கனகாவின் அம்மா தேவிகா பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்..!
நடிப்பின் ராணி என்று செல்லமாக அழைக்கப்படக்கூடிய நடிகை தேவிகா கடைசி வரை கதாநாயகியாகவே வாழ்ந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். இவர் 1943 ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ...