Tuesday, September 24
இதனால் தான் நான் மாட்டிக்கிறேன்.. பிரச்சனை என்ன சுத்திகிட்டே இருக்கு.. சிம்பு சொல்றதை கேட்டீங்களா..?
Tamil Cinema News

இதனால் தான் நான் மாட்டிக்கிறேன்.. பிரச்சனை என்ன சுத்திகிட்டே இருக்கு.. சிம்பு சொல்றதை கேட்டீங்களா..?

வயசு 41 ஆகிவிட்டாலும் தொடர் தோல்வி திரைப்படங்களில் நடித்து சில ஆண்டுகளாக மார்க்கெட் இழந்துவிட்டாலும் தனது மவுஸ், ரசிகர்களின் கூட்டமும் குறையாமல் இருப்பவர்தான் நடிகர் சிம்பு. இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் தொடர்ச்சியாக தோல்வி படங்களை சந்தித்தும் கூட அவரை விட்டுக் கொடுக்கவில்லை, விட்டும் போவதில்லை. நடிகர் சிம்பு: அந்த அளவுக்கு பாசமான ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார் சிம்பு. லிட்டில் சூப்பர் ஸ்டாராக தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து பிரபலமான குழந்தை நட்சத்திரமாக பலம் வந்தார் . இவரது தந்தை டி ராஜேந்திரன் உதவியால் தான் இவர் தொடர்ந்து முன்னணி நடிகர் என்ற இடத்தை தக்க வைத்துக்கொண்டார். அவர் மெதுகேற்றிய விதம் தான் இன்று சிம்பு சிறந்த ஹீரோவாக பார்க்கப்பட்டு வருகிறார். பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஒரு ரவுண்டு அடித்துவிட்டார். இவர் பின்னர் காதல் அழிவதில்லை...
ஒண்ணா போனா சிக்கிடுவோம்.. நீ மொதல்ல போ.. நான் பின்னால வரேன்.. வெளிநாட்டில் கும்மாளம் போடும் ஜோடி..!
Tamil Cinema News

ஒண்ணா போனா சிக்கிடுவோம்.. நீ மொதல்ல போ.. நான் பின்னால வரேன்.. வெளிநாட்டில் கும்மாளம் போடும் ஜோடி..!

தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோ என்ற நட்சத்திர அந்தஸ்தில் இருப்பவர்தான் அந்த ஆறு எழுத்து நடிகர். அந்த ஆறு எழுத்து நடிகர் குடும்பப் பின்னணியில் மூலம் சினிமா துறையில் நுழைந்தார். தொடர்ந்து குடும்பத்தின் உதவியாளும் அவர்களின் ஊக்கத்தினாலும் தமிழ் சினிமாவில் நல்ல பெயரை எடுத்திருக்கிறார் என்றாலும் அவர் தனது தனிப்பட்ட முயற்சியின் மூலமாக தான் தனித்து நிற்க முடிகிறது என கூறப்படுகிறது . ஆறு எழுத்து நடிகரின் அலப்பறை: அந்த அளவுக்கு இவர் திறமையான நடிகராக தமிழ் சினிமாவால் பார்க்கப்பட்டு வந்தார். ஆரம்பத்தில் சில வெற்றி படங்களில் நடித்தாலும் பின்னர் அவரது திரைப்படங்கள் சற்று சறுக்கலைய சந்தித்தது. இருந்தாலு அவர் மிகப்பெரிய மார்க்கெட் வைத்திருப்பதால் அவரது திரைப்படங்கள் வெளியாகி தோல்வி அடைந்தாலும் கூட பாக்ஸ் ஆபிஸ் லெவலில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களாகவே பார்க்கப்படுகிறது. சிறந்த நடிகர் என்பதை...
ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் அது தெரிய காஜல் அகர்வால்..! திணறுது இண்டர்நெட்..!
Tamil Cinema News

ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் அது தெரிய காஜல் அகர்வால்..! திணறுது இண்டர்நெட்..!

நடிகை காஜல் அகர்வால் கௌதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை சில ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்தார். அதை எடுத்து இருவரும் பெற்றோர் சம்பந்தத்துடன் மிகப் பிரம்மாண்டமாக கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தொழிலதிபருடன் ரகசிய காதல்: திருமணத்திற்கு பிறகும் காஜல் அகர்வால் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே அவருக்கு "நீல்" என்ற அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்புக்கு பிறகும் காஜல் அகர்வால் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருக்கிறார் .இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் காஜல் அகர்வால் மிகவும் வித்தியாசமாகவும் படத்திற்கு மிகவும் அழுத்தமானதாகவும் இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என கூறப்படுகிற...
ரசகுலா போல ஸ்வீட்டு.. மிளகா போல ஹாட்டு.. கவர்ச்சி உடையில் திணறடிக்கும் சுஜிதா..!
Actress, Tamil Cinema News

ரசகுலா போல ஸ்வீட்டு.. மிளகா போல ஹாட்டு.. கவர்ச்சி உடையில் திணறடிக்கும் சுஜிதா..!

