Tuesday, September 24
இந்த நடிகர் விந்துவை கொடுத்து உதவி செய்யணும்.. தொகுப்பாளினி பாவனாவின் பதிவுக்கு  நடிகர் கொடுத்த பதில்..!
Actress, Tamil Cinema News, Television

இந்த நடிகர் விந்துவை கொடுத்து உதவி செய்யணும்.. தொகுப்பாளினி பாவனாவின் பதிவுக்கு  நடிகர் கொடுத்த பதில்..!

விஜய் டிவியின் மூலமாக மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலங்கள் மட்டும் வளர்ந்து வருவதில்லை. நிறைய தொகுப்பாளர்களும் தொகுப்பாளினிகளும் கூட மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு விஜய் டிவி உதவியிருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன் கூட ஒரு தொகுப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமாகிதான் இவ்வளவு பெரிய உயரத்தை தொட்டு இருக்கிறார். அதே வகையில்  தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணனும் விஜய் டிவியில் வளர்ந்து வந்த ஒரு தொகுப்பாளினி எனக் கூறலாம். ஆரம்பத்தில் ரேடியோவில் ரேடியோ ஜாக்கியாக இருந்து வந்த பாவனா அதன்பிறகு முதன்முதலாக ராஜ் டிவியில்தான் தொகுப்பாளினியாக அறிமுகமானார். வி.ஜே பாவனாவின் வளர்ச்சி: பீச் கேர்ள்ஸ் என்னும் நிகழ்ச்சியில் முதன் முதலாக தொகுப்பாளனியாக அறிமுகமான பாவனா அதன் பிறகு விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளனியாக வந்தார். அதனை தொடர்ந்து பல வருடங்களாக விஜய் டிவியில்தான்...
பிரபல நடிகர் கொடுத்த அழுத்தம்.. அஞ்சலியின் ட்விட்டர் பதிவு.. விளாசும் ரசிகர்கள்..!
Actress, Tamil Cinema News

பிரபல நடிகர் கொடுத்த அழுத்தம்.. அஞ்சலியின் ட்விட்டர் பதிவு.. விளாசும் ரசிகர்கள்..!

இயக்குனர் ராம் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதனை தொடர்ந்து அவர் நடித்த அங்காடி தெரு திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. கற்றது தமிழ் திரைப்படத்தில் வரும் ஆனந்தி கதாபாத்திரமும் சரி, பிறகு அங்காடி தெரு திரைப்படத்தில் வந்த கதாபாத்திரமும் சரி, அஞ்சலிக்கு முக்கியமான கதாபாத்திரங்களாக இருந்தன. அந்த கதாபாத்திரம் இல்லாமல் படத்தில் கதை நகராது என்கிற ரீதியில் அவை அமைந்திருந்ததால் அஞ்சலிக்கு அது வரவேற்பை பெற்று கொடுத்தது. மார்க்கெட்டை பிடித்த அஞ்சலி: தொடர்ந்து தமிழ் சினிமாவில் வளர்ச்சியை பெற்று வந்தார் அஞ்சலி. ஆனால் ஒரு சமயத்திற்கு பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகளும் வரவேற்புகளும் குறைய தொடங்கின. இந்த சமயத்தில் கொஞ்சம் கவர்ச்சியை காட்டத் துவங்கினார் அஞ்சலி. தொடர்ந்து விமல் நடித்த கலகலப்பு, ஜெயம் ரவி நடித்த சகலகலா வல்லவன் ஆகிய திரை...
இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு நீச்சல் உடையா..? கிறுகிறுக்க வைத்த பிக்பாஸ் வனிதா..!
Actress, Tamil Cinema News

இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு நீச்சல் உடையா..? கிறுகிறுக்க வைத்த பிக்பாஸ் வனிதா..!

நடிகர் விஜயகுமார் நடிகை மஞ்சுளா தம்பதியினரின் வாரிசுகளில் எப்போதுமே மக்கள் மத்தியில் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் ஒருவராக இருந்து வருபவர் வனிதா விஜயகுமார். ஆரம்பத்தில் வனிதா விஜயகுமார் தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்பதைதான் குறிக்கோளாக கொண்டிருந்தார். விஜய் நடித்த சந்திரலேகா என்கிற திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் நடிகை வனிதா விஜயகுமார். ஆனால் அந்த திரைப்படம் அவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் நடித்த மாணிக்கம் என்கிற திரைப்படமும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பை இழந்தார் வனிதா விஜயகுமார் என்று தான் கூற வேண்டும். மார்க்கெட்டை இழந்த நடிகை: 1996 ஆம் ஆண்டு மாணிக்கம் என்கிற திரைப்படம் வந்தது அதற்கு பிறகு 2013 வரை தமிழில் எந்த ஒரு திரைப்படத்திலும் அவர் நடிக்கவில்லை. அதற்குப் பிறகு நடித்த திரைப்ப...
இந்த நடிகை இடுப்புக்கு கீழ ஒண்ணுமே பெருசா இல்ல.. ஷகீலா சர்ச்சை பேச்சு..
Actress, Tamil Cinema News

இந்த நடிகை இடுப்புக்கு கீழ ஒண்ணுமே பெருசா இல்ல.. ஷகீலா சர்ச்சை பேச்சு..

ஒரு காலத்தில் தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு சினிமாக்களிலும் அதிக சர்ச்சைக்கு உள்ளான ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை ஷகீலா. தமிழ் சினிமாவில்தான் இவர் முதன்முதலாக நடிகையாக அறிமுகமானார். ஆனால் அதற்குப் பிறகு மலையாளத்தில் அவருக்கு அதிகமாக வாய்ப்புகள் கிடைத்தது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய பல படங்களில் நடித்த ஷகீலா அதன் பிறகு பலராலும் மோசமான பார்வையிலே பார்க்கப்பட்டார்.  பிறகு தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் அவர் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தாலும் கூட அதிலும் தவறான ஒரு கண்ணோட்டத்திலேயே காண்பிக்கப்பட்டார். ஷகீலா குறித்த கண்ணோட்டம்: உதாரணமாக அழகிய தமிழ் மகன், சிவா மனசுல சக்தி, மாஞ்சா வேலு போன்ற திரைப்படங்களை கூறலாம். ஆனால் சில  டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு ஷகீலா குறித்த பிம்பம் தற்சமயம் மாறி இருக்கிறது. குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றதன் மூலம் ஷகீலா தனது பிம்பத்தை...
4 மாத கர்ப்பம்.. வெளியே வந்த குழந்தை.. பார்த்ததும் ஓடிப்போன புருஷன்.. அடுத்த நொடி ரேஷ்மா பசுபுலேட்டி செய்த செயல்..!
Actress, Tamil Cinema News, Television

4 மாத கர்ப்பம்.. வெளியே வந்த குழந்தை.. பார்த்ததும் ஓடிப்போன புருஷன்.. அடுத்த நொடி ரேஷ்மா பசுபுலேட்டி செய்த செயல்..!

சினிமா சீரியல் என்று இரண்டு துறைகளிலுமே தற்சமயம் கலக்கி வரும் ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. தெலுங்கு தேசத்தை தாயகமாகக் கொண்ட ரேஷ்மா தமிழில் வாய்ப்பை பெற்று முதன் முதலில் 2015 ஆம் ஆண்டு மசாலா படம் என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமானார். அதற்கு பிறகு வந்த வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படம் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதில் அவர் நடித்த புஷ்பா என்னும் கதாபாத்திரத்திற்கு வெகுவான வரவேற்பு கிடைத்தது. அதனை அடுத்து டிவி சீரியல்களிலும் அவருக்கு வாய்ப்புகள் வரத் துவங்கின. விஜய் டிவியில் பிரபலம்: இதற்கு நடுவே விஜய் டிவியில் மிகப் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ரேஷ்மா. பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்களுக்கு இன்னும் அதிகமான வரவேற்பு கிடைக்கும்.அதே மாதிரி ரேஷ்மாவிற்கும் கிடைத்தது. தொடர்ந்து விஜய் ...
என் திருமண வாழ்க்கையில் நான் இப்படித்தான் இருந்தேன்.. ஆனால்.. விவாகரத்து குறித்து சமந்தா..!
Actress, Tamil Cinema News

என் திருமண வாழ்க்கையில் நான் இப்படித்தான் இருந்தேன்.. ஆனால்.. விவாகரத்து குறித்து சமந்தா..!

தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் நடிகை சமந்தாவும் முக்கியமானவர். சென்னையை சேர்ந்த சமந்தா தன்னுடைய கல்லூரி படிப்பிற்கு பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து முயற்சித்து வந்தார். 2019இல் பானா காத்தாடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் அதர்வா கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார். ஆரம்பத்தில் சமந்தா நடித்த திரைப்படங்கள் அவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை என்றாலும் அதற்குப் பிறகு அவர் நடித்த நான் ஈ திரைப்படம் அவருக்கு பெரிய  வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தமிழ் சினிமாவில் வளர்ச்சி: அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நீதானே என் பொன்வசந்தம் போன்ற வெற்றி படங்களாக நடித்து வந்தார் சமந்தா. சினிமா வாழ்க்கையில் நடிகைகள் நடிகர்களை காதலிப்பது இயல்பான விஷயமாகும். ஆரம்பத்தில் நடிகர் சித்தார்த்...
இயக்குனரை காதலித்த உதயநிதி ஸ்டாலின்..! மனைவி கிருத்திகா போட்ட தடாலடி கண்டிஷன்..!
Tamil Cinema News

இயக்குனரை காதலித்த உதயநிதி ஸ்டாலின்..! மனைவி கிருத்திகா போட்ட தடாலடி கண்டிஷன்..!

வாரிசு அரசியல் மற்றும் வாரிசு சினிமா குடும்பத்தில் பிறந்து வளர்ந்து மிகப்பெரிய நட்சத்திரமாகவும் அரசியல் பிரபலமாகவும் இருந்து வருபவர் தான் உதயநிதி ஸ்டாலின் . இவர் தற்போது தமிழகத்தின் விளையாட்டு துறை அமைச்சராகவும் ரெட் ஜெயின்ட் நிறுவனத்தின் பொறுப்பாளரும் ஆக இருந்து வருகிறார்.   உதயநிதி ஸ்டாலின்: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பல்வேறு அரசியல் நலத்திட்ட பணிகளை செய்து வரும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாபெரும் ஹீட்டடித்த திரைப்படம் தான் மாமன்னன். இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினின் நடிப்பும் அவரது ரோலும் மிக அழுத்தமானதாக இருந்தால் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது . அது மட்டும் இல்லாமல் வசூலிலும் நல்ல கலெக்சன்ஸ் ஈட்டி இந்த திரைப்படம் நல்ல லாபத்தை பெற்ற படமாக பார்க்கப்பட்டது. கடைசியாக மாமன்னன் திரைப்படத்தில் நடித்ததோடு உதயநிதி சினிமாவில் திரைப்ப...
கணவருடன் சேர்ந்து குழந்தை பெத்துக்கலாமா..? அல்லது.. இப்படி.. விருமாண்டி அபிராமி ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News

கணவருடன் சேர்ந்து குழந்தை பெத்துக்கலாமா..? அல்லது.. இப்படி.. விருமாண்டி அபிராமி ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமான கதாநாயகிகளில் நடிகை அபிராமி முக்கியமானவர். இவர் தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நடிகை அபிராமி கேரளாவை பூர்விகமாக கொண்டவர் ஆவார். சினிமாவின் மீது ஈடுபாடு கொண்டவர் சினிமாவில் வாய்ப்புகள் தேடிக் கொண்டிருந்தார். 1995ஆம் ஆண்டு ஒரு மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து 1999 இல் அவருக்கு சில திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் 2001 ஆம் ஆண்டுதான் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் அபிராமி. 2001 ஆம் ஆண்டு வெளியான வானவில் என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக இவர் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் வாய்ப்பு: அர்ஜுன் கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் ஓரளவு வரவேற்பை பெற்ற படமாக இருந்ததா...
Zoom பண்ணி பாத்தவங்க கைய தூக்கிடு.. தரையில் கேமரா.. அது தெரிய திரிஷா ஹாட் போஸ்..!
Actress

Zoom பண்ணி பாத்தவங்க கைய தூக்கிடு.. தரையில் கேமரா.. அது தெரிய திரிஷா ஹாட் போஸ்..!

அனு ராதிகா கிருஷ்ண ரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்ட திரிஷா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து அசத்தியிருக்கிறார். இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு விளம்பரங்களில் நடித்திருக்கிறார். மேலும் விளம்பர படங்களில் நடிக்கும் போதே தன் இயற்பெயரை மாற்றி திரிஷா என்று வைத்துக் கொண்டார். நடிகை திரிஷா.. திரிஷா பள்ளியில் படிக்கும் காலம் தொட்டு நடிப்பில் அதிகளவு ஆர்வம் கொண்டு இருந்ததால் தனது மகளின் நடிப்புத் திறமையை எப்படியாவது திரை உலகில் காட்டி அவரை ஒரு நட்சத்திரமாக ஜொலிக்க விட வேண்டும் என கருதிய இவரது அம்மா பல திறன் போட்டிகளில் அவரை பங்கேற்க வைத்தார். இதனை அடுத்து இவருக்கு திரைப்படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த வகையில் முதல் முதலாக 1999-ஆம் ஆண்டு ஜோடி என்ற திரைப்படத்தில் அனுராதா என்ற ஒரு சிறு கேரக்டரோட செய்து அனைவரையும் கவர்ந்து விட்டார். இ...
இளம் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. இந்த வயசுலயும் இப்படியா..? மிரள வைக்கும் ரம்யா கிருஷ்ணன்..!
Actress

இளம் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. இந்த வயசுலயும் இப்படியா..? மிரள வைக்கும் ரம்யா கிருஷ்ணன்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்த பிரபலமான நடிகையாகவும் இன்று வரை திரையுலகில் எவர்கிரீன் நடிகையாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அம்மன் கேரக்டராக இருந்தாலும் சரி மேடி கேரக்டராக இருந்தாலும் சரி பக்குவமாக தனது கேரக்டர் ரோலை செய்து அசத்தி நடிப்பால் பலரையும் கவர்ந்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். நடிகை ரம்யா கிருஷ்ணன்.. திரை உலகில் நடிக்க வந்த புதிதில் ஆரம்பத்தில் கவர்ச்சி காட்டாமல் நடித்த இவர் தன்னை திரை உலகில் நிலை நிறுத்திக் கொள்ள கவர்ச்சி கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். இதனை அடுத்து திரைக்கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியை காட்ட தயங்காத ரம்யா கிருஷ்ணன் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்திருக்கிறார். 50 வயதை கடந்த நிலையிலும் இன்றும் அதே துரு ...
Exit mobile version