Tuesday, September 24
ஐ படத்திற்காக விக்ரம் எடுத்த ரிஸ்க்..! யாராலையும் பண்ண முடியாது..?
Tamil Cinema News

ஐ படத்திற்காக விக்ரம் எடுத்த ரிஸ்க்..! யாராலையும் பண்ண முடியாது..?

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஐ. காதல், செண்டிமெண்ட், ஆக்சன், விஞ்ஞானம் என பல வித்தியாசமான அம்சங்களை கொண்டு வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்களை மிரட்டி எடுத்தது . "ஐ" திரைப்படம்: குறிப்பாக விக்ரமின் நடிப்பு சொல்லவே தேவையில்லை. மிரட்டலான அவரது நடிப்பு விழிகளை பிதுங்கி பார்க்க வைத்தது. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஏமி ஜாக்சன் நடித்திருந்தார். விக்ரம் இப்படத்தில் லிங்கேசன் என்ற கேரக்டரில் ஆணழகன் ஆக நடித்திருந்தார் அதன் பிறகு இவருக்குள் ஏற்படும் மாற்றம் பலவிதமான கேரக்டராக உருவாக்க துவங்குகிறது. மேலும் எமி ஜாக்சன் உடன் அவர் காதல் வழிப்பட்டு அவர் மீது அதீத அன்பை காட்டும் போது விக்ரமின் நடிப்பு அவ்வளவு சாதுவாக இருக்கும். அதே போன்று முகம் சிதைந்து ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கும் போது அவர் வ...
வீக் எண்ட் மூடு.. வயசு பசங்களை வீக் ஆக்கிய தமன்னா..! வைரலாகும் புகைப்படங்கள்..!
Tamil Cinema News

வீக் எண்ட் மூடு.. வயசு பசங்களை வீக் ஆக்கிய தமன்னா..! வைரலாகும் புகைப்படங்கள்..!

பால் மேனி அழகைக் கொண்டு பார்க்கவே வசீகரத் தோற்றத்தை கொண்டு அறிமுகமானவர் தான் நடிகை தமன்னா. இவர் மும்பை மகாராஷ்டிராவை சேர்ந்தவராக இருந்தாலும் தென்னிந்திய சினிமா திரைப்படங்களில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார். நடிகை தமன்னா: குறிப்பாக தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் அவர் கிட்டத்தட்ட 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இந்திய சினிமாவால் பார்க்கப்பட்டு வருகிறார். அத்துடன் சிறந்த நடிகைக்கான கலைமாமணி, சைமா உள்ளிட்ட பல விருதுகளையும் தென் இந்த ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் பெற்று கௌரவிக்கப்பட்ட நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். பள்ளி படிப்பை முடித்துவிட்டு தனது 13 வயதிலே நடிப்பு கலையை தேர்ந்தெடுத்த நடிகை தமன்னா ஒரு வருடம் பிருத்வி எனும் தியேட்டரில் சேர்ந்து அங்கு மேடை நிகழ்...
நச்சென அழகை காட்டி நிற்கும் பூனம் பாஜ்வா..! வர்ணித்து உருகும் ரசிகர்கள்.!
Tamil Cinema News

நச்சென அழகை காட்டி நிற்கும் பூனம் பாஜ்வா..! வர்ணித்து உருகும் ரசிகர்கள்.!

மும்பை மகாராஷ்டிரா பகுதி சொந்த ஊராகக் கொண்ட நடிகை பூனம் பஜ்வா தெனிந்தியர் மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். குறிப்பாக தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் அதிகம் நடித்திருக்கும் இவர் தமிழில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். நடிகை பஜ்வா: அறிமுகமான புதிதிலேயே ஹோமிலியாக மிகவும் குடும்ப பங்கான கேரக்டருக்கு தேர்ந்தெடுத்து நடித்ததால் இவர் வெகு சீக்கிரத்திலேயே மக்கள் மனதை கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார். அதுமட்டுமில்லாமல் சேலை மற்றும் பாவாடை தாவணி அணிந்து கொண்டு கவர்ச்சியை காட்டாமல் மிகவும் ஹோமிலியாக நடித்ததால் ரசிகர்களின் கவனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார். பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த இவர் கடந்த 2005 ஆம் ஆண்டில் தமிழ், தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு தமிழில் பிரபல இயக்குனரான ஹரி இயக்கத்தில் வெளிவந்த சேவல் திரைப்படத்தில் நடித்து 2...
கல்யாணத்துக்கு முன்னாடியேவா..? வரலட்சுமி வெளியிட்ட தகவல்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
Actress, Tamil Cinema News

