இவர் என்னோட புருஷன்.. இவங்க என்னோட குழந்தைங்க.. கல்யாணம் எப்போ நடந்துச்சு..? ஷாக் கொடுத்த நிவேதா தாமஸ்..!
நடிகை நிவேதா தாமஸ் 1994-ஆம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி பிறந்தவர். இவர் குறிப்பாக தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து அசத்தியவர். குழந்தை நட்சத்திரமாக ...