Tuesday, September 24
இரண்டாம் திருமணதிற்கு ரெடியான பிரியங்கா..! மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா..?
Actress, Tamil Cinema News, Television

இரண்டாம் திருமணதிற்கு ரெடியான பிரியங்கா..! மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா..?

விஜய் டிவியில் பிரபலமாக இருந்து வரும் தொகுப்பாளர்களில் முக்கியமானவர் பிரியங்கா தேஷ் பாண்டே.  தொகுப்பாளினியாக இருந்தாலும் கூட பிரியங்கா தனிப்பட்டு நிகழ்ச்சியில் தெரியும் அளவிற்கு கலகலப்பாக இருக்கக்கூடியவர். 2009 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் க்ரீப்பி கேர்ள் என்கிற நிகழ்ச்சியை முதன்முதலாக தொகுத்து வழங்கினார் பிரியங்கா. அதன் மூலமாக அவருக்கு தொகுப்பாளினியாக தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. சன் டிவியில் பிரியங்கா: அதனைத் தொடர்ந்து சன் டிவியிலும் சில வருடங்கள் பணிபுரிந்து வந்தார். 2015 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து இருக்கிறார் பிரியங்கா. மேலும் விஜய் டிவி பார்க்கும் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த முகமாக இருந்து வருகிறார் பிரியங்கா. 2021 ஆம் ஆண்டு நடந்த பிக் ...
தங்கத்தில் லுங்கி.. ஆனாலும் எல்லாமே தெரியது.. உச்ச கட்ட கவர்ச்சியில் தமன்னா..!
Actress

தங்கத்தில் லுங்கி.. ஆனாலும் எல்லாமே தெரியது.. உச்ச கட்ட கவர்ச்சியில் தமன்னா..!

மில்க் பியூட்டி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை தமன்னா தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து ஒரு பேன் இந்திய நடிகையாக உயர்ந்திருப்பவர். தற்போது பாலிவுட் படங்களில் அதிக அளவு கவனத்தை செலுத்தி வரும் இவர் தமிழில் கல்லூரி என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மத்தியில் ரிச்சானார். நடிகை தமன்னா.. தெலுங்கு சினிமா ஆன ஸ்ரீ படத்தில் 2005-ஆம் ஆண்டு நடித்த இவர் தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் 2006 - ஆம் ஆண்டு அறிமுகமானார். இதனை அடுத்து கல்லூரி படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 2009-இல் இவர் அயன் படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் விரைவில் முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் அதே ஆண்டு ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை போன்ற படங்களில் நடித்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள...
13 வருஷ காதல்.. கௌதமி மகளுக்கு கமல் கொடுத்த அந்த டார்ச்சர்.. அம்பலப்படுத்திய பிரபலம்..!
Actress, Tamil Cinema News

13 வருஷ காதல்.. கௌதமி மகளுக்கு கமல் கொடுத்த அந்த டார்ச்சர்.. அம்பலப்படுத்திய பிரபலம்..!

சிறுவயது முதலே தமிழ் சினிமாவில் நடித்து வரும் முக்கியமான ஒரு நடிகராக நடிகர் கமலஹாசன் இருந்து வருகிறார். நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட கமல்ஹாசன் ஏ.வி மெய்யப்ப செட்டியாரிடம் நேரில் நடித்துக் காட்டி வாய்ப்பை வாங்கியவர் என்பது பலரும் அறிந்த விஷயமே. சொல்ல போனால் தமிழ் சினிமாவில் தொடர்ந்து மாற்று சினிமாவை கொண்டு வர வேண்டும் என்று நினைத்தவர் கமல்ஹாசன். அதற்காக நிறைய புதுவகை திரைப்படங்களையும் அவர் நடித்து வந்தார். இருந்தாலும் கூட கமலின் ஆக்ஷன் திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்புகள்தான் எப்போதுமே அதிகமாக இருந்து வந்துள்ளன. மாற்று சினிமா: தற்சமயம் அவர் நடித்த விக்ரம் திரைப்படத்திற்கு கூட எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தற்சமயம் மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். அதே சமயம் கமல்ஹாசனின் தனிப்பட்ட வாழ்க்கை என்று எடுத்துக்கொண...
நடிகைகளின் அம்மா கொஞ்சம் இளைமையாக இருந்தால்… பிரபல இயக்குனர் கூறிய பகீர் தகவல்..!
Gossips Corner, Tamil Cinema News

நடிகைகளின் அம்மா கொஞ்சம் இளைமையாக இருந்தால்… பிரபல இயக்குனர் கூறிய பகீர் தகவல்..!

கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்கள் முதலே சினிமாவிற்கு வரும் பெண்கள் மீதான அவதூறு என்பது இருந்து கொண்டுதான் இருக்கின்றது. சினிமாவிற்கு வரும் பெண்களை பெரும்பாலும் அப்பொழுதெல்லாம் பொதுமக்கள் மதிப்பதே இல்லை என்று கூறலாம். இப்பொழுது அந்த நிலை கொஞ்சமாக மாறி இருக்கிறது என்று கூறலாம். ஆனாலும் அட்ஜஸ்ட்மென்ட் என்கிற விஷயம் சினிமாவில் மாறாமல் இருந்து வருகிறது. இதனாலேயே நடிகைகளின் பெயரும் கெட்டுப் போகிறது. சினிமா துவங்கிய காலகட்டம் முதலே இந்த பிரச்சனை இருக்கிறதா என்று தெரியவில்லை. சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட்: ஆனால் இந்த பிரச்சனை குறித்த விஷயங்கள் அதிகமாக வெளிவர துவங்கியது இணையத்தின் வளர்ச்சிக்கு பிறகுதான். அதற்கு முன்பு பத்திரிக்கைகளில் மட்டும் அவ்வப்போது வந்துக்கொண்டிருந்தது. தமிழ் சினிமாவிலும் அட்ஜஸ்ட்மென்ட் அதிகமாகவே இருக்கிறது என்று தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் சிலரே கூறி இருக்கின்றன...
டூ பீஸ் உடையில் எல்லை மீறிய கவர்ச்சி.. சன்னிலியோனை ஓரம் கட்டும் பிக்பாஸ் ரைசா..!
Actress, Tamil Cinema News

டூ பீஸ் உடையில் எல்லை மீறிய கவர்ச்சி.. சன்னிலியோனை ஓரம் கட்டும் பிக்பாஸ் ரைசா..!

விஜய் டிவியில் முதன்முதலாக தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் துவங்கிய பொழுது அது பலரது வாழ்க்கையிலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றுதான் கூற வேண்டும். முதல் சீசனிலேயே தமிழில் எக்கச்சக்கமான வரவேற்பு பெற்றது பிக்பாஸ். அதில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் அது அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது. அதற்கு பிறகு பிக் பாஸ் முதல் சீசனில் பங்கு கொண்ட அனைவருமே மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்பை பெறும் ஏதேனும் ஒரு தளத்தில் பெரிய இடத்தை பிடித்தனர். பிக்பாஸ் மூலம் எண்ட்ரி: அப்படியாக பிக் பாஸ் மூலமாக தமிழ் சினிமாவில் வாழ்க்கை பெற்றவர்தான் நடிகை ரைசா வில்சன். பிக் பாஸ் முதல் சீசனில் பங்குபெற்ற ரைசா வில்சன் அதில் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட அவருக்கு அந்த நிகழ்ச்சி மூலமாக அதிக வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வெளியான பியார் பிரேமா காதல் என்கிற திரைப்படத்தில் ...
அந்த மேட்டரில் கையும் களவுமாக சிக்கிய உதயநிதி மனைவி கிருத்திகா..! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
News, Politics, Tamil Cinema News

அந்த மேட்டரில் கையும் களவுமாக சிக்கிய உதயநிதி மனைவி கிருத்திகா..! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் அரசியல், சினிமா என்று இரண்டு களத்திலும் தனது காலடி தடத்தை பதித்த ஒருவராக உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார். ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமானார் உதயநிதி. அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. அதிகபட்சம் இவர் நடிக்கும் திரைப்படங்களில் சந்தானம் காமெடி நடிகராக இருப்பதை பார்க்க முடியும். உதயநிதி திரைப்பயணம்: முதலில் காமெடி கதாநாயகனாக நடித்து வந்த உதயநிதி போக போக கொஞ்சம் சீரியசான கதைகளை தேர்ந்தெடுக்க துவங்கினார். அவர் நடித்த திரைப்படங்களில் கெத்து, மனிதன், சைக்கோ, நெஞ்சுக்கு நீதி, கழகத் தலைவன் போன்ற திரைப்படங்கள் எல்லாமே சீரியஸான கதைகளத்தை கொண்ட திரைப்படங்கள் என்று கூறலாம். மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு உதயநிதி திரைப்படம் எதிலும் நடிக்கவில்லை. ஆனால் எதிர்காலத்தில் திரும்பவும்...
50 கோடியில் துபாயில் பங்களா..? சர்ச்சைக்கு நடுவே போலீசில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்..!
Actress, Tamil Cinema News

50 கோடியில் துபாயில் பங்களா..? சர்ச்சைக்கு நடுவே போலீசில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்..!

