Tuesday, September 24
தன்னிலை மறந்து நேரலையில் ஆண் நண்பருடன் ரொமான்ஸ்.. வெடித்த சர்ச்சை.. தீயாய் பரவும் அமலா பால் வீடியோ..!
Actress, Tamil Cinema News

தன்னிலை மறந்து நேரலையில் ஆண் நண்பருடன் ரொமான்ஸ்.. வெடித்த சர்ச்சை.. தீயாய் பரவும் அமலா பால் வீடியோ..!

தமிழ் சினிமாவில் மிகவும் சர்ச்சைக்குரிய சில நடிகைகளில் மிகவும் முக்கியமானவர்தான் நடிகை அமலாபால். எந்த அளவிற்கு சர்ச்சைக்குரிய நடிகை என்றால் அவர் நடித்த முதல் திரைப்படமே அதிக சர்ச்சைக்குள்ளான பாடமாக இருந்தது. சிந்து சமவெளி என்று அவர் நடித்த திரைப்படம் அப்பொழுது வெகுவாக பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது. ஆனால் அந்த திரைப்படத்தால் ஏற்பட்ட கறையை துடைக்கும் வகையில்தான் அடுத்து அவர் நடித்த மைனா திரைப்படம் அமைந்தது. சினிமாவில் அறிமுகம்: எப்போது அமலாபாலை கேட்டாலும் அவர் தனது முதல் திரைப்படம் மைனா என்றுதான் கூறுவார். அந்த அளவிற்கு அந்த திரைப்படம் அவருக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து தெய்வத்திருமகள் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் அமலாபால். தொடர்ந்து தமிழ் சினிமாவில் வரவேற்பை பெரும் ஒரு கதாநாயகியாக மாறினார். அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு ...
உனக்கு அது நீளமா இருக்கு.. லாயக்கு ஆகாது.. கமல் பட நடிகைக்கு நேர்ந்த கொடூரம்..! அவரே கூறிய தகவல்..!
Actress, Tamil Cinema News

உனக்கு அது நீளமா இருக்கு.. லாயக்கு ஆகாது.. கமல் பட நடிகைக்கு நேர்ந்த கொடூரம்..! அவரே கூறிய தகவல்..!

திவ்யா கோபி குமார் என்கிற இயற்பெயரை கொண்ட நடிகை அபிராமி தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற ஒரு நடிகை ஆவார். 2000களில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முக்கியமான நடிகையாக இருந்த அபிராமி தொடர்ந்து வரவேற்பை பெற்ற ஒருவராக மாறினார். கேரளாவை சேர்ந்த இவர் முதன்முதலாக 1995இல் மலையாளத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் சிறுமியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவருக்கு சிறுமியாகவே நிறைய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து நடித்து வந்து கொண்டிருந்தார் இந்த நிலையில் 2001 ஆம் ஆண்டு வானவில் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அர்ஜுன் மற்றும் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருந்த இந்த திரைப்படத்திற்கு அப்பொழுது நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து தமிழில் வாய்ப்பு: தொடர்ந்து இரண்டாவதாக அவர் நடித்த மிடில் கிளாஸ் மாதவன் திரைப்படமும் அதிக வரவேற்பு பெற்ற தி...
சிறுவயதில் இருந்தே அந்த பழக்கம்.. தற்போது மரண வேதனை.. ஸ்ருதிஹாசன் குறித்து வெளியான ரகசியம்..!
Actress, Tamil Cinema News

சிறுவயதில் இருந்தே அந்த பழக்கம்.. தற்போது மரண வேதனை.. ஸ்ருதிஹாசன் குறித்து வெளியான ரகசியம்..!

