முதல் மனைவியின் சம்மதத்துடன் ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்ட நடிகர்கள்..
பொதுவாகவே இங்கு கலாச்சார ரீதியாக திருமணம் என்பது முக்கியமான பந்தமாக இருந்து வருகிறது. மக்களை பொருத்தவரை ஒருமுறை திருமணம் செய்து கொண்டால் பிறகு சாகும் வரையில் அவர்களுடன்தான் சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் ...