Tuesday, September 24
பார்வையால் போதையேற்றும் அதிதி ஷங்கர்.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்..!
Actress, Tamil Cinema News

பார்வையால் போதையேற்றும் அதிதி ஷங்கர்.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் இயக்குனரின் செல்வாக்கால் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அதிதி ஷங்கர். இயக்குனர் சங்கரின் மகளான அதிதி ஷங்கர் ஆரம்பத்தில் சினிமாவின் மீது பெரிதாக ஈடுபாடு எதுவும் இல்லாமல்தான் இருந்தார். திடீரென்று அவருக்கு சினிமாவின் மீது ஈடுபாடு வந்த காரணத்தினால் தொடர்ந்து சினிமாவில் நடிக்க துவங்கினார். பொதுவாக சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் தங்களது 18 அல்லது 19 வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமாகி விடுவார்கள். அப்பொழுதுதான் அவர்களுக்கு மார்க்கெட் என்பது ஒரு பத்து அல்லது 15 வருடங்களாவது இருக்கும். ஆனால் அதிதி சங்கரை பொருத்தவரை அவருக்கு அதிக வயதான பிறகுதான் சினிமாவில் கதாநாயகியாகவே அறிமுகமானார். செல்வாக்கில் வந்த வாய்ப்பு: அவரது வயதில் இதற்கு முன்பு யாரும் கதாநாயகியாக அறிமுகமானது கிடையாது. ஆனால் இயக்குனர் சங்கரின் மகள் என்பதால் மட்டுமே அதிதி ஷங்கர் எளிதாக வாய்ப்பை பெற்றார். ஆரம்பத்தில் பாட...
மகனின் வாழ்க்கையே போச்சு.. நம்ப வைத்து முதுகில் குத்திய வடிவேலு.. கதறும் பிரபலம்..!
Tamil Cinema News

மகனின் வாழ்க்கையே போச்சு.. நம்ப வைத்து முதுகில் குத்திய வடிவேலு.. கதறும் பிரபலம்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு காமெடி நடிகராக பல சகாப்தங்களாக நீடித்து வருபவர்தான் நடிகர் வடிவேலு. 1990களில் துவங்கி இப்போது இருக்கும் தலைமுறையினர் வரை கொண்டாட கூடிய ஒரு காமெடி நடிகராக வடிவேலு இருந்து வருகிறார். ராஜ்கிரண்தான் முதன் முதலில் நடிகர் வடிவேலுவிற்கு தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுக் கொடுத்தார். அதனை தொடர்ந்து கவுண்டமணி செந்தில் இருவரும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களாக இருந்து வந்த காலகட்டத்திலேயே அவர்களுக்கு மத்தியில் ஸ்கோர் செய்து தனக்கான தனித்துவமான இடத்தை பிடித்தார் வடிவேலு. வடிவேலுவை வளர்த்துவிட்ட பிரபலம்: அப்படியே வடிவேலு தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொடுவதற்கு நிறைய பிரபலங்கள் காரணமாக இருந்திருக்கின்றனர். அப்படியான ஒரு சில பிரபலங்களில் முக்கியமானவர் இயக்குனர் வி.சேகர் தமிழில் பொறந்த வீடா புகுந்த வீடா, வரவு எட்டணா செலவு பத்தணா, காலம் மாறி போச்சு பொ...
இணையத்தில் தீயாய் பரவும் சித்தா பட நடிகை குளியல்…
Actress, Tamil Cinema News

இணையத்தில் தீயாய் பரவும் சித்தா பட நடிகை குளியல்…

மலையாளத்தில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்து பிறகு தமிழ் சினிமாவில் வந்து வரவேற்பை பெற்ற ஒரு நடிகைதான் நடிகை நிமிஷா சஜயன். நிமிஷா சஜயன் மலையாளத்தில் டாப் நடிகையாக இருந்து வருகிறார். இவர் தற்சமயம் தமிழிலும் வரவேற்பை பெற்று வரும் நடிகையாக மாறி இருக்கிறார். மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன், ஒரு தக்கன் தள்ளு கேஸ்,  41, உள்ளிட்ட நிறைய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார். தொடர்ந்து தமிழில் சித்தா திரைப்படம் மூலமாக முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் நிமிஷா. அந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. மேலும் தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்படும் ஒரு முக்கிய திரைப்படமாகவும் சித்தா திரைப்படம் மாறியது. தமிழில் பிரபலம்: இதனை தொடர்ந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் லாரன்ஸ்க்கு மனைவியாக நடித்தார் நிமிஷா சஜயன். அது ஒரு முக்க...
40 வயசுல அந்த பழக்கம்.. அனுஷ்கா பிரபாஸ் பிரேக்கப்.. இயக்குனர் ராஜமௌலி கூறிய காரணம்..!
Tamil Cinema News

40 வயசுல அந்த பழக்கம்.. அனுஷ்கா பிரபாஸ் பிரேக்கப்.. இயக்குனர் ராஜமௌலி கூறிய காரணம்..!