தமிழில் எளிமையாக கதாநாயகியாக வாய்ப்பை பெற்ற வாரிசு நடிகைகளில் நடிகை சுருதிஹாசனும் ஒருவர். பொதுவாக சினிமாவில் நடிகைகளுக்கு அவ்வளவு எளிதாக வாய்ப்புகள் கிடைத்துவிடாது. ஆனால் அவர்களது தந்தை ஏற்கனவே பிரபலமாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எளிதாக வாய்ப்பு கிடைத்துவிடும். சுருதிஹாசனை பொறுத்த வரை அவர் முதலில் தமிழ் சினிமாவில் வாய்ப்புக்காக முயற்சிக்கவில்லை. பாலிவுட்டில் பெரிதாக வரவேண்டும் என்பதுதான் சுருதிஹாசனின் ஆசையாக இருந்தது. ஆனால் தமிழை விடவும் பாலிவுட்டில் வாரிசு அரசியல் என்பது அதிகமாகும். அங்கு ஏற்கனவே இருக்கும் நடிகர்களின் பிள்ளைகள்தான் தொடர்ந்து நடிகைகள் ஆகி வந்து கொண்டிருந்ததால் இவரால் உள்ளே நுழைந்து நடிகை ஆக முடியவில்லை. தமிழில் கிடைத்த அறிமுகம்: அதனை தொடர்ந்துதான் தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு திரைப்படம் மூலமாக அறிமுகமானார் நடிகை ஸ்ருதிஹாசன். ஏழாம் அறிவு திரைப்படத்தை பார்த்த பலர...
கடற்கரையில் ஈரமான உடையில் பாறை மீது படுத்தபடி CWC பவித்ரா லட்சுமி..!
Actress, Tamil Cinema News

கடற்கரையில் ஈரமான உடையில் பாறை மீது படுத்தபடி CWC பவித்ரா லட்சுமி..!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் சிரமப்பட்டு கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து அறிமுகமானவர் என்றால் அவர் நடிகை பவித்ரா லட்சுமி அவர்கள்தான். திரைத்துறையில் தொடர்ந்து எப்படியாவது நல்ல வாய்ப்பை பெற வேண்டும் என்று நினைத்து போராடி வந்தவர் தான் பவித்ரா லட்சுமி. ஊர் திருவிழாக்களில் நடக்கும் ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று நடனமாடி வந்தவர் பவித்ரா லட்சுமி. அதை அவரே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார் அதனை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் வந்தார் பவித்ரா லக்ஷ்மி. கதாநாயகி ஆவதற்கு போராட்டம்: கதாநாயகி ஆவதற்கான அனைத்து தகுதியும் அவருக்கு இருந்த பொழுதும் கூட தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்றால் மட்டுமே கதாநாயகியாக முடியும் என்பதால் அவருக்கு அதற்கு ரெம்ப காலம் எடுத்தது. ஓ காதல் கண்மணி திரைப்படத்திற்க...
பாத்தாலே தூக்குதுங்க.. டார் டாராக கிழிந்த பேண்ட்.. குட்டி சுவற்றில் குத்த வைத்து தன்யா ரவிச்சந்திரன் நச் போஸ்..!
Actress, Tamil Cinema News

பாத்தாலே தூக்குதுங்க.. டார் டாராக கிழிந்த பேண்ட்.. குட்டி சுவற்றில் குத்த வைத்து தன்யா ரவிச்சந்திரன் நச் போஸ்..!

நெஞ்சுக்கு நீதி, கருப்பன் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட தமிழ் மக்கள் மத்தியில் கொஞ்சம் பரவலாகவே பிரபலமாக இருந்தவரும் நடிகையாக தன்யா ரவிச்சந்திரன் இருந்து வருகிறார். பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான இவர் சினிமாவில் அறிமுகமான சில காலங்களிலேயே அதிக வரவேற்பை பெற்றார். ஆரம்பத்தில் நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட தன்யா ரவிச்சந்திரன் தொடர்ந்து நடனம் தொடர்பான விழாக்களில் கலந்து கொண்டு வந்தார். தாமதமாகத்தான் அவருக்கு சினிமாவின் மீது ஆர்வம் ஏற்பட்டது. 2016 ஆம் ஆண்டு பலே வெள்ளைய தேவா என்கிற திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் நடிகை தன்யா ரவிச்சந்திரன். அதனை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம் பிருந்தாவனம். தமிழில் எண்ட்ரி: பிருந்தாவனம் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்தார் தன்யா ரவிச்சந்திரன். அந்த திரைப்படத்தில் விவேக் முக்கிய கதாபாத்திரத்த...
அட கன்றாவிய.. வரம்பு மீறிய கவர்ச்சியில் சனம் ஷெட்டி.. முகம் சுளிக்கும் ரசிகர்கள்..!
Actress, Tamil Cinema News

