குடிபோதையில் தயாரிப்பாளருடன் ஆடையின்றி ட்ராயிங் நடிகை.. கார் பார்கிங்கில் அட்டூழியம்
கேரளாவில் பிறந்து வளர்ந்தவர் ஆன அந்த ட்ராயிங் நடிகை பார்க்கவே ஒல்லி பெல்லி தோற்றத்திலிருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .
அறிமுகமான புதிதிலேயே மிகவும் கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ் உடன் நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார்.
தமிழ் சினிமாவில் ட்ராயிங் நடிகை:
இந்த ட்ராயிங் நடிகை கிட்டத்தட்ட 20 திரைப்படங்களில் தமிழ் சினிமாவில் நடித்திருக்கிறார். நடித்த அந்த நடிகை பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார் .
கியூட்டான தோற்றத்தோடு இருக்கும் அவரின் அழகே தனி என ரசிகர்கள் இவரை பார்த்து திரையில் மயங்கி விட்டார்கள். ஹோம்லியான லுக்கில் பக்கத்துக்கு வீட்டு பெண் போல இருப்பார்.
அது மட்டும் இல்லாமல் திரைப்படத்தையும் தாண்டி இவர் பிரபலமான தொலைக்காட்சி ஒன்று நடத்திய ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலமாக இவரத...