கல்யாணத்துக்கு முன்னாடியேவா..? வரலட்சுமி வெளியிட்ட தகவல்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் வாரிசு நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்று வெகு நாட்களாக ஆசையாக இருந்தார். ஆனால் அதற்கு சரத்குமார் அனுமதிக்கவில்லை. வெகு நாட்களாக வரலட்சுமி சரத்குமார் கதாநாயகி ஆவதற்கு மறுப்பு தெரிவித்தே வந்துள்ளார். ஆனால் தனது மகள் பிடிவாதமாக கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசையில் இருந்த காரணத்தினால் அவர் நடிப்பதற்கு சரத்குமார் ஒப்புக்கொண்டார். அப்படியாக வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் முதன் முதலாக வெளியான திரைப்படம் போடா போடி. இந்த திரைப்படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்திருந்தார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார். தமிழில் வரவேற்பு: இந்த திரைப்படம் அப்பொழுது பெரிதாக வரவேற்பை பெறவில்லை ஆனால் வெளியாகி சில காலங்களுக்கு பிறகு வெகுவாக பேச...
அப்பா நடிகருடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து மகன் நடிகருக்கு ஹீரோயின் ஆன ராசியான நடிகை..!
Gossips Corner

அப்பா நடிகருடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து மகன் நடிகருக்கு ஹீரோயின் ஆன ராசியான நடிகை..!

தமிழ் சினிமாவில் எப்போதுமே அட்ஜஸ்ட்மென்ட்க்கு பஞ்சமே இல்லை என்று கூறலாம். எல்லா காலங்களிலும் சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்கு நடிகைகள் தொடர்ந்து போராட வேண்டி இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் ஒரு நடிகருக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் விஷயம் தான் மிகவும் பேசுபொருளாகி வருகிறது. தன்னுடைய பெயரிலேயே வெற்றியைக் கொண்டவர் இந்த நடிகர். இதுவரை இவர் தமிழில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பொதுவாக தமிழில் 100 திரைப்படங்களில் நடித்து விட்டாலே அவர்கள் பெரிய பிரபலங்கள் என்று தான் கூற வேண்டும். அப்படி இருக்கும் பொழுது 300 படங்கள் நடித்த அவர் எப்படிப்பட்ட பிரபலமாக இருப்பார் என்று யோசித்துப் பாருங்கள். 300 படங்கள் நடித்த பிறகு கூட திரைத்துறையில் இப்பொழுதும் மார்க்கெட் குறையாத ஒரு நடிகராகதான் இவர் இருந்து வருகிறார். பஞ்சாயத்து நடிகர்: பொதுவாகவே சினிமாவில் பஞ்சாயத்து என்றாலே இவரது முகம் தான...
அச்சு அசல் வனிதா மகள் ஜோவிகா போலவே இருக்கும் பெண்.. தாறு மாறு கிளாமர் போட்டோஸ்..!
Actress, Tamil Cinema News

அச்சு அசல் வனிதா மகள் ஜோவிகா போலவே இருக்கும் பெண்.. தாறு மாறு கிளாமர் போட்டோஸ்..!

இணையத்தில் எப்போதும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் ஒரு சில பிரபலங்களில் முக்கியமானவர்கள் நடிகை வனிதா விஜயகுமார். தமிழ் சினிமாவில் இவர் விஜய் நடித்த சந்திரலேகா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அவருக்கு பெரிதாக சினிமாவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து முயற்சி செய்யாமல் வேறு வேறு துறைகளில் முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில்தான் பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு ஒரு முக்கிய மாற்றமாக அமைந்தது. வனிதா விஜயக்குமார் எண்ட்ரி: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பிறகு வனிதா விஜயகுமார் பிரபலமான ஒரு நடிகையாக மாறினார். தொடர்ந்து விஜய் டிவியும் அவருக்கு நிறைய நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தன. இதன் மூலம் சமூக வலைதளங்களிலும் பிரபலமான ஒருவராக வனிதா விஜயகுமார் உருவானார். தனக்கு கிடைத்த அதே மார்க்கெட்...
என்னடி ஒரசுது.. நைட் பார்ட்டியில் ரெட்டை வாழைப்பழம் போல ஒட்டியபடி கீர்த்தி சுரேஷ் மாளவிகா..! 
Actress, Tamil Cinema News

என்னடி ஒரசுது.. நைட் பார்ட்டியில் ரெட்டை வாழைப்பழம் போல ஒட்டியபடி கீர்த்தி சுரேஷ் மாளவிகா..! 

இது என்ன மாயம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷை பொருத்தவரை அவர் தமிழ் சினிமாவிற்கு வந்த பொழுது அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் இருந்தன என்றுதான் கூற வேண்டும். ஆனால் அவர் நடித்த முதல் படமான இது என்ன மாயம் திரைப்படம் அவ்வளவாக அவருக்கு வரவேற்பை பெற்று கொடுக்கவில்லை. அதற்கு பிறகு அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம்தான் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. ரஜினி முருகன் திரைப்படத்தில் முதன்முதலாக அவரைக் கண்ட ரசிகர்கள் பலரும் யார் இந்த பெண் இவ்வளவு புதிதாக இருக்கிறாரே என்று பார்த்து வந்தனர். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற தொடங்கினார் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து வந்த வாய்ப்பு: தொடர்ந்து தொடரி, பைரவா ஆகிய திரைப்படங்களில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால் பைரவா திரைப்படத்தில் நடிக்கும் போது அதிகம...
திருமணமான நடிகருடன் தகாத உறவு.. விஷயம் லீக் ஆனதால் வெங்கட்பிரபு பட நடிகை எடுத்த முடிவு..!
Actress, Tamil Cinema News

திருமணமான நடிகருடன் தகாத உறவு.. விஷயம் லீக் ஆனதால் வெங்கட்பிரபு பட நடிகை எடுத்த முடிவு..!

