சிம்ரனை உருக உருக காதலித்த நடிகர்.. குறுக்கே புகுந்து கெடுத்து விட்ட சக நடிகர்..!
தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையான சிம்ரன் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
மும்பை மகாராஷ்டிரா பகுதியை சேர்ந்தவரான சிம்ரன் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். முதன்முதலில் தொகுப்பாளியாக தான் தனது கெரியரை துவங்கினார்.
நடிகை சிம்ரனின் அறிமுகம்:
ஆம், தூர்தர்ஷன் சேனலில் "சூப்பர் ஹிட் முகாபுலா" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஹிந்தி திரை உலகில் அறிமுகமானார்.
அதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. 1995 ஆம் ஆண்டு இவர் நடித்த முதல் திரைப்படம் "சனம் ஹர்ஜாய் " மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்துவிட்டது.
ஹிந்தியில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். இதில் "தேரே மேரே சப்னே" திரைப்படம் சிம்ரனுக்கு மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது.
அதை எடுத்து சிம்ரன் மலையாளம...