சின்னத்திரை தொலைக்காட்சிகளில் வெகு காலங்களாகவே பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை சுஜிதா. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நாடகங்களில் நடித்திருக்கிறார். அதேபோல தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் படங்களிலும் நடித்திருக்கிறார். 1983 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த நடிகை சுஜிதா சின்ன வயது முதலே திரை துறையின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். சினிமா ஆசை: அதனை தொடர்ந்து அப்போதிலிருந்து கதாநாயகியாக வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது ஆனால் கதாநாயகியாக தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் டிவி சீரியல்களில் நடிக்க தொடங்கினார். பிறகு டிவி நிறுவனங்கள் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வந்தன. பொதிகை டிவி சேனலில் நாடகம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து சுஜிதாவும் நடித்து வருகிறார். சொல்லப்போனால் தமிழில் நாடகம் என்கிற ஒரு விஷயம் உருவான காலகட்டம் முதல் இப்ப...
நடிகை கனகா பற்றி பலரும் அறியாத உண்மை தகவல்கள்..! தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க..!
Actress, Tamil Cinema News

நடிகை கனகா பற்றி பலரும் அறியாத உண்மை தகவல்கள்..! தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க..!

தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த கரகாட்டக்காரன் திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை கனகா. முதல் படத்திலேயே ஒரு நடிகை பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் என்றால் அது நடிகை கனகாதான். அந்த அளவிற்கு கரகாட்டக்காரன் திரைப்படம் தமிழ்நாட்டில் பெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படமாக இருக்கிறது. நடிகை கனகா சினிமா பின்புறத்தைக் கொண்ட ஒரு நடிகை என்று கூறலாம். நடிகை தேவிகாவிற்கும் இயக்குனர் தேவதாசுக்கும் பிறந்தவர்தான் நடிகை கனகா. பிறக்கும்போதே இரட்டை: பிறக்கும் பொழுது நடிகை கனகா இரட்டைக் குழந்தைகளாகதான் பிறந்தார். ஆனால் அவருடன் பிறந்த இன்னொரு குழந்தை பிறக்கும் பொழுது இறந்து விட்டது என கூறப்படுகிறது. கனகாவின் இயற்பெயர் லட்சுமி பிரியா என்று கூறப்படுகிறது. கரகாட்டக்காரன் திரைப்படத்தில் அவர் நடிக்கும் பொழுது இயக்குனர் கங்கை அமரன் அவரது பெயரை கனகா என்று மாற்றி அமைத்தார...
வாரிசு படத்தில் நடித்த சின்ன பொண்ணா இது..? நீச்சல் உடையில் உச்ச கட்ட கிளாமர் போஸ்..!
Actress, Tamil Cinema News

வாரிசு படத்தில் நடித்த சின்ன பொண்ணா இது..? நீச்சல் உடையில் உச்ச கட்ட கிளாமர் போஸ்..!

கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படம் கிட்டத்தட்ட தெலுங்கு சினிமா பாணியிலேயே எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும். நடிகர் விஜய்க்கு தமிழ் மற்றும் மலையாளத்தில் அதிகமான ரசிகர்கள் இருந்தபோதும் தெலுங்கு சினிமாவில் அவ்வளவாக அவருக்கு ரசிகர்கள் கிடையாது. அதே சமயம் தற்சமயம் தெலுங்கு சினிமா அதிகமாக பணம் புழங்கும் ஒரு மார்க்கெட்டாக மாறி இருக்கிறது. ஆயிரம் கோடி ரூபாய் வசூல் தரும் திரைப்படங்கள் எல்லாம் தெலுங்கு சினிமாவில் உருவாகி வருவதால் அடுத்து தெலுங்கு சினிமாவில் கால் பதிப்பதற்காக விஜய் நடித்த திரைப்படம்தான் வாரிசு. இந்த திரைப்படம் கொஞ்சம் பெரிய பட்ஜெட்டில் உருவானது. தோல்வியை கொடுத்த படம்: தெலுங்கு இயக்குனர் வம்சிதான் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதில் சரத்குமார், பிரபு, எஸ் ஜே சூர்யா, ஷியாம் என்று பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். இதில...
நடிகை ரேவதி நிஜ வாழ்க்கையில் நடந்த.. பலரும் அறியாத நெஞ்சை உலுக்கும் கதை..!
Actress, Tamil Cinema News

நடிகை ரேவதி நிஜ வாழ்க்கையில் நடந்த.. பலரும் அறியாத நெஞ்சை உலுக்கும் கதை..!

மிக சிறு வயதிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆன நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரேவதி. பள்ளி படித்துக் கொண்டிருக்கும் பொழுது இவர் மண்வாசனை என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அப்போதைய காலகட்டங்களில் எல்லாம் இயக்குனர் பாரதிராஜா புதுமுக நடிகைகளை அறிமுகப்படுத்துவதற்கு பள்ளிவாசலில்தான் காரை கொண்டு நிறுத்திவிட்டு காத்திருப்பாராம். அப்பொழுது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் பெண்களை அவர்களது வீட்டிலேயே சென்று பேசி சினிமாவில் கதாநாயகி ஆக்குவாராம். ரேவதி அறிமுகம்: அப்படியாகதான் நடிகை ரேவதியையும் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. அதனை தொடர்ந்து நடிகை ரேவதி தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அப்போதைய இளைஞர்களுக்கு கனவு கன்னியாக ரேவதி இருந்து வந்தார். ஆனால் ரேவதி அவரின் சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை அவர் சந்தித்திருக்கிறார். ரேவதி 1986 ஆம் ஆண்...
மஞ்ச ஜட்டியுடன் மஞ்சு விரட்டு செய்த பாம்பு நடிகர்..! யாருன்னு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க.!
Gossips Corner

மஞ்ச ஜட்டியுடன் மஞ்சு விரட்டு செய்த பாம்பு நடிகர்..! யாருன்னு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க.!

உள்ளாடையை பார்த்து எல்லாம் நடிகைகள் இம்ப்ரஸ் ஆவார்களா? என ஆச்சரியப்படும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. பெரும் நடிகர்களுக்கு படத்தில் நடிக்கும் ஏதாவது ஒரு நடிகை மீது ஆசை வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். எப்படியாவது அவர்களை அடைய வேண்டும் என இவர்கள் நினைப்பதுண்டு. இதனாலேயே தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருக்கும் பெண் நடிகைகள் திருமணமானவுடன் சினிமாவை விட்டே விலகி விடுகின்றனர். சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட்: சினிமாவில் இருக்கும் பெரும் நடிகர்கள் கூட நடிகைகளை திருமணம் செய்துக்கொண்டார்கள் என்றால் பிறகு அவர்களை சினிமாவில் நடிக்க விடுவதில்லை. அதற்கு இதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது. அதிலும் ஐட்டம் பாடல்களுக்கு ஆடும் நடிகைகள் வாழ்க்கை மிகவும் மோசம். நடிகை விச்சித்ரா கூட ஒருமுறை தெலுங்கு சினிமாவில் ஒரு பெரிய பிரபலம் தன்னிடம் ...
எந்த பொம்பளயாவது இதை வெளிய சொல்லுவாளா..? VJ மகேஸ்வரியை விளாசும் பிரபல நடிகர்..!
Actress, Tamil Cinema News, Television

எந்த பொம்பளயாவது இதை வெளிய சொல்லுவாளா..? VJ மகேஸ்வரியை விளாசும் பிரபல நடிகர்..!

தொகுப்பாளினியாக இருந்து அதன் பிறகு சினிமாவில் வாய்ப்பை பெற்றவர் நடிகை மகேஸ்வரி சாணக்கியன். இவரை பொதுவாக வி.ஜே மகேஸ்வரி என்று அழைப்பார்கள். சென்னையைச் சேர்ந்த மகேஸ்வரி தனது கல்லூரி படிப்பிற்கு பிறகு தொடர்ந்து சின்ன திரையில் முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு தொகுப்பாளினியாக வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்தி அப்படியே விஜய் டிவியில் ஒளிபரப்பான புதுக்கவிதை என்கிற சீரியலில் நடிக்க தொடங்கினார். 2010 இல் பட வாய்ப்பு: அதே சமயத்தில் நிறைய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார் இதற்கு நடுவே 2010 ஆம் ஆண்டு குயில் என்கிற திரைப்படத்தில் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் விஜே மகேஸ்வரி. 2022 இல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கௌசல்யா என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். 2021 இல் வெள...
இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. ஓவர் டைட்டான உடையில் “கருடன்” ஹீரோயின் ரேவதி ஷர்மா..!
Actress, Tamil Cinema News

இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. ஓவர் டைட்டான உடையில் “கருடன்” ஹீரோயின் ரேவதி ஷர்மா..!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை யார் எப்போது உச்சத்தை பிடிப்பார்கள் என்றே கூற முடியாது. அந்த அளவிற்கு சில பிரபலங்கள் நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தால் கூட மக்கள் மத்தியில் பெரிதாக பிரபலமாகாமல் இருப்பார்கள். ஆனால் சிலர் ஒரு சில திரைப்படங்களில் மட்டும்தான் நடித்திருப்பார்கள். ஆனால் எளிதில் அதிகமான வாய்ப்புகளையும் வரவேற்புகளையும் பெற துவங்கி விடுவார்கள். தமிழ் சினிமாவில் இப்படி பத்துக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தும் கூட பெரிதாக வாய்ப்புகளை பெறாமல் இருந்து வரும் நடிகைகள் உண்டு. திரை வாய்ப்பு: அதையும் தாண்டி சில நடிகைகள் நிறைய திரைப்படங்களில் நடித்தும் கூட மக்கள் மத்தியில் பெரிதாக பாப்புலர் ஆகி இருக்க மாட்டார்கள். அந்த நடிகையின் பெயர் கூட பலருக்கு தெரியாததாக இருக்கும். ஆனால் சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில்தான் நடித்திருப்பார்கள். அந்த ஒரு சில திரைப்படங்கள் மூலமாகவே அதிகமான வரவ...
Exit mobile version