அட கன்றாவிய.. வரம்பு மீறிய கவர்ச்சியில் சனம் ஷெட்டி.. முகம் சுளிக்கும் ரசிகர்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு சில பிரபலங்களில் சனம் ஷெட்டியும் முக்கியமானவர் .பெங்களூரை சேர்ந்த சனம் ஷெட்டி தொடர்ந்து தென்னிந்தியாவில் எந்த மொழியில் வாய்ப்பு கிடைத்தாலும் அங்கு நடித்து விடலாம் என்று சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் மலையாளத்தில் சினிமா கம்பெனி என்கிற திரைப்படம் மூலமாக 2012 ஆம் ஆண்டு அறிமுகமானார் சனம் ஷெட்டி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் முதன்முதலாக அம்புலி என்னும் திரைப்படத்தில் அறிமுகமானார். அம்புலி திரைப்படமானது 3டியில் எடுக்கப்பட்ட அறிவியல் உணவு திரைப்படமாகும். இந்த திரைப்படத்திற்கு வெகுவான வரவேற்பு இருந்தது எனவே வெளியான பொழுது இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே இவருக்கும் முதல் திரைப்படம் தமிழில் நல்ல திரைப்படமாக அமைந்தது. மார்கெட் இழப்பு: ஆனால் அதற்குப் பிறகு அவர் தேர்ந்தெடுத்த திரைப்ப...
வயிற்றில் இருக்கும் Stretch Marks பளிச்சென காட்டி VJ மகேஸ்வரி சொன்னதை பாருங்க..!
Actress, Tamil Cinema News

வயிற்றில் இருக்கும் Stretch Marks பளிச்சென காட்டி VJ மகேஸ்வரி சொன்னதை பாருங்க..!

தமிழில் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் முக்கியமானவர் மகேஸ்வரி. சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் வரவேற்பை பெற்றவராக வி.ஜே மகேஸ்வரி இருந்து வருகிறார். சிவகார்த்திகேயன் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து பிரபலமானதை அடுத்து அவரை போலவே பிரபலமாக வேண்டும் என பலரும் முயற்சி செய்து வந்தனர். அப்படிதான் வி.ஜே மகேஸ்வரியும் வெள்ளித்திரைக்கு வருவதற்கான முயற்சிகளை செய்ய துவங்கினார். முதன் முதலாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வெளியான புது கவிதை என்னும் சீரியலில் நடிகையாக அறிமுகமானார் மகேஸ்வரி. அந்த சீரியல் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. ஆனால் அதற்கு முன்பே 2010 ஆம் ஆண்டு குயில் என்கிற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். அந்த சமயத்திலேயே சன் டிவியில் ஒளிப்பரப்பான அசத்தப்போவது யாரு தொடரில் கெஸ்டாக வந்திருந்தார் மகேஸ்வரி. அந்த சமயத்தில் எல்லாம் அவர் அவ்வளவாக வி.ஜேவாக பிரப...
நைட் பார்ட்டி.. அனிருத் அதுக்கு ஓகே சொல்லிட்டாரு.. ஆனால்.. நான்.. தொகுப்பாளினி DD ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News

நைட் பார்ட்டி.. அனிருத் அதுக்கு ஓகே சொல்லிட்டாரு.. ஆனால்.. நான்.. தொகுப்பாளினி DD ஓப்பன் டாக்..!

