Tuesday, September 24
கவர்ச்சியில் இளம் நடிகைகளை மிஞ்சும் 45 வயசு நடிகை சுரேகா வாணி..! ரம்பாவே தோத்துடும் போல..!
Actress

கவர்ச்சியில் இளம் நடிகைகளை மிஞ்சும் 45 வயசு நடிகை சுரேகா வாணி..! ரம்பாவே தோத்துடும் போல..!

நகைச்சுவை நடிகையான நடிகை சுரேகா வாணி தெலுங்கு திரைப்படங்களில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். இதனை அடுத்து இவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இது வரை 48 படங்களில் நடித்திருக்கும் இவர் பள்ளி நாட்களிலேயே குழந்தைகள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கிறார். நடிகை சுரேகா வாணி.. மா தொலைக்காட்சியில் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவருக்கு திரையுலகில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டார். இவர் நடிப்பில் வெளி வந்த பத்ரா, சாது, எதிர்நீச்சல், ஜில்லா, பாஷா, பிரம்மன் சக்க போடு போடு ராஜா, சவுண்ட் பார்ட்டி, தெய்வத்திருமகள், பிருந்தாவனம், நமோ வெங்கடேசா போன்ற திரைப்படங்கள் அனைத்தும் திரையுலகம் இருக்கும் வரை இவர் பெயர் சொல்...
ஜீவி பிரகாஷ் விவாகரத்துக்கு இந்த நடிகை தான் காரணமா..? பகீர் கிளப்பும் பிரபலம்..!
Tamil Cinema News

ஜீவி பிரகாஷ் விவாகரத்துக்கு இந்த நடிகை தான் காரணமா..? பகீர் கிளப்பும் பிரபலம்..!

இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் சகோதரியின் மகனாகிய ஜீவி பிரகாஷ் பள்ளி பருவத்தில் இருந்தே தான் காதலித்த பிரபல பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்த இவர்களுக்கு அண்மையில் தான் பெண் குழந்தை பிறந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். இந்நிலையில் இவர்கள் இருவரும் பிரிவதாக இணையங்களில் செய்திகள் வந்து பரபரப்பானது. இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்.. பொதுவாகவே திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொள்ளக்கூடிய நட்சத்திர தம்பதிகள் ஏதாவது ஒரு கட்டத்தில் அவர்களது காதல் கசந்து போக விரைவில் விவாகரத்து பெற்று பிரிந்து விடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்த வகையில் நட்சத்திர ஜோடிகளாக ஜொலித்த ஜீவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஜோடியின் ஒற்றுமையான வாழ்க்கையினை பார்த்து யார் கண் பட்டதோ தெரியவில்லை. தற்போது இந்த ஜோடியும் விவாகரத்தை நோக்கி சென்று விட்ட ...
இந்த விஷயத்தில் ஜோதிகாவின் நடத்தை சரியில்லை.. பிரிந்து சென்ற குடும்பம்.. பிரபல நடிகர் பேச்சு..!
Tamil Cinema News

இந்த விஷயத்தில் ஜோதிகாவின் நடத்தை சரியில்லை.. பிரிந்து சென்ற குடும்பம்.. பிரபல நடிகர் பேச்சு..!

தனது துரு, துரு பார்வையாலும் சுட்டித்தனமான நடிப்பாலும் ரசிகர்களை வெகுவாக கட்டி போட்ட வடநாட்டைச் சேர்ந்த நடிகை ஜோதிகா தல அஜித்தின் வாலி திரைப்படத்தில் சின்ன கேரக்டரை செய்து அசத்தியவர். இதை அடுத்து இவருக்கு தமிழில் அதிக அளவு நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் தளபதியோடு இணைந்து குஷி படத்தில் நடித்த இவர் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். நடிகை ஜோதிகா.. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய நடிகை ஜோதிகா ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் முன்னணி நாயகியாக உலா வந்த காலத்தில் காக்க காக்க திரைப்படத்தில் வாரிசு நடிகரான சூர்யாவோடு இணைந்து நடித்தார். இந்தப் படத்தில் சூர்யாவோடு இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு கடைசியில் பெற்றோர்களின் சமூகத்தோடு திருமணம் செய்து கொண...
இந்த பெண்ணுடன் தான் தனுஷிற்கு இரண்டாம் திருமணம்..! வெளியான பரபரப்பு தகவல்..!
Tamil Cinema News

இந்த பெண்ணுடன் தான் தனுஷிற்கு இரண்டாம் திருமணம்..! வெளியான பரபரப்பு தகவல்..!

