மொரட்டு பொம்பள.. கவர்ச்சி உடையில் Zoom பண்ணி ரசிக்க வைக்கும் சீரியல் நடிகை வந்தனா மைக்கேல்..!
சீரியல்களில் மிரட்டும் வில்லியாக அதிரடியான காட்சிகளில் நடித்து மிரட்டி எடுத்தவர் தான் வந்தனா மைக்கேல்.
இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்ற வில்லியாக பார்க்கப்பட்டார் .
சீரியல் நடிகை வந்தனா:
அந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய அடையாளம் ஏற்படுத்திக் கொடுத்தது. அதில் பிரபலமடைந்ததால் தொடர்ச்சியாக அவருக்கு சீரியல்களில் வில்லியாக நடிக்கும் கதாபாத்திரமே தேடி வந்தது.
அப்படித்தான் "காதல் முதல் கல்யாணம் வரை" சீரியலில் வில்லியாக நடித்து மிரட்டி எடுத்தார் வந்தனா. தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான மெல்லத் திறந்தது கதவு உள்ளிட்ட சீரியலில் வில்லியாக நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.
வில்லி என்றாலே சீரியல் நடிகை வந்தனா என இயக்குனர்கள் தேடிச் சென்று அவரை கமிட் செய்து வந்தார்கள்.
வில்லியாக மிரட்டிய வந்தனா:
இவரை தொலைக்காட்சி தொடர்களில் பார்த்து இல்...