தமிழில் பிரபலமாக உள்ள தொகுப்பாளினிகளில் மிக முக்கியமானவர் விஜே திவ்யதர்ஷினி. இவரை பொதுவாக டிடி என்று அனைவரும் அழைப்பதுண்டு. சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த சமகாலத்தில் அவருக்கு இணையான அளவில் பிரபலமாக, அவரைப் போலவே தொகுப்பாளராக இருந்து வந்தவர்தான் டிடி. அவரது சகோதரியான பிரியதர்ஷினியும் தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். தற்சமயம் அவரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் அதிகமாக பார்க்க முடியும். இந்த நிலையில் ஆரம்பத்தில் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த டிடி பிறகு சின்னத்திரையின் மீது ஆர்வம் கொண்டு மெதுவாக சின்னத்திரை பக்கம் வந்தார். விஜய் டிவியில் இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது என்று கூறலாம். அதேபோல தொடர்ந்து வெள்ளித்திரைகளும் கவனம் செலுத்தி வருகிறார் டிடி. ஒரு சில திரைப்படங்களில் துணைக் கதா...
உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணெய்.. டூ பீஸ் உடையில் முழுசாக காட்டும் பாடகி ஜோனிடா காந்தி..!
Actress, Tamil Cinema News

உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணெய்.. டூ பீஸ் உடையில் முழுசாக காட்டும் பாடகி ஜோனிடா காந்தி..!

வட இந்தியாவில் பிறந்து மொத்த இந்தியா முழுக்கவுமே பிரபலமான ஒரு பாடகியாக இருந்து வருபவர் நடிகை ஜொனிட்டா காந்தி. ஒரு பாடகி என்பதையும் தாண்டி அவருக்கு நடிகையாக நடிப்பதற்கே தகுதி இருக்கிறது என்று கூறலாம். அந்த அளவிற்கு சமூக வலைதளங்களில் அதிகமான ரசிக்கப்பட்டாளத்தை கொண்டவர் ஜொனிட்டா காந்தி. இவர் ஹிந்தி, தமிழ், பஞ்சாபி, தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, கன்னடா, மலையாளம் என்று இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் பாடல்கள் பாடியிருக்கிறார். தமிழிலும் இசையமைப்பாளர் அனிருத் இசையில் நிறைய பாடல்களை பாடி இருக்கிறார். யூட்யூபின் வளர்ச்சிக்கு பிறகு பின்னணி பாடகர்கள் மற்றும் பாடகிகளை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தும் வகையில் லிரிக்ஸ் வீடியோ என்கிற விஷயம் அறிமுகமானது. சமூக வலைத்தளங்களில் பிரபலம்: அதனை தொடர்ந்து பின்னணி பாடர்களும் பாடகிகளும் பாடுவதை வீடியோவாக எடுத்து லிரிக்ஸ் வீடியோவாக வெளியிட்டு...
48 வயது தொழிலதிபரை மறுமணம் செய்யும் தொகுப்பாளினி DD..!
Actress, Tamil Cinema News

48 வயது தொழிலதிபரை மறுமணம் செய்யும் தொகுப்பாளினி DD..!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பிரபலமாக துவங்கியது முதலே தொலைக்காட்சிகளில் வி.ஜேவாக பணிபுரிபவர்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்க துவங்கி இருக்கிறது. மேலும் பலரும் வி.ஜே ஆவதற்கு முயற்சி செய்வதற்கும் சிவகார்த்திகேயன் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். ஏனெனில் சின்னத்திரையில் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமாவதற்கான வாய்ப்பு வி.ஜேவாக இருப்பவர்களுக்கு அதிகமாக இருக்கிறது என்று கூறலாம். அந்த வகையில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தமிழில் உள்ள வி.ஜேக்களில் முக்கியமானவர் என்று கூறலாம். சிவகார்த்திகேயன் இருந்த சமகாலத்தில் விஜய் டிவியில் பணிப்புரிந்தவர் திவ்யதர்ஷினி. இவரை பொதுவாக அனைவரும் டிடி என்று அழைப்பார்கள். நடிகர் சிம்புதான் இவருக்கு டிடி என்கிற பெயரை வைத்தார் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் நடிகையாக சினிமாவிற்குள் அறிமுகமானார் திவ்யதர்ஷினி. நல தமயந்தி உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் இவ...