நடிகர் தனுஷ் பன்முக திறமையை கொண்ட அற்புத நடிகர். இவர் மிகச் சிறந்த திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு திறமைகளைக் கொண்டவர். இவரது அப்பா இயக்குனர் கஸ்தூரிராஜா, அண்ணன் இயக்குனர் செல்வராகவன். இதனை அடுத்து திரைத்துறையில் களம் இறக்கப்பட்ட இவர் அண்ணன் இயக்கிய துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் முதல் முதலாக நடித்து தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். நடிகர் தனுஷ்.. 2002-ஆம் ஆண்டு முதல் திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி, மாரி, அசுரன் போன்ற பல தமிழ் படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டார். 40 - க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்ததின் மூலம் இவருக்கு 14 தென்னிந்திய விருதுகள், தேசிய விருதுகள், 9 விஜய் டிவி விருதுகள், 7 தென் இந்திய விருதுகள், 5 விகடன் விருதுகள், 5 எடிசன் விருதுகள்...
வரம்பு மீறும் கவர்ச்சி.. நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி கௌரி கிஷன்..!
Actress

வரம்பு மீறும் கவர்ச்சி.. நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி கௌரி கிஷன்..!

தமிழ், மலையாளம் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கும் நடிகை கௌரி கிஷன் 2018-ஆம் ஆண்டு வெளி வந்த 96 என்ற படத்தில் நடித்ததின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை சென்னையில் தான் கழித்திருக்கிறார். 2020-ஆம் ஆண்டு பெங்களூரில் இருக்கும் கிறிஸ்து பல்கலைக்கழகத்தில் பத்திரிக்கை, உளவியல் ஆங்கிலத்தில் பட்டத்தை முடித்து இருக்கக் கூடிய இவர் ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். நடிகை கௌரி கிஷன்.. 96 படத்தின் மூலம் அறிமுகம் ஆணையிட 2021 - இல் மாஸ்டர் படத்தில் சவிதா கேரக்டரை அற்புதமாக செய்து ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச் அடைந்தார். அது போலவே அதே ஆண்டு கர்ணன் படத்தில் நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி பேமஸான நடிகைகளில் ஒருவராக மாறினார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் நடிக்...
ஹாலிவுட் நடிகைகள் பிச்சை வாங்கணும்.. உச்ச கட்ட கவர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா அறிவுமணி..!
Actress

ஹாலிவுட் நடிகைகள் பிச்சை வாங்கணும்.. உச்ச கட்ட கவர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா அறிவுமணி..!

தமிழகத்தைச் சேர்ந்த காவ்யா அறிவுமணி தமிழ் தொலைக்காட்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அற்புதமான முறையில் உருவாக்கிக் கொண்டவர். இவர் 2019 ஆம் ஆண்டு சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யாவின் மருமகள் வேடத்தில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து இவருக்கு அதிகளவு ரசிகர்கள் உருவானார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா அறிவுமணி.. மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் தொலைக்காட்சியில் முல்லை கதாபாத்திரத்தை விஜே சித்ராவின் மறைவுக்குப் பின் அவர் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஆரம்பித்தார். இந்த கதாபாத்திரத்தில் இவர் நடித்தது மூலம் தமிழக இல்லத்தரசிகளின் வீடுகளில் ஒருவராக வாழ்ந்து வரும் இவரது நடிப்பை ரசிகர்கள் பலரும் பல்வேறு விதங்களில் பாராட்டு இருப்பதோடு இவருக்கு உரிய ஆதரவை எப்போதும் கொடுத்து வருகிறார்கள். அது மட்டுமல்லாம...
சிம்பு.. கீர்த்தி சுரேஷ்.. இருவருக்கும் தீராத பிரச்சனை.. சும்மா இருக்க விட மாட்டாங்க போல..!
Tamil Cinema News

சிம்பு.. கீர்த்தி சுரேஷ்.. இருவருக்கும் தீராத பிரச்சனை.. சும்மா இருக்க விட மாட்டாங்க போல..!

பொதுவாகவே திரை உலகில் வாரிசு நடிகர் மற்றும் நடிகைகளின் ஆதிக்கம் இன்றளவும் உள்ளது. அந்த வரிசையில் டி ஆர் ராஜேந்திரனின் மகன் சிலம்பரசன் மற்றும் மலையாள நடிகையான மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரை உலகில் தங்களுக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கிறார்கள். இருவருமே குழந்தை நட்சத்திரமாக திரை உலகிற்கு அறிமுகமாகி இன்று ஹீரோ, ஹீரோயினியாக ஜொலித்து வருவதோடு மட்டுமல்லாமல் பல மாஸ் கிட் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களின் மத்தியில் நிலைத்து இருக்கிறார்கள். சிம்பு மற்றும் கீர்த்தி சுரேஷ்.. தாங்கள் நடிக்கும் படத்தில் அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர்களாக மாறி இருக்கும் இவர்கள் இருவருக்கும் சினிமா உலகை தாண்டி கிசுகிசுக்கள் வருவது என்பது அதிக அளவு உள்ளது என சொல்லலாம். அந்த வகையில் நடிகர் சிம்பு இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் முர...
வெறும் உள்ளாடையுடன் கையை தூக்கி.. காட்ட கூடாததை காட்டும் 28 வயசு சஞ்சனா நடராஜன்..!
Actress

வெறும் உள்ளாடையுடன் கையை தூக்கி.. காட்ட கூடாததை காட்டும் 28 வயசு சஞ்சனா நடராஜன்..!

