உங்க தாத்தா தான் அப்படி.. உங்க அப்பன் அப்படி இல்ல.. மகன்களிடம் தனுஷ் இப்படி சொல்லியிருக்காரா..?
பிரபல நடிகர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா ராஜா, லிங்கா ராஜா என இரண்டு மகன்கள் ...