பாகுபலி திரைப்படம் மூலமாக அகில இந்திய அளவில் வரவேற்பு பெற்ற ஒரு நடிகராக மாறியவர்தான் நடிகர் பிரபாஸ். 2002 ஆம் ஆண்டு ஈஸ்வர் என்கிற தெலுங்கு திரைப்படம் மூலமாக இவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் தெலுங்கில் அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தாலும் கூட இந்திய அளவில் அவருக்கு வரவேற்பை பெறும் திரைப்படமாக எதுவும் அமையவில்லை. இந்த நிலையில்தான் 2015 ஆம் ஆண்டு பிரபாஸ் நடித்த பாகுபலி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜமௌலி இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை பெற்று கொடுத்தது. மட்டுமல்லாமல் இந்திய அளவில் பிரபாஸிற்கு வரவேற்பையும் பெற்று கொடுத்தது. பேன் இந்தியா ஸ்டார்: அதனை தொடர்ந்து பிரபாஸ் நடித்த திரைப்படம் சாகோ. அதனைத் தொடர்ந்து ராதே ஷ்யாம், ஆதிப்புருஷ் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். ஆனால் பாகுபலி தி...
குட்டி தொப்பை.. பிதுங்கும் அழகு.. சட்டையை மடித்து கட்டி.. சூட்டை கிளப்பும் திவ்யா துரைசாமி..!
Actress, Tamil Cinema News

குட்டி தொப்பை.. பிதுங்கும் அழகு.. சட்டையை மடித்து கட்டி.. சூட்டை கிளப்பும் திவ்யா துரைசாமி..!

சமூக வலைதளங்கள் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் திவ்யா துரைசாமியும் ஒருவர். 1990 இல் பிறந்த இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்று வெகு நாட்களாக ஆசைப்பட்டு வந்தார். மற்ற நடிகைகளை போல் வேறு மாநிலத்தை சேர்ந்தவராக அல்லாமல் திவ்யா துரைசாமி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை ஆவார். தமிழ்நாட்டில் உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்த இவர் பிறகு தொடர்ந்து செய்தி வாசிப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடர்ந்தார். இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார் திவ்யா துரைசாமி. ஆனால் அந்த கதாபாத்திரம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனால் இவருக்கும் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. தமிழில் அறிமுகம்: இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு மதில் என்கிற திரைப்படத்தில் நடித்தார் பிறகு குற்றம் குற்றமே என்கிற திரைப்படத்திலும...
கேரவேனில் என்னுடைய தாய்ப்பாலை எடுத்து இதை செய்தேன்.. காஜல் அகர்வால் ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News

கேரவேனில் என்னுடைய தாய்ப்பாலை எடுத்து இதை செய்தேன்.. காஜல் அகர்வால் ஓப்பன் டாக்..!

தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிரபலமாக இருந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து மார்க்கெட்டை பிடித்த ஒரு சில நடிகைகளில் காஜல் அகர்வாலும் ஒருவர். இவர் முதன்முதலாக 2004 ஆம் ஆண்டு ஒரு ஹிந்தி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். ஆனால் அவருக்கு இந்தியில் அவ்வளமாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பொதுவாகவே கதாநாயகிகளுக்கு எடுத்தவுடன் ஹிந்தியில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காது. அதனை தொடர்ந்து முயற்சி செய்ய தொடங்கினார் காஜல் அகர்வால். தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் தமிழில் பழனி என்கிற திரைப்படம் வெளியானது. தமிழில் அறிமுகம்: இந்த திரைப்படம் மூலமாகதான் முதன்முதலில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் நடி...
“வயசு அதிகம் தான்.. ஆனா, ரெண்டு பெரும் அந்த விஷயத்தில்..” வெளிப்படையாக பேசிய சங்கீதா..!
Actress, Tamil Cinema News

“வயசு அதிகம் தான்.. ஆனா, ரெண்டு பெரும் அந்த விஷயத்தில்..” வெளிப்படையாக பேசிய சங்கீதா..!

பல வருடங்களாகவே தமிழ் சினிமாவில் வாய்ப்புக்காக போராடி வந்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. 1998 காலம் முதலே இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிகராக வேண்டும் என்று வாய்ப்பு தேடி வந்தார். ஆனால் அவருக்கான வரவேற்பும் அங்கீகாரமும் மிக தாமதமாகதான் தமிழ் சினிமாவில் கிடைத்தது. ஆரம்பத்தில் தமிழ் சினிமாவிற்கு வந்தபோது நடன கலைஞராக வேண்டும் என்றுதான் சினிமாவிற்கு வந்தார் ரெடின் கிங்ஸ்லி. அதனை தொடர்ந்து 1998ல் வெளிவந்த அவள் வருவாளா திரைப்படத்தில் வரும் ருக்கு ருக்கு பாடலில் டான்சராக அறிமுகமானார் ரெடின் கிங்ஸ்லி. ஆனால் தொடர்ந்து அவருக்கு டான்ஸராகவே நடித்துக் கொண்டிருக்க ஆர்வம் இல்லாத காரணத்தினால் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இனி நடனம் ஆடக்கூடாது என்று நடிகர் ஆவதற்கு முயற்சிகளை செய்ய தொடங்கினார். இயக்குனர் மூலம் ...
3 காதல்.. 3 ப்ரேக் அப்.. கன்னித்தன்மை பற்றி கேள்வி எழுப்பிய நெட்டிசன்..! ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில்..!
Actress, Tamil Cinema News

