Tuesday, September 24
பொது மேடையில் நடிகை அஞ்சலியை அந்த இடத்தில் தொட்டு தள்ளிய நடிகர்.. குவியும் கண்டனங்கள்..!
Tamil Cinema News

பொது மேடையில் நடிகை அஞ்சலியை அந்த இடத்தில் தொட்டு தள்ளிய நடிகர்.. குவியும் கண்டனங்கள்..!

வயசு 37 ஆனாலும் பார்ப்பதற்கு இன்னும் இளமையான நடிகையாகவே தோற்றமளித்து வருபவர் தான் நடிகை அஞ்சலி. தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், தமிழ் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்த வரும் அஞ்சலிக்கு மிகப்பெரிய மார்க்கெட் இருக்கிறது. குறிப்பாக தமிழை தாண்டி அவருக்கு தெலுங்கில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து அங்கு பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். நடிகை அஞ்சலி ஆந்திர பிரதேசத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர் திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்னர் குறும்படங்களில் நடித்து வந்தார். அதன் மூலம் தான் திரைப்படம் துறையில் நுழைவதற்கு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. தமிழில் முதன் முதலில் ஜீவா நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "கற்றது தமிழ்" திரைப்படத்தில் அஞ்சலி மிகச்சிறப்பாக நடித்து தனது அறிமுகத்தை பதித்த...
காதல் பட சிறுவனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா..?
Tamil Cinema News

காதல் பட சிறுவனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா..?

நடிகர் பரத், சந்தியா நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி சக்கபோடு போட்ட திரைப்படம் தான் காதல் . இந்த திரைப்படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தது. வித்தியாசமான காதல் கதை, பள்ளிப்பருவ பெண் ஒருவர் மெக்கானிக் செட்டில் வேலை பார்க்கும் இளைஞனை காதலிப்பார். காதல் திரைப்படம்: ஆனால் அவர்களின் காதலை பெற்றோர்கள் எதிர்ப்பது பின்னர் எப்படி இந்த காதல் நிறைவேறுகிறது என்பது பற்றிய கதை தான் காதல் திரைப்படம். பல திடீர் திருப்பங்களுடன் சுவாரசியங்களுடன் அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் எடுத்திருந்தன இந்த படம் அப்போதே மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை பெற்றது. மேலும், கடந்த மேலும் 2004 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படம் என்ற ஃபிலிம் ஃபேர் விருதையும் பெற்று சிறப்பிக்கப்பட்டது. உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட காதல் திரைப்படத்தில் ம...
இதை புரிஞ்சுகிட்டவர் தான் என் கணவர்.. முதன் முறையாக ரகசியம் உடைத்த நடிகை தமன்னா..!
Tamil Cinema News

இதை புரிஞ்சுகிட்டவர் தான் என் கணவர்.. முதன் முறையாக ரகசியம் உடைத்த நடிகை தமன்னா..!

இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையான தமன்னா தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கும் இவர் கலைமாமணி மற்றும் சைமா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார். நடிகை தமன்னா: நல்ல அழகான தோற்றம் பால் மேனி கொண்டு வசீகரத் தோற்றத்தால் ரசிகர்களை அறிமுகமான புதிதிலே கவர்ந்து இழுத்தவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். தொடர்ந்து அஜித், விஜய், தனுஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இதனிடையே தமன்னாவுக்கு பாலிவுட் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்க அங்கு சென்று தனது மார்க்கெட்டை பிடித்தார். மும்பை மகாராஷ்டிரா பகுதியை சொந்த ஊராக கொண்ட நடிகை தமன்னா ஹிந்தியில் பல்வேறு வெற்றி திரைப...
யப்பா.. பாத்தாலே பக்குன்னு ஆகுதே.. இதுவரை காட்டாத மோசமான கவர்ச்சியில் மெஹ்ரீன் பிர்சாடா..!
Actress, Tamil Cinema News

யப்பா.. பாத்தாலே பக்குன்னு ஆகுதே.. இதுவரை காட்டாத மோசமான கவர்ச்சியில் மெஹ்ரீன் பிர்சாடா..!

