Tuesday, September 24
சூரியா ஜோ’வின் போலி வாழ்க்கை..ஜோதிகாவின் இன்னொரு முகம்.. கிழிக்கும் பிரபல நடிகர்…!
Tamil Cinema News

சூரியா ஜோ’வின் போலி வாழ்க்கை..ஜோதிகாவின் இன்னொரு முகம்.. கிழிக்கும் பிரபல நடிகர்…!

மும்பை இறக்குமதியான நடிகை ஜோதிகா தல அஜித் நடிப்பில் வெளி வந்த வாலி திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்த தன் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து தமிழில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து கதாநாயகியாக நடித்த நடிகை ஜோதிகா தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகள், ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஜோவின் போலி வாழ்க்கை.. தமிழ் திரை உலகில் நடிக்கும் போது ஜோதிகாவின் நடிப்பில் வெளி வந்த பல படங்கள் மாஸ் வெற்றியை தந்தது. அடுத்து தமிழில் முன்னணி நடிகையாக ஜொலித்த இவர் நடிகர் சூர்யாவோடு இணைந்து நடித்த போது காதல் ஏற்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்த படங்களில் இவர்கள் இணைந்து நடிக்க ஆரம்பித்த போது இவர்களது காதல் வேரூன்றி வளர ஆரம்பித்தது. அந்த வகையில் காக்க காக்க படத்தில் இருவரும் நடித்திருந்த போது அதில் அவர்களின் கெமிஸ்ட்ரி தி...
குடிபோதையில் குஷ்பூ.. அலேக்காக தூக்கி சென்ற இளம் நடிகர்.. இதோ ஆதாரம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
Tamil Cinema News

குடிபோதையில் குஷ்பூ.. அலேக்காக தூக்கி சென்ற இளம் நடிகர்.. இதோ ஆதாரம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முதன் முதலில் 1980களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக தென்பட்டு வந்த நடிகை குஷ்பு வருஷம் 16 திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். நடிகை குஷ்பு: அதன் மூலமாக தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். முதல் படமே இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தையும் அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்தார். 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார் நடிகை குஷ்பு. இவர் பிரபு , ரஜினிகாந்த் நடித்த நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான நடிகையாக தென்பட்டார் . இவரது நடிப்பில் வெளிவந்த தர்ம தலைவன், வருஷம் 16, கிழக்கு வாசல் , பாண்டியன் , அண்ணாமலை மன்னன், பாண்டித்துரை, ரிக்ஷ...
இளையராஜா அந்தப்புறம் அம்பலமானது.. முடிஞ்சா என் மேல கேஸ் போடுங்க.. சாட்டை சுழற்றும் பிரபலம்..!
Tamil Cinema News

இளையராஜா அந்தப்புறம் அம்பலமானது.. முடிஞ்சா என் மேல கேஸ் போடுங்க.. சாட்டை சுழற்றும் பிரபலம்..!

இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்த இசையமைப்பாளராகவும் மிகச்சிறந்த பாடராகவும் காலத்தால் அழியாத இசைஞானி ஆகவும் இருந்து வருகிறார். இவருக்கு பல கோடி கணக்கான ரசிகர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். முதன் முதலில் அன்னக்கிளி திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலமாக தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இசைஞானி இளையராஜா: தொடர்ந்து தமிழ் , தெலுங்கு , மலையாளம், கன்னடம் , ஹிந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களுக்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து பிரபலமான இசையமைப்பாளராக பார்க்கப்படுகிறார் . இவர் மிகச்சிறந்த இசையமைப்பாளர் என்பதற்காக பத்மபூஷன் உள்ளிட்ட பல உயரிய விருதுகளைப் பெற்று கௌரவிக்கப்பட்டிருக்கிறார். மிகச் சிறந்த இசையமைப்பாளராக பார்க்கப்படும் இசைஞானி இளையராஜா பெரும் சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார் . தலைக்கனத்துடன் ஆடும் இள...
1000 சவரன் நகை.. 3 பங்களா.. 48 வயதில் பிரேம்ஜி வாங்கிய வரதட்சனை..!
Tamil Cinema News

1000 சவரன் நகை.. 3 பங்களா.. 48 வயதில் பிரேம்ஜி வாங்கிய வரதட்சனை..!

தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் பிரபல காமெடி நடிகராக இருந்து வந்தவர் தான் பிரேம்ஜி அமரன் . இவர் காமெடி நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த நடிகர் , இசையமைப்பாளர் , பாடல் ஆசிரியர், பாடகர் இப்படி பன்முகத் திறமைகளை கொண்டு சிறந்து விளங்கி வருகிறார். நடிகர் பிரேம்ஜி அமரன்: பிரபல இசையமைப்பாளரான கங்கை அமரனின் இளைய மகனான பிரேம்ஜி அமரனின் மூத்த அண்ணன் தான் வெங்கட் பிரபு . வெங்கட் பிரபு திரைப்பட இயக்குனராக இருந்தவர் , பிரேம்ஜி நடிகர், பாடகராக இருந்து வருகிறார். பிரேம்ஜி அமரன் 47 வயதாகியும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வந்தார். கடைசிவரை பிரேம்ஜி திருமணமே செய்து கொள்ளவே மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் திடீரென சேலத்தை சேர்ந்த "இந்து" என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மணப்பெண் இந்து பேங்க் ஆபீஸராக இருந்து வருகிறார். இந்த காதலை முதன் முதலில் ச...
முதல் தேர்தலிலேயே பலே கூட்டணி.. விஜய் எடுத்த அதிரடி மூவ்..! பதற்றத்தில் தமிழக அரசியல் களம்..!
Tamil Cinema News

முதல் தேர்தலிலேயே பலே கூட்டணி.. விஜய் எடுத்த அதிரடி மூவ்..! பதற்றத்தில் தமிழக அரசியல் களம்..!

தமிழ் திரைப்படத்துறையில் உச்ச நடிகராக சிறந்து விளங்கி வந்த நடிகர் விஜய் தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற இடத்தை தக்க வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவின் டாப் நடிகர் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என தனக்கான கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்று சிறப்பாக இருந்து வந்தார். நடிகர் விஜய்: இப்படியான சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் திடீரென ஆரம்பித்தது. ஆம், இதற்காக அவர் தனது விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து அரசியலில் அடித்தளம் போட ஆரம்பித்தார். அதாவது,10 ம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பது மற்றும் விலையில்லா விருந்தகம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக தேடி தேடி செய்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் அரசியலில் இறங்கப் போவதை மறைமுகமா...
கேமரா இன்னும் ஒரே ஒரு நூல் கீழ போயிருந்தா.. மானமே போயிருக்கும்.. ஆண்ட்ரியா துள்ளல் கிளாமர்..!
Tamil Cinema News

கேமரா இன்னும் ஒரே ஒரு நூல் கீழ போயிருந்தா.. மானமே போயிருக்கும்.. ஆண்ட்ரியா துள்ளல் கிளாமர்..!

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி அதன் பிறகு நடிகையாக அவதாரம் எடுத்து தற்போது பிரபல நட்சத்திர நடிகையாக சிறந்து விளங்கி வருபவர் தான் நடிகை ஆண்ட்ரியா. ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஆண்ட்ரியா தன்னுடைய 10 வயதில் இருந்தே பாடல்களை பாடி வருகிறார். பாடகியாக ஆண்ட்ரியா: வெஸ்டர்ன் பாடல்களை பாடுவதில் மிகவும் திறமை வாய்ந்த பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் மெல்ல மெல்ல கிடைக்கத் துவங்கியது . முதன்முதலில் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடல் பாடிய ஆண்ட்ரியாவுக்கு தொடர்ச்சியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து வந்தது. சரத்குமார் நடிப்பில் வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமார் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலிருந்து ஓரளவுக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார். அதன் பிறகு பிரபலமான இயக்குனரான ச...
நடுக்காட்டில் நடன இயக்குனருடன் இதை பண்ணேன்.. கூச்சமே இல்லாமல் கூறிய ரம்யா கிருஷ்ணன்..!
Tamil Cinema News

நடுக்காட்டில் நடன இயக்குனருடன் இதை பண்ணேன்.. கூச்சமே இல்லாமல் கூறிய ரம்யா கிருஷ்ணன்..!

தென்னிந்தியா சினிமாவின் பிரபல நடிகையாக இருந்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் . இவர் சிறந்த நடிகைக்காக தென் இந்திய பிலிம் பேர் விருதுகள் , நந்தி விருதுகள், தமிழக அரசு திரைப்பட விருதுகள் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்று பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். நடிகை ரம்யா கிருஷ்ணன்: ரம்யா கிருஷ்ணன் மிகவும் இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டதால் தொடர்ச்சியாக அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் திறமையும் மேலும் மேலும் அதிகரித்து கொண்டே இருந்தது. இவர் பரதநாட்டியம், குச்சிப்புடி உள்ளிட்டவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டு அவற்றில் மிகச்சிறந்த நடன கலைஞராக இருந்து வந்தார். ரம்யா கிருஷ்ணன் பல மேடைகளிலும் நடன நிகழ்ச்சிகளை...
ஓரினச்சேர்க்கை நடிகையிடம் சிக்கிய பரு நடிகை.. படுக்கையில் நடந்த வில்லங்கம்.. படப்பிடிப்பில் களேபரம்..!
Tamil Cinema News

ஓரினச்சேர்க்கை நடிகையிடம் சிக்கிய பரு நடிகை.. படுக்கையில் நடந்த வில்லங்கம்.. படப்பிடிப்பில் களேபரம்..!