3 காதல்.. 3 ப்ரேக் அப்.. கன்னித்தன்மை பற்றி கேள்வி எழுப்பிய நெட்டிசன்..! ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில்..!

சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஸ்ருதிஹாசன். ஆரம்பத்தில் ஸ்ருதிஹாசனுக்கு சினிமா துறையில் நடிப்பின் மீது அவ்வளவாக ஆர்வம் இருக்கவில்லை. பாடல்கள் பாடுவதிலேயே அதிகமாக ஆர்வம் காட்டி வந்தார் ஸ்ருதிஹாசன். இந்த நிலையில் ஏழாம் அறிவு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பே பாலிவுட்டில் அவர் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார். ஏழாம் அறிவு திரைப்படம் அவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்றுத் தரவில்லை என்றாலும் அது அவருக்கு ஒரு அறிமுக திரைப்படமாக அமைந்திருந்தது. ஸ்ருதிஹாசன் காதல் விவகாரம்: அதன் பிறகு அவர் நடித்த 3 திரைப்படம்தான் ஸ்ருதிஹாசனுக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிகமான வரவேற்பை...
சக நடிகையுடன் அந்த உறவில் கமல்.. பிரிந்து சென்ற கௌதமி.. பகீர் கிளப்பிய பிரபலம்..!
Actress, Tamil Cinema News

சக நடிகையுடன் அந்த உறவில் கமல்.. பிரிந்து சென்ற கௌதமி.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய ஒரு நடிகராக பல காலங்களாக இருந்து வந்தவர் நடிகர் கமல்ஹாசன். எந்த அளவிற்கு அவர் தனிப்பட்ட நடிப்பின் காரணமாக பெரிதாக மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டாரோ, அதே அளவிற்கு அதிகமாக  கிசுகிசுவில் சிக்கியதும் கமலஹாசன்தான். தன்னுடைய இளமை காலங்கள் முதலே தமிழ் சினிமாவில் நடித்து வரும் கமல்ஹாசன் அவரது திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளுடன் மிகவும் நெருக்கமாக நடிப்பது உண்டு. அது அப்போது துவங்கி இப்போது வரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. நடிகைகளுடன் சர்ச்சை: இதனால் அந்த நடிகைகள் பலரும் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்கவே யோசிப்பதும் உண்டு. இருந்தாலும் கமல்ஹாசன் தனது பழக்கத்தை மாற்றிக்கொண்டதே கிடையாது. இதனால் கமல்ஹாசன் குறித்து அப்போதே நிறைய கிசுகிசுக்கள் வந்து கொண்டுதான் இருந்தது. நடிகை மீனா கூட ஒரு பேட்டியில் கூறும்பொழுது அவ்வை சண்முகி திரைப்படத்தில் தனக்கு உதட்டில் முத்தமிட...
தனுஷை பிரிந்த ஐஸ்வர்யாவின் புதிய பார்ட்னர் யாருன்னு பாருங்க..!
Actress, Tamil Cinema News

தனுஷை பிரிந்த ஐஸ்வர்யாவின் புதிய பார்ட்னர் யாருன்னு பாருங்க..!

தமிழ் சினிமாவில் மிகவும் போராடி பெரும் இடத்தை தொட்ட ஒரு சில நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தனுஷ். பெரும்பாலும் தனுஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு தற்சமயம் பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்புகள் இருந்து வருகின்றன. ஆரம்பத்தில் ஆக்ஷன் திரைப்படங்களாக நடித்து வந்த நடிகர் தனுஷ் போக போக கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளாக தேர்ந்தெடுக்க துவங்கினார். அதனை தொடர்ந்து அவருடைய தனிப்பட்ட நடிப்பிற்கு ஓரளவு வரவேற்பு என்பது கிடைக்க தொடங்கியது. அவர் நடித்த அசுரன், கர்ணன் மாதிரியான திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்திருப்பதை பார்க்க முடியும். அதேபோல பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான சமயத்தில் நானே வருவேன் என்கிற சைக்கோ த்ரில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார் தனுஷ். தனுஷ் கல்யாணம்: சினிமாவில் வந்து சில காலங்களிலேயே தனுஷிற்க்கும் நடிகர் ரஜினிகாந்தின் ...