முடிஞ்சிருச்சு.. படுக்கையில் குப்புற படுத்தபடி மிருணாள் தாகூர்.. எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!
ஹிந்தி தெலுங்கு மராத்தி என்று பல சினிமாக்களில் பிரபலமாக இருந்து வருபவர் நடிகை மிர்னாள் தாக்கூர். மகாராஷ்டிராவை சேர்ந்த மிர்னாள் தாக்கூர் கல்லூரி முடித்த பிறகு தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வாய்ப்பை பெற்றார்.
கல்லூரி காலங்கள் முதலே இவருக்கு திரை சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்பது ஆசையாக இருந்து வந்தது. இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு ஹலோ நந்தன் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
ஹிந்தியில் வாய்ப்பு:
முதல் திரைப்படத்தில் இருந்து அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக மிர்னாள் தாக்கூர் இருந்து வந்தார். மிர்னாள் தாக்கூரின் தனிப்பட்ட நடிப்பானது பெரிதாக வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ஹிந்தி சினிமாவிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.
பெரும்பாலும் மராத்தியத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு அவ்வளவாக உடனே ஹிந்தி சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது. ஆனால் மிர்னாள் தாக்க...