2016 ஆம் ஆண்டு அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடித்த ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை நிவேதா பெத்துராஜ். அந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழில் நிறைய படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் போன்ற திரைப்படங்களில் வரிசையாக நடித்து வந்தார் நிவேதா பெத்துராஜ். இப்போது வரை தமிழ் சினிமாவில் ஓரளவு வாய்ப்புகளை பெற்று வருகிறார். பேசப்படும் நாயகி:   முதல் திரைப்படம் வெளியான பொழுதே நிவேதா பெத்துராஜ் கொஞ்சம் பேசப்படும் ஒரு கதாநாயகியாகதான் இருந்தார். இத்தனைக்கும் ஒரு நாள் கூத்து திரைப்படம் கொஞ்சம் சோகமான முடிவை கொண்ட ஒரு திரைப்படமாக இருந்தது. அதேபோல திரையில் வெளியான பொழுதும் பெரிதாக அந்த திரைப்படம் கவனத்தை ஈர்க்கவில்லை என்றாலும் கூட அந்த படத்தில் நடித்த நிவேதா பெத்துராஜ்க்கு அந்த திரைப்படம் கொஞ்சம் வரவேற்பை ப...
13 வயசில் அட்ஜெஸ்ட்மெண்ட்.. வெறுப்பில் தான் நடித்தேன்.. நடிகை சுகன்யா..!
Actress, Tamil Cinema News

13 வயசில் அட்ஜெஸ்ட்மெண்ட்.. வெறுப்பில் தான் நடித்தேன்.. நடிகை சுகன்யா..!

1991 ஆம் ஆண்டு பொது நெல்லு புது நாத்து திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சுகன்யா. இவர் தமிழ் மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்தியா முழுவதும் உள்ள அனைத்து மொழிகளிலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஆனால் தமிழில்தான் அதிகபட்சமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் திரைப்படங்களில் நடிக்க துவங்கி தன்னுடைய மூன்றாவது திரைப்படத்திலேயே விருதுகளை வாங்கினார் நடிகை சுகன்யா. முதல் பட வாய்ப்பு: 1992 ஆம் ஆண்டு அவர் நடித்த சின்ன கவுண்டர் திரைப்படம்தான் அது அதற்கு பிறகு நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட சின்ன கவுண்டர் அவருக்கு ஒரு அடையாளமாக அமைந்தது. 1992 முதல் 1996 வரை சுகன்யாவிற்கு அதிகமான வாய்ப்புகள் வந்த காலகட்டம் என்று கூறலாம். அந்த காலகட்டங்களில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் அவர் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் மிக சின்ன வயதிலேயே திரைப்படங...
என் கணவர் என்னிடம் ப்ளூ பிலிம் போட்டு காட்டினார்.. அப்போது.. ரகசியம் உடைத்த CWC ஸ்ருத்திகா..!
Actress, Tamil Cinema News

என் கணவர் என்னிடம் ப்ளூ பிலிம் போட்டு காட்டினார்.. அப்போது.. ரகசியம் உடைத்த CWC ஸ்ருத்திகா..!

கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பெரும் காமெடி கலைஞனாக விளங்கிய தேங்காய் சீனிவாசனின் பேத்தியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை ஸ்ருத்திகா. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ருத்திகா. ஸ்ரீ திரைப்படம் அவருக்கு அவ்வளவாக கை கொடுக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் அப்போது வெளியான ஸ்ரீ திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. அதனால் ஸ்ருத்திகாவும் தமிழ் சினிமாவில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. சினிமா வாய்ப்பு: இருந்தாலும் கூட தொடர்ந்து நல தமயந்தி, தித்திக்குதே போன்ற திரைப்படங்களில் அவர் நடித்தார். இதற்கு நடுவே மலையாள திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. இருந்தாலும் கூட தொடர்ந்து கதாநாயகியாக நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் பிறகு தமிழ் சினிமாவை விட்டு வ...
ஒரு படுக்கையில் மூன்று பேருடன் நாகினி மௌனி ராய் கிளுகிளு போஸ்..!
Tamil Cinema News

ஒரு படுக்கையில் மூன்று பேருடன் நாகினி மௌனி ராய் கிளுகிளு போஸ்..!

நாகினி தொடரின் மூலம் அறிமுகமான நடிகை மௌனி ராய் கிருஷ்ண துளசி எனும் கதாபாத்திரத்தின் மூலம் பெரும்பாலான ரசிகர்களின் மத்தியில் பேசப்படும் பிரபலமாக மாறினார். சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய நடிகை மௌனி ராய் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர். நடிகை மௌனி ராய்.. அந்த வகையில் ஹீரோ ஹிட்லர் இன் லவ் என்ற திரைப்படத்தில் 2011 ஆம் ஆண்டு நடித்திருந்தார் இதனை அடுத்து தும்பின் டு என்ற படத்தில் 2016 ஆம் ஆண்டு நடித்திருக்கிறார். இவரை மௌனி ராய் என்று சொல்லுவதை விட ரசிகர்களின் மத்தியில் நாகினி புகழ் சிவன்யா என்று கூறினால் உடனே ஐடென்டிபை செய்து விடுவார்கள் ஹிந்தி மொழியில் தயாரான இயந்திர சீரியலை தமிழில் டப் செய்து ஒளிபரப்புகளை அடுத்து இவருக்கு தமிழிலும் மிகப்பெரிய ரசிகர் வட்டாரம் உள்ளது. ஒரு படுக்கையில் மூன்று பேர்.. சமூக வலைத்தளங்கள...