Tuesday, September 24
இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? ஈரமான நீச்சல் உடையில் சமீரா ரெட்டி..!
Actress, Tamil Cinema News

இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? ஈரமான நீச்சல் உடையில் சமீரா ரெட்டி..!

நடிகைகளை பொறுத்த வரை தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் தான் அவர்களுக்கு அதிக போட்டிகள் இருந்து வருவதாக ஒரு பேச்சு உண்டு. இதனாலேயே வட இந்தியாவில் பிறந்த நிறைய பெண்கள் தென்னிந்தியாவில் வந்து நடிகைகளாக முயற்சி செய்வது உண்டு. அப்படி வட இந்தியாவில் பிறந்தவர்தான் நடிகை சமீரா ரெட்டி. கல்லூரி காலகட்டங்களில் இருந்து சமீரா ரெட்டிக்கு திரைப்படங்களில் கதாநாயகி ஆக வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. இந்த நிலையில் 2002 ஆம் ஆண்டு ஹிந்தி சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார் சமீரா ரெட்டி. ஹிந்தியில் வாய்ப்பு: தொடர்ந்து ஹிந்தி சினிமாவில் நான்கு திரைப்படங்களில் நடித்த பிறகு அவருக்கு தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மெல்ல அதன் மூலமாக தென்னிந்திய சினிமாவை வந்தடைந்தார் சமீரா ரெட்டி. அதன் பிறகும் தொடர்ந்து தெலுங்கு ஹிந்தி என்று இரண்டு மொழிகளிலும் அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன. ...
தலைக்கேறிய போதை.. காதலன் தலை மீது ஏறிய மனிஷா யாதவ்..! வைரலாகும் காட்சிகள்..!
Actress, Tamil Cinema News

தலைக்கேறிய போதை.. காதலன் தலை மீது ஏறிய மனிஷா யாதவ்..! வைரலாகும் காட்சிகள்..!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறியப்படும் ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை மனிஷா யாதவ்.  கர்நாடகாவில் பிறந்த மனுஷா யாதவ் மாடலிங் துறையில் வெகு நாட்களாக பணிபுரிந்து வந்தார். அதன் மூலமாக எப்படியாவது சினிமாவில் வாய்ப்பை பெற்று விட வேண்டும் என்பதை இவரது ஆசையாக இருந்தது இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்திலேயே கொஞ்சம் சர்ச்சைக்குரிய ஒரு கதாபாத்திரத்தில் தான் மனிஷா யாதவ் நடித்திருந்தார். அதற்குப் பிறகு அவர் நடித்த திரைப்படம் ஆதலால் காதல் செய்வீர். இந்த திரைப்படத்திலும் வெகுவாக சர்ச்சையை கிளப்பிய ஒரு கதாபாத்திரத்தில் மனிஷா யாதவ் நடித்திருப்பார். வரிசையாக கவர்ச்சி படங்கள்: அதனை தொடர்ந்து அடுத்து பட்டையை கிளப்பும் பாண்டியா என்கிற திரைப்படத்தில...
படுக்கையறை காட்சியில் பிக்பாஸ் பூர்ணிமா ரவி..! ரசிகர்கள் ஷாக்..!
Actress, BiggBoss 7 Tamil, Tamil Cinema News

படுக்கையறை காட்சியில் பிக்பாஸ் பூர்ணிமா ரவி..! ரசிகர்கள் ஷாக்..!

தமிழ்நாட்டில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்கள் மூலமாக பிரபலமான பலரில் ஒருவர்தான் பூர்ணிமா ரவி. தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்த இவர் கொரோனா காலக்கட்டத்தில் தொடர்ந்து ரீல்ஸ் செய்து வெளியிட்டு வந்த நிலையில் பிரபலம் ஆனார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மேலும் புகழ்பெற்றார். பிக்பாஸ் வீட்டில் நடிகை மாயாவோடு நட்பான இவர் அவரோடு சேர்ந்து கொண்டு அங்கிருப்பவர்களை நடத்திய விதம் அந்த சமயத்தில் சர்ச்சைக்கு உள்ளானது. பிக்பாஸில் எண்ட்ரி: மேலும் அந்த சமயத்தில் மாயாவோடு சேர்ந்துக்கொண்டு மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதிக்கும் வகையில் பல விஷயங்களை செய்திருந்தார் பூர்ணிமா. அவர்களுடைய குழுவையே அப்போது புல்லி கேங் என்று அழைத்து வந்தனர். ஏனெனில் ஒரு குழுவாக சேர்ந்து அவர்கள் வி.ஜே அர்ச்சனாவை கேலி செய்து வந்தனர். உண்மையில் அந்த சீசனில் வி.ஜே அர்ச்சனா பிக்பாஸில் ...
சின்னது தான்.. ஆனா.. என் உடம்புல எனக்கு பிடிச்ச பாகம் இது தான்.. டாப்ஸி கொடுத்த பதில்..!
Tamil Cinema News

சின்னது தான்.. ஆனா.. என் உடம்புல எனக்கு பிடிச்ச பாகம் இது தான்.. டாப்ஸி கொடுத்த பதில்..!

நடிகை டாப்ஸி தமிழ் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். இவர் பஞ்சாபியே சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர். மேலும் இவர் மாடலிங் துறையில் நுழைவதற்கு முன்பு மென்பொருள் நிபுணராக பணியாற்றி இருக்கிறார். இதனை அடுத்து 2010-இல் சுமாண்டி நாதம் எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய இவருக்கு பல பட வாய்ப்புகள் தேடி வந்தது. நடிகை டாப்ஸி.. முதல் தெலுங்கு படத்திலேயே தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு 2011-ஆம் ஆண்டு ஆடுகளம் என்ற படத்தில் ஐரின் என்ற கேரக்டரை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்தியதை அடுத்து இவருக்கு தமிழில் அதிக அளவு ரசிகர்கள் உருவானார்கள். அந்த வகையில் இவர் வந்தான் வென்றான், வலை, ஆரம்பம், கதை திரைக்கதை வசனம் இயக்கம், வை ராஜா வை, ம...
படையப்பா படம் பார்த்து விட்ட ஜெயலலிதா சொன்ன விஷயம்..! ரகசியம் உடைத்த கே.எஸ்.ரவிக்குமார்..!
Tamil Cinema News

படையப்பா படம் பார்த்து விட்ட ஜெயலலிதா சொன்ன விஷயம்..! ரகசியம் உடைத்த கே.எஸ்.ரவிக்குமார்..!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளி வந்த படையப்பா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. வசூலை வாரி குவித்த இந்த படையப்பா திரைப்படத்தை பற்றி ஜெயலலிதா என்ன சொன்னார் என்ற விவரத்தை விரிவாகவும், விளக்கமாகவும் இந்த படத்தை இயக்கிய கே எஸ் ரவிக்குமார் சொல்லி ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். படையப்பா.. படையப்பா திரைப்படமானது இரு வேறு கோணங்களில் பெண்களின் இயல்பு நிலையை சித்தரிக்க கூடிய வகையில் அமைந்திருந்தது. இதில் நீலாம்பரி கேரக்டரில் நடித்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு வெகுவாக பாராடப்பட்டது. இதற்குக் காரணம் அந்த கேரக்டரின் ஆளுமை நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வைராகியம் தான் என்ற கர்வம், எப்போதும் வெல்வோம் என்ற நம்பிக்கை இவையெல்லாம் அந்த கேரக்டர் ரசிகர்களின் மத்தியில் பேசக் கூடிய அளவு பிர...
“நானே இதை பண்ணேன்..” சூர்யா ஜோதிகா காதலுக்கு எதிர்ப்பு குறித்து சிவகுமார் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

“நானே இதை பண்ணேன்..” சூர்யா ஜோதிகா காதலுக்கு எதிர்ப்பு குறித்து சிவகுமார் ஓப்பன் டாக்..!

நடிகர் சிவகுமார் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை இவரின் மூத்த மகன் நடிகர் சூர்யா தமிழ் தற்போது முன்னணி நடிகராக வளர்ந்திருக்கிறார் ஆரம்ப காலங்களில் சில திரைப்படங்களில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தாமல் இருந்தார். இதனை அடுத்து நந்தா திரைப்படம் தன்னுடைய திரையுலக வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்திருந்தது. இதனை அடுத்து பிதாமகன் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார். நானே இதை பண்ணினேன்.. திரையுலகில் நட்சத்திர ஜோடிகளுக்கு பஞ்சமில்லை.அந்த வரிசையில் வாலி திரைப்படத்தில் அறிமுகமான ஜோதிகா தன்னுடைய தன்னுடைய சிறப்பான எக்ஸ்பிரஷன் நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இவரின் துள்ளலான இளமையும் அசத்ததான நடனமும் ரசிகர்களின் மத்தியில் இவரை ஒரு கனவு கன்னியாகவே உலாவ விட்டது இதனை அடுத்த...
மூக்குத்தி அம்மன் படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தது இவர் தான்..!
Tamil Cinema News

மூக்குத்தி அம்மன் படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தது இவர் தான்..!

2020-ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமாக வெளி வந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை ஆர் ஜே பாலாஜி மற்றும் என் ஜி சரவணன் இயக்கி இருந்தார்கள். இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி திரைக்கதை எழுதியதோடு நில்லாமல் முக்கிய கதாபாத்திரமாகவும் நடித்திருந்தார். மேலும் படத்தின் ஹீரோயினியாக நயன்தாரா நடித்திருக்க இந்த படமானது 2020-இல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டதை அடுத்து கோவிட் 19 தொற்று காரணமாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நவம்பர் 14 அன்று 2020 - இல் வெளி வந்தது. மூக்குத்தி அம்மன்.. ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பு பெற்ற இந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் முதல் முதலாக ஹீரோயினியாக நடிக்க இருந்தது யார் என்ற தகவலை நீங்கள் தெரிந்து கொண்டால் அதிர்ச்சி அடைவீர்கள். அது பற்றிய விரிவான பதிவினை எந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். ஆர் ஜே பாலாஜியின் இயக்கத்தில் வெளி வந்த இந்த திரைப்படத்தில் முதல் மு...
கிளாமர் காட்டுறதுக்கு இது தான் காரணம்.. விஜே மகேஸ்வரி சொல்வதை கேட்டீங்களா..?
Tamil Cinema News

கிளாமர் காட்டுறதுக்கு இது தான் காரணம்.. விஜே மகேஸ்வரி சொல்வதை கேட்டீங்களா..?

சன் மியூசிக் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆரம்ப நாட்களில் தொகுத்து வழங்கி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட விஜே மகேஸ்வரி பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். சன் டிவி மட்டுமல்லாமல் ஜீ தமிழிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் சின்னத்திரையோடு நின்று விடாமல் பெரிய திரையிலும் நடித்துக் கலக்கியவர். விஜே மகேஸ்வரி.. தமிழ் திரை உலகில் விஜே மகேஸ்வரி சென்னை 600028 இரண்டாம் பாகம், பியர் பிரேமா காதல், ரைடர், சோல் மேட், விஷமக்காரன், விக்ரம், காதல் கண்டிஷன் அப்ளை போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் ஆறில் கலந்து கொண்டவர். இதனை அடுத்து இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது. எதையும் ஸ்போட்டிவாக எடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் மனதில் பட்டதை தைரியமாக சொல்லக...
கூட்டத்துல மன்சூர் அலிகான் என் கழுத்தை பிடித்து தள்ளினார்.. மறக்க முடியாத வலி.. சூரி எமோஷனல்..!
Tamil Cinema News

கூட்டத்துல மன்சூர் அலிகான் என் கழுத்தை பிடித்து தள்ளினார்.. மறக்க முடியாத வலி.. சூரி எமோஷனல்..!

தமிழ் திரை உலகில் காமெடி நடிகர்களில் ஒருவராக கலக்கி வந்த நடிகர் சூரியை பரோட்டா சூரி என்றால் தான் பலருக்கும் தெரியும். இவர் பல்வேறு திரைப்படங்களில் முன்னணி நடிகர்களோடு இணைந்து காமெடியில் கலக்கியவர். இதனை அடுத்து தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் விடுதலை படத்தில் ஹீரோவாக களம் இறக்கப்பட்டு இருக்கும் இவர் அந்த படத்தில் தனது அற்புத நடிப்பு திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். நடிகர் சூரி.. இதனைத் தொடர்ந்து சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் கருடன் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியிடக்கூடிய நிலையில் உள்ளது. இந்த படம் குறித்து பல தனியார் சேனல்களுக்கு பேட்டியினை நடிகர் சூரி தந்து இருக்கிறார். அந்த வகையில் அண்மை பேட்டி ஒன்றில் பேசும் போது ஆரம்ப காலத்தில் நடந்த நிகழ்ச்சியை கண் கலங்க சொல்லி ரசிகர்களின் மனதில் அதிர்...
விஜயிடம் நான் கத்துகிட்டது இது தான்..! ராஷ்மிகா சொன்னதை கேட்டீங்களா..?
Tamil Cinema News

விஜயிடம் நான் கத்துகிட்டது இது தான்..! ராஷ்மிகா சொன்னதை கேட்டீங்களா..?

அச்சச்சோ யார் இது நம்ம ராஷ்மிகாவ இவங்க தான் இன்னைக்கு நேஷனல் கிரஷ் என்று சொல்லக்கூடிய அளவு ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்து இருக்கும் இவர் கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து தற்போது பாலிவுட் திரைப்படமான அனிமல் திரைப்படத்தில் படுமோசமான படுக்கையறை காட்சிகளிலும் லிப் லாக் காட்சிகளிலும் நடித்திருந்த இவரை பார்த்து தென் இந்திய ரசிகர்கள் தென்னிந்திய படங்களில் இது போல நடிக்கவில்லையே என்று ஏக்கத்தோடு கேள்வி எழுப்பி இருந்தார்கள். நடிகை ராஷ்மிகா.. இதற்கான சரியான பதிலை ராஷ்மிகா இன்று வரை கொடுக்கவில்லை. இவர் தமிழ் படங்கள் நடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து நம்பர் ஒன் நடிகை வரிசையை எட்டிப் பிடிக்க கடுமையாக உழைத்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் இவர் வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜய்யோடு இணைந்...