விளம்பரப் படங்களில் அதிக அளவு நடித்தை அடுத்து திரைப்படங்களில் நடித்த சஞ்சனா நடராஜன் 2016-ஆம் ஆண்டு வெளி வந்த இறுதி சுற்று படத்தில் சிறு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். மேலும் சஞ்சனா எம் ஓ பி வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் பட்டப்படிப்பை படிப்பதற்கு முன்பு சென்னையில் இருக்கும் தனியார் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தவர். நடிகை சஞ்சனா நடராஜன்.. நடிகை சஞ்சனா ஆடை வடிவமைப்பில் ஆர்வம் காட்டியதை அடுத்து சில திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இவர் ஸ்ரீனி சுப்ரமணியம் மற்றும் டூலு உள்ளிட்ட சென்னையில் உள்ள நடன கலைஞர்களுக்கு நடைபெறும் ஆடை அணிகலன் வடிவமைப்பாளர்களின்  போட்டியில் பங்கேற்று இருக்கிறார். அது மட்டுமல்லாமல் 2012 - ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் தென்னிந்திய போட்டியில் பங்கு பெற்ற இவர் 2013-இல் ராஜ் டிவியில் ஒளிபரப்பான ...
இதை பண்றதே விஜய் மனைவி சங்கீதா தாங்க.. போட்டு உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்..!
Tamil Cinema News

இதை பண்றதே விஜய் மனைவி சங்கீதா தாங்க.. போட்டு உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக சிறந்த விளங்கிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்போது டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கிறார். இவரது தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் உதவியால் தான் இவர் சினிமாவில் ஹீரோவாக நுழைய முடிந்தது. விஜய்யின் தந்தை: ஆரம்பத்தில் விஜய்க்காக பல பெரிய இயக்குனர்களின் வீட்டு வாசலில் சென்று எஸ் ஏ சந்திரசேகர் பட வாய்ப்பு கேட்டு அலைந்து திரிந்து தன் மகனை எப்படியாவது பெரிய ஹீரோவாக வேண்டும் என்ற கனவோடு சுற்றி திரிந்தார் . தனது தந்தையின் முயற்சியால் படிப்படியாக விஜய் முன்னணி ஹீரோவாக அந்தஸ்தை பிடித்தார். இதில் அவரது திறமையும் இருக்கிறது என்றாலும் கூட ஆரம்பத்தில் அவருக்கு பெரும் உந்துதலாகவும் உதவியாகவும் இருந்தது என்னவோ தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தான். ஆனால், பின்னாளில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் பேசிக் கொள்ளாமலே இருந்து விட்டார்கள் . ...
இந்த ரெண்டு விஷயம் எனக்கு வேணும்… இரண்டாம் திருமணம் குறித்து விஜே பிரியங்கா..!
Tamil Cinema News

இந்த ரெண்டு விஷயம் எனக்கு வேணும்… இரண்டாம் திருமணம் குறித்து விஜே பிரியங்கா..!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வரும் விஜய் பிரியங்கா கலகலப்பான பேச்சாளும் காமெடியாலும் யாரையும் புண்படுத்தாத இப்படியோ மிகவும் சந்தோஷமாக தான் நாம் அவரை பார்த்திருப்போம். ஆனால், அவரின் வாழ்க்கையில் நடந்த மிக மோசமான அனுபவங்களை பற்றி கண்கலங்கி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் பிரியங்கா . தொகுப்பாளினி பிரியங்கா: பிரியங்கா இவ்வளவு சோகங்களை மனதில் தேக்கி வைத்திருக்கிறாரா? இவ்வளவு கஷ்டங்கள் இருக்கிறதா? அதையெல்லாம் மறைத்துக்கொண்டு தான் அவர் மக்களை இவ்வளவு மகிழ்ச்சி படுத்துகிறாரா என வியக்க வைக்கும் அளவுக்கு பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதைப்பற்றி தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.பிரபல தொகுப்பாளினியாக விஜய் டிவியில் வலம் வந்து கொண்டிருக்கிறார். காமெடி கலந்த பேச்சும், காமெடியான ரியாக்சன்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளாமே இருக்கிறார்கள். இதனிடையே விஜே பிரியங்கா பி...
Exit mobile version