குறுகிய காலங்களில் இந்தியா முழுவதும் பிரபலமாகும் ஒரு சில நடிகர்களில் முக்கியமானவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா. தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் இவர் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார். பொதுவாக ஹிந்தி, பஞ்சாபி திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் அவ்வளவாக தென்னிந்தியாவில் பிரபலமான நடிகைகளாக ஆகுவது கொஞ்சம் கடினம்தான். ஆனால் தொடர்ந்து அனைத்து மொழி திரைப்படங்களிலும் ஆர்வம் காட்டி வருவதால் மெஹ்ரீன் பிர்சாடாவிற்கு தென்னிந்தியாவிலும் ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் வாய்ப்பு: 1995 ஆம் ஆண்டு பிறந்த மெஹ்ரீன் பிர்சாடா இவ்வளவு சீக்கிரத்தில் இத்தனை மொழி பாடங்களில் நடித்திருப்பது ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது. முதன்முதலில் தெலுங்கு சினிமாவில் தான் 2016 ஆம் ஆண்டு அறிமுகமானார் மெஹ்ரீன் பிர்சாடா. அதனை தொடர்ந்து தமிழில் முதன்முதலாக நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தில் ஜனனி என்கிற க...
யாஷிகா ஆனந்த் எல்லாம் ஓரமா போ.. மோசமான கவர்ச்சியில் நடிகை அஞ்சு குரியன்..!
Actress, Tamil Cinema News

யாஷிகா ஆனந்த் எல்லாம் ஓரமா போ.. மோசமான கவர்ச்சியில் நடிகை அஞ்சு குரியன்..!

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து பிரபலமான ஒரு சில நடிகைகளில் நடிகை அஞ்சு குரியனும் ஒருவர். 2013 ஆம் ஆண்டு நடிகர் நிவின்பாலி நடிப்பில் நேரம் என்கிற திரைப்படம் தமிழிலும் மலையாளத்திலும் வெளியானது. அந்த திரைப்படத்தில் துணை கதாபாத்திரமாக திரையில் தோன்றினார் அஞ்சு குரியன். அதற்குப் பிறகு வரிசையாக நிவின்பாலியின் திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மலையாளத்தில் ஓம் சாந்தி ஒசனா, பிரேமம் ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தமிழில் வாய்ப்பு: இந்த நிலையில் தமிழில் 2017 ஆம் ஆண்டு சென்னை டு சிங்கப்பூர் என்கிற திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிறகு மீண்டும் மலையாளம் தெலுங்கு என்று மிக பிஸியாகிவிட்டார் நடிகை அஞ்சு குரியன். திரும்ப ஜூலை காற்றே என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். வாய்ப்புகளைப் பொறுத்தவரை அஞ்சு குரியனுக்கு மிக குறை...
இவன் கூட வாழவே முடியாது.. விரக்தியில் அர்ச்சனா எடுத்த மோசமான முடிவு..!
Actress, Television

இவன் கூட வாழவே முடியாது.. விரக்தியில் அர்ச்சனா எடுத்த மோசமான முடிவு..!

நடிகைகள் தங்கள் நடிப்புத் திறன் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாவது போலவே தொலைக்காட்சிகளில் வி.ஜே என்று அழைக்கப்படும் தொகுப்பாளினிகளும் அவர்களது பேச்சுத் திறனை கொண்டு மட்டுமே ரசிகர்கள் மத்தியில் அதிக இடத்தை பிடிக்கின்றனர். இதனை துவங்கி வைத்தவர் நடிகர் சிவகார்த்திகேயன் என்று கூறலாம். ஒரு தொகுப்பாளராக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று அதன் மூலமாக தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டு இருக்கிறார். அதற்கு பிறகு விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் வந்த தொகுப்பாளர்களும் சரி. தொகுப்பாளினியும் சரி சிவகார்த்திகேயன் போலவே தாங்களும் பெரும் இடத்தை பெற வேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்காக மிகுந்த ஈடுபாட்டோடு தங்கள் தொழிலை செய்து வந்தனர். பிரபலமான தொகுப்பாளினி: அப்படி செய்த தொகுப்பாளினிகளில் வி ஜே அர்ச்சனா முக்கியமானவர். சாதாரண தொகுப்பா...
திருமணமான பின் ஆறு மாசம் இரவில் தூங்க விடாமல் டார்ச்சர்.. சாந்தினி ஓப்பன் டாக்..!
Actress, Television

திருமணமான பின் ஆறு மாசம் இரவில் தூங்க விடாமல் டார்ச்சர்.. சாந்தினி ஓப்பன் டாக்..!

2010 ஆம் ஆண்டு வெளியான சித்து பிளஸ் 2 திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். இவர் ஒரு அழகு போட்டியில் கலந்து கொண்டதை அடுத்து அப்பொழுது கொஞ்சம் பிரபலமாக இருந்தார். இந்த நிலையில் அவரது புகைப்படம் எப்படியோ இயக்குனர் பாக்யராஜுக்கு கிடைத்திடவே தனது மகன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் இவரை கதாநாயகி ஆக்கி விடலாம் என்று முடிவு செய்தார் பாக்யராஜ் இதனை அடுத்து சாந்தினிக்கு வாய்ப்பு கொடுத்தார் பாக்யராஜ். முதல் வாய்ப்பு: சித்து பிளஸ் 2 திரைப்படம் ஓரளவு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றது ஆனால் அதற்குப் பிறகு இவர் தேர்ந்தெடுத்த திரைப்படங்கள் எல்லாமே பெரிதாக வரவேற்பு பெறாத திரைப்படங்களாக இருந்தன. வில் அம்பு, மன்னர் வகையறா, பில்லா பாண்டி என்று இவர் நடித்த திரைப்படங்களில் வில் அம்பு திரைப்படம் மட்டும் கொஞ்சம் பேசப்படும் திரைப்படமாக இருந்தது. அத...
20 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? கமல் ரீல் மகள் எஸ்தர் அணில் உச்ச கட்ட கிளாமர்..!
Actress, Tamil Cinema News

20 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? கமல் ரீல் மகள் எஸ்தர் அணில் உச்ச கட்ட கிளாமர்..!

தமிழ் சினிமா ரசிகர்கள் சிறு குழந்தைகளாக பார்த்த பல பெண்கள் திடீரென்று பெரும் நடிகைகளாக மாறி நிற்கும்பொழுது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக அது இருக்கிறது. அப்படியாகதான் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்சமயம் ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார் நடிகை எஸ்தர் அனில். எஸ்தர் தன்னுடைய 10 வயதிலேயே சினிமாவில் நடிக்க தொடங்கினார். நல்லவன் என்கிற திரைப்படத்தில் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக இவர் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் நடித்த அவருக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. அதன் பின்பு ஒரு நாள் வரும், டாக்டர் லவ், த மெட்ரோ, போன்ற மலையாள படங்களில் தொடர்ந்து நடித்தார். மலையாளத்தில்தான் முதலில் இவருக்கு அதிகமான மார்க்கெட் இருந்தது. தமிழில் வாய்ப்பு: இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடித்து வெளிவந்த த்ருஷியம் என்கிற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்...
இணையத்தில் லீக் ஆன அந்த வீடியோ..! யாரும் எதிர்பார்க்காத ஷாக் பதிலை சொன்ன லட்சுமி மேனன்..!
Actress, Tamil Cinema News

இணையத்தில் லீக் ஆன அந்த வீடியோ..! யாரும் எதிர்பார்க்காத ஷாக் பதிலை சொன்ன லட்சுமி மேனன்..!

கருப்பு நிற நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்பொழுதுமே ஒரு இடம் உண்டு என்று கூறலாம். நிறத்தை வைத்து மட்டும் தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகைகளை முடிவு செய்வது கிடையாது. அதனால்தான் அந்த காலத்தில் இருந்து இப்போது வரை கருப்பு நிற அழகிகளும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். ஏனெனில் அவர்கள் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள். கிடைத்த ரசிக பட்டாளம்: ஊர்களில் நாம் பார்க்கும் பெண்களைப் போலவே கதாநாயகிகளும் இருப்பதால் அவர்களுக்கு உடனே ரசிகர்கள் உருவாகி விடுகின்றனர். சுந்தரபாண்டியன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்படி ஒரு பெரும் ரசிக்கப்பட்டாளத்தை தனக்கென உருவாக்கிக் கொண்டவர் தான் நடிகை லட்சுமி மேனன். அவரது ஃபேஷ் ரியாக்ஷனுக்கே பல ரசிகர்கள் மயங்கி போய் அவருக்கு ரசிகர்களாக மாறினர். இரண்டாவதாக அவர் நடித்து வெளியான கும்கி திரைப்படமும் அவருக்கு...
சின்ன பொண்ணா இருந்தா என்ன..? மீனா தான் வேணும்.. அடம் பிடித்த இயக்குனர் குறித்து கசிந்த ரகசியம்..!
Actress, Tamil Cinema News

சின்ன பொண்ணா இருந்தா என்ன..? மீனா தான் வேணும்.. அடம் பிடித்த இயக்குனர் குறித்து கசிந்த ரகசியம்..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது வரை பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் நடிகை மீனா முக்கியமானவர்.  குழந்தை நட்சத்திரமாகவே 50க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மீனா. தமிழில் அவர் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் என்கிற திரைப்படம் மிகவும் பிரபலமான திரைப்படம் என கூறலாம். அதேபோல மிக சிறு வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமானார் மீனா. குழந்தையாக மீனா: 1984 ஆம் ஆண்டு அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த மீனா அடுத்த ஆறு வருடங்களில் 1991 ஆம் ஆண்டு என்று ராசாவின் மனசிலே திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதுவும் நடிகர் ராஜ்கிரனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை ராஜ்கிரணை பார்த்து மீனா பயந்து கொண்டே இருந்ததாக ஒரு பேட்டியில் கூறி இருப்பார் ராஜ்கிரண். அந்த அளவிற்கு சிறு வயதிலேயே அந்த திரைப்...