர்த்தி சுரேஷ் அதிலிருந்து மாறுபட்டவர் என்று கூறலாம். கீர்த்தி சுரேஷ் அறிமுகம்: கீர்த்தி சுரேஷிற்கு முதல் படம் பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் இரண்டாவதாக அவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன் திரைப...
பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..! குவியும் வாழ்த்துக்கள்…!
Actress, Tamil Cinema News

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..! குவியும் வாழ்த்துக்கள்…!

சின்ன திரையில் தொடர்ந்து பிரபலங்களை இன்னும் அதிகமாக பிரபலமாகி வரும் ஒரு தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி தான். தொலைக்காட்சி சேனல்களுக்கு இடையே நடைபெறும் போட்டிகளைப் பொறுத்தவரை ஜீ தமிழ், விஜய் டிவி மற்றும் சன் டிவி இந்த மூன்று தொலைக்காட்சியை நிறுவனங்களுக்கிடையேதான் போட்டிகள் அதிகமாக இருந்து வருகிறது. இவர்கள் மூவருமே தமிழ் சீரியல்களை வெளியிட்டு வரும் தொலைக்காட்சிகளில் முக்கியமான தொலைக்காட்சிகளாக இருந்து வருகின்றனர். ஆனாலும் ஜீ தமிழிலோ அல்லது சன் டிவியிலோ நடிக்கும் நடிகைகள் அவ்வளவு பிரபலமாவதில்லை. ஆனால் விஜய் டிவியில் நடிக்கும் நடிகைகளுக்கு மட்டும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதற்கு காரணம் தொடர்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது விஜய் டிவி. விஜய் தொலைக்காட்சியின் பிரபலம்: வெளிநாட்டில் நடக்கும் பல நிகழ்ச்சிகளை பார்த்து அதைப்போலவே ...
சினேகாவின் மகனா இது..? அம்மாவிற்கு இணையாக எப்படி வளந்துட்டார் பாருங்க…!
Actress, Tamil Cinema News

சினேகாவின் மகனா இது..? அம்மாவிற்கு இணையாக எப்படி வளந்துட்டார் பாருங்க…!

தமிழ் சினிமாவில் டீசண்டாக நடித்து வரும் ஒரு சில நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை சினேகா. புன்னகைக்கரசி என்று பலராலும் அழைக்கப்படுபவர் சினேகா. தமிழ் சினிமாவில் அப்போதைய காலகட்டங்களில் கவர்ச்சி என்பது மிக அதிகமாக இருந்தது. பெரும்பாலும் கவர்ச்சி காட்டும் நடிகைகளுக்கு வரவேற்பு இருக்கும் என்கிற பேச்சு அப்போது முதல் இப்போது வரை தமிழ் சினிமாவில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்த காலகட்டங்களிலேயே கவர்ச்சி இல்லாமலேயே ரசிகர்களை ரசிக்க வைக்க முடியும் என்பதை தனது நடிப்பின் மூலம் நிரூபித்தவர்தான் நடிகை சினேகா. பெரும்பாலும் சினேகா நடிக்கும் திரைப்படங்களில் புடவை கட்டிக்கொண்டோ அல்லது பாவாடை தாவணியில்லோ அல்லது சுடிதார் போட்டு கொண்டோதான் வருவார். டீசண்டான அறிமுகம்: ஆனால் அப்படியும் கூட அவரை ரசித்த ரசிகர்கள் தொடர்ந்து அவருக்காகவே திரைப்படங்களை பார்க்க துவங்கினர். இதனால் சினேகாவிற்கு தமிழ் சி...
கொண்டையில் தாழம்பூ பாடல்.. தியேட்டரில் ரசிகர்கள் கொடுத்த கமெண்ட்.. உடம்பெல்லாம் கூசிடுச்சு.. குஷ்பூ ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News

கொண்டையில் தாழம்பூ பாடல்.. தியேட்டரில் ரசிகர்கள் கொடுத்த கமெண்ட்.. உடம்பெல்லாம் கூசிடுச்சு.. குஷ்பூ ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே பெரும் வெற்றியை கொடுத்தவர் நடிகை குஷ்பூ. வட இந்தியாவை சேர்ந்த நடிகை குஷ்பூவிற்கு தமிழில் அப்பொழுது நல்ல வரவேற்பு கிடைத்தது. அவருக்கு தமிழே தெரியாது என்ற போதும் கூட ரசிகர்கள் பலரும் குஷ்பூவை தனது கனவு கன்னியாகவே நினைத்து வந்தனர். அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. குஷ்பூ நடித்த திரைப்படங்களில் ரஜினிகாந்துடன் அவர் இணைந்து நடித்த அண்ணாமலை திரைப்படம் அவருக்கு பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. அந்த திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் பெரும் வெற்றியை கொடுத்தது. அந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்திருந்தார் பாட்ஷா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியிருந்தார். முக்கியமாக அதில் குஷ்பூவிற்காகவே ஒரு பாடல் எழுதப்பட்டிருந்தது. கொண்டையில் தாழம்பு என்கிற அந்...
இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? நடிகை சுகன்யாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!
Actress, Tamil Cinema News

இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? நடிகை சுகன்யாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

இயக்குனர்  பாரதிராஜா மூலமாக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமான ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுகன்யா. பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த கரகாட்டக்காரன் திரைப்படம் மூலமாக அறிமுகமாக இருந்த சுகன்யாவிற்கு அந்த திரைப்படத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. அதனை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம்தான் புது நெல்லு புது நாத்து 1991 இல் வெளியான இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கு பிறகு அவர் நடித்த சின்ன கவுண்டர் திரைப்படம்தான் பெரிதாக பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது. படம் முழுக்க கதையை கொண்டு செல்லும் முக்கியமான கதாபாத்திரமாக அதில் சுகன்யாவின் கதாபாத்திரம் இருந்தது. அதன் பிறகு கிராமம் சார்ந்த திரைப்படங்களில் கிராமத்து பெண்ணாக அதிகமாக சுகன்யா நடித்து வந்தார். சினிமாவில் கிடைத்த வரவேற்பு: சுகன்யாவிற்கு பெரும் நடிகர்கள் திரைப்படத்தில் வாய்ப்புகள் கிடைத்து வந்தது. 1992 ஆம் ஆண்டு மட்டுமே 8 படங...
Exit mobile version