சினிமா துறையை பொருத்தவரை பெரும்பாலான நடிகைகள் தங்களது மார்க்கெட்டை தக்கவைக்க வேண்டும் என்பதற்காக எந்தமாதிரியான காட்சிகள் கொடுத்தாலும் அதில் தாராளமாக நடித்துக் கொடுத்து வருகிறார்கள் . அது போன்ற காட்சிகளில் நடித்தால் தங்களது வாழ்க்கை பாழாகி போய்விடும் என்ற காரணத்திற்காக தொடர்ந்து மார்க்கெட் கிடைக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்திற்காக கவர்ச்சியான ரோல்களில் நடித்து விடுகிறார்கள். படவாய்ப்பிற்காக எல்லை மீறும் நடிகைகள்: படு கிளாமரான காட்சிகள் படுக்கையறை , முத்த காட்சிகள் இப்படி எது கொடுத்தாலும் அதில் புகுந்து விளையாடி தங்களது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்கிறார்கள் . அந்த வகையில் பிரபலமான நடிகை ஒருவர் மார்க்கெட் குறைய குறைய கவர்ச்சி கையில் எடுத்துவிட்டார். டீசண்டான திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்த அந்த பரு நடிகை அவர் வெப் சீரிஸ்களில் தலை காட்ட ஆரம்பித்தார். அதுவும் சாதாரணமான வெப்சீரிஸ் ...
கிளாமரில் வரம்பு மீறும் தேவதர்ஷினி மகள் நியத்தி கடம்பி..! பார்த்து பஞ்சரான இளசுகள்..!
Tamil Cinema News

கிளாமரில் வரம்பு மீறும் தேவதர்ஷினி மகள் நியத்தி கடம்பி..! பார்த்து பஞ்சரான இளசுகள்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான குணசத்திர நடிகையாகவும், காமெடி நடிகையுமாக பார்க்கப்பட்டு வருபவர் தான் நடிகை தேவதர்ஷினி. இவர் முதன் முதலில் தமிழ் திரைத் துறையில் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு தெலுங்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க அங்கும் பிரபலமான தொலைக்காட்சி நடிகையாக பார்க்கப்பட்டார் . நடிகை தேவதர்ஷினி: பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்ட தேவதர்ஷினி அவ்வப்போது கிடைக்கும் திரைப்பட வாய்ப்புகளில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த குணச்சித்திர நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்கு முன் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தான் தனது வாழ்க்கையை தொடங்கினார். முதன் முதலில் "மர்ம தேசம்" என்ற தொடரில் நடித்து நடிகையாக அறிமுகமானார் தேவதர்ஷினி. அதன் பின்னர் "அத்திப்பூக்கள்" உள்ளிட்ட பல்வே...
லிப்லாக் காட்சி.. ரொமான்ஸ் பண்ணும் போது முன்னணி நடிகர் என்னிடம் கூறிய விஷயம்.. ஊர்வசி ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

லிப்லாக் காட்சி.. ரொமான்ஸ் பண்ணும் போது முன்னணி நடிகர் என்னிடம் கூறிய விஷயம்.. ஊர்வசி ஓப்பன் டாக்..!

ஒரு சில நடிகைகளை வாழ்க்கையில் கடைசி வரை நம்மால் மறக்கவே முடியாது. அந்த அளவுக்கு மிகச்சிறந்த நடிப்பை நடித்து தனக்கான இடத்தை அவ்வளவு ஆழமாக தக்க வைத்து விடுவார்கள் . மக்களின் மனதிலும் மிக அழுத்தமான இடத்தை பிடித்து விடுவார்கள். அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் தான் நடிகை ஊர்வசி . நடிகை ஊர்வசி: இவர் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகையாக பார்க்கப்பட்டார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் முதன் முதலில் இவர் நடித்தது என்னவோ தமிழ் படங்களில் தான் . அதன் பிறகு தான் கேரளா சினிமாவுக்கு நான் சென்றேன் என்ற உண்மையை ஊர்வசி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட கூறியிருந்தார் . இவர் தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். முதன் முதலில் தனது அக்கா...
Exit mobile version