கணவர் இறப்பு 72 வயது நபருடன் திருமணம் கருக்கலைப்பு..! வலிகள் நிறைந்த நடிகை மௌனிகா கண்ணீர் கதை..!
இயக்குனர் பாலு மகேந்திரா உன் கண்ணில் நீர் வழிந்தால் திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மௌனிகா. நடிகை மௌனிகாவிற்கு சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பிருந்தே பாலு மகேந்திராவை சந்திக்க வேண்டும் என்பது ...