என் வீட்டில் இதுக்கு பழகிட்டாங்க.. 4 முறை எனக்கு அது நடந்துடுச்சு.. அஞ்சலி ஓப்பன் டாக்..!
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை அஞ்சலி தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிகை அஞ்சலி வேகமாக திரை உலகை வளர்ந்து வந்ததை பார்த்து நிச்சயமாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விரைவில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் காதல் தோல்வியால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
நடிகை அஞ்சலி..
இதனை அடுத்து அதிலிருந்து வெளியே வந்திருக்கும் இவர் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருவதை அடுத்து தற்போது ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழுமலை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் பிரம்மாண்ட இயக்குனர் இயக்கம் கேம் சேஞ்சர், கேம்ஸ் ஆப் கோதாவரி உள்ளிட்ட பல படங்களில் முழுமூச்சாகவும