பொது மேடையில் நடிகை அஞ்சலியை அந்த இடத்தில் தொட்டு தள்ளிய நடிகர்.. குவியும் கண்டனங்கள்..!
வயசு 37 ஆனாலும் பார்ப்பதற்கு இன்னும் இளமையான நடிகையாகவே தோற்றமளித்து வருபவர் தான் நடிகை அஞ்சலி.
தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், தமிழ் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்த வரும் அஞ்சலிக்கு மிகப்பெரிய மார்க்கெட் இருக்கிறது.
குறிப்பாக தமிழை தாண்டி அவருக்கு தெலுங்கில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து அங்கு பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.
நடிகை அஞ்சலி
ஆந்திர பிரதேசத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர் திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்னர் குறும்படங்களில் நடித்து வந்தார்.
அதன் மூலம் தான் திரைப்படம் துறையில் நுழைவதற்கு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. தமிழில் முதன் முதலில் ஜீவா நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "கற்றது தமிழ்" திரைப்படத்தில் அஞ்சலி மிகச்சிறப்பாக நடித்து தனது அறிமுகத்தை பதித்த...