சினிமாவில் நடிகர்களை விட நடிகைகளுக்கு தொடர்ந்து சினிமாவில் தங்களை தக்க வைத்துக் கொள்வது என்பது ஒரு கடினமான விஷயமாக இருந்து வருகிறது. ஏனெனில் கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்கள் அளவிற்கு பெண்களுக்கு பெரிய ரசிக்கப்பட்டாளம் இருப்பது கிடையாது. அதனால் அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் மார்க்கெட்டை இழந்து திரும்ப ஃபீல்ட் அவுட் ஆகுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் தொடர்ந்து போராடி வருகின்றனர் நடிகைகள். இதிலும் சக நடிகர்கள் மீது நடிகைகளுக்கு ஈர்ப்பு வருவது போன்ற சம்பவங்கள் நடக்கும் பொழுது அது சர்ச்சைக்குரிய விஷயமாக மாறுகிறது. சினிமாவில் அறிமுகம்: நடிகர் பகத் பாஸில் நடித்த கையேதும் தூரத்து படத்தின் மூலமாக மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை நிகிதா துக்ரல். முதல் படம் அவ்வளவாக அவருக்கு வரவேற்பை பெற்று தரவில்லை. அதனை தொடர்ந்து தமிழில் விஷ்ணுவர்தன் இயக்கிய குறும்பு படத்தின் மூலமாக த...
ஹீரோ மார்கெட் புட்டுக்கினு போச்சு.. இதுல தயாரிப்பாளருக்கு தண்ட செலவு வேற.. யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Gossips Corner

ஹீரோ மார்கெட் புட்டுக்கினு போச்சு.. இதுல தயாரிப்பாளருக்கு தண்ட செலவு வேற.. யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

 சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கதாநாயகனாக நடித்தாலும் கூட அதற்கு பெரிதாக வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைக்க மாட்டேன் என்கிறது. அதே சமயம் வில்லனாக நடிக்கும் போது அந்த படங்கள் வேற லெவலில் ஹிட்டு கொடுக்கின்றன. இதனால் கடுப்பான அந்த நடிகர் தற்சமயம் முழு நம்பிக்கையுடன் தனது படத்துக்கான பெரிய பிரமோஷனில் இறங்கி உள்ளாராம். ஏற்கனவே பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் என அதிக செலவுகளை செய்து பெரும் நட்சத்திர பட்டாளத்தையே கொண்டு வந்து இறக்கி இருக்கிறாராம் இந்த ஹீரோ. தயாரிப்பாளருக்கு வந்த தலைவலி: இதனால் ஏற்கனவே தயாரிப்பாளர் நெஞ்சை பிடித்து விட்டார் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு இந்த விஷயத்திலேயே செலவுகள் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து இந்த ஹீரோ தேவையில்லாத செலவுகளில் நம்மை இழுத்து விடுகிறாரோ என்று வேதனையில் இருக்கிறாராம் தயாரிப்பாளர். இந்த பாலிவுட் பிரபலங்களை கொண்டு வந்ததில் மட்டும...
புரிஞ்சவன் பிஸ்தா..! நீங்க ஆணா.. பெண்ணா.. என்ற கேள்விக்கு பிக்பாஸ் ரைசா கொடுத்த பதிலை பாருங்க..!
Actress, Tamil Cinema News

புரிஞ்சவன் பிஸ்தா..! நீங்க ஆணா.. பெண்ணா.. என்ற கேள்விக்கு பிக்பாஸ் ரைசா கொடுத்த பதிலை பாருங்க..!

பிக் பாஸ் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு சில பிரபலங்களில் முக்கியமானவர் நடிகை ரைசா வில்சன். ஆரம்பத்தில்  மக்கள் மத்தியில் இவர் குறித்து எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் துவங்கப்பட்ட போது அதன் முதல் சீசனில் பங்கு பெற்ற பலரும் மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெற்றனர். அதற்கு காரணம் அந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக இருந்தது. இதுவரை அப்படி ஒரு நிகழ்ச்சியை மக்கள் பார்த்ததில்லை என்பதால் முதல் சீசனில் பங்குபெற்ற அனைவருமே இப்பொழுது ஏதோ ஒரு வகையில் பிரபலமானவர்களாக இருந்து வருகின்றனர். திரையில் வாய்ப்பு: அப்படியாக நடிகை ரைசாவும் திரைத்துறையில் வாய்ப்பை பெறுவதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கிய காரணமாக இருந்தது. வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் ஒரு துணைக் கதாபாத்திரமாக அறிமுகமானார் நடிகை ரைசா வில்சன். ஆனால் அவர் முதன்முதலாக கதாநாயகியாக நடித்...