சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் படு சூடான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட அனிதா குப்புசாமி மகள்..!
பிரபலமான நாட்டுப்புற பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா இவர்கள் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களுக்கு சிறப்பான பாடல்களை பாடி அசத்திருக்கிறார்கள்.
சிறந்த பாடல்களை பாடி பெரும் புகழ்பெற்ற நாட்டுப்புற ஜோடியான பாடகர்களாக பார்க்கப்படும் இவர்கள் தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருது உள்ளிட்ட பல சினிமா விருதுகளை பெற்று கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பிரபல நாட்டுப்புற பாடகர்கள்:
புஷ்பவனம் குப்புசாமி பிரபல கிராமிய பாடகியான அனிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் கல்லூரி படித்த போதே பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள் பல கச்சேரிகளில் ஒன்றாக இணைந்து பாடி வந்த சமயத்தில் தான் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
பின்னர் இருவரும் மனதளவில் மிகுந்த அன்போடு பழகி காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் சினிமா பாடல்கள், டிவி நிகழ்ச்சிகளில் பாடும் பா...