ப்பா..! விவாகரத்துக்கு பிறகு உச்ச கட்ட கிளாமரில் மண்டேலா பட நடிகை ஷீலா ராஜ்குமார்..!
தமிழ்நாட்டில் இருக்கும் ஜெயம் கொண்டாம் அருகே உள்ள சவேரியா பட்டி என்ற சின்ன ஊரில் பிறந்து வளர்ந்த ஷீலா ராஜ்குமார் ஜெயம் கொண்டத்தில் இருக்கும் புனித பாத்திமா உறைவிடப் பள்ளியில் பயின்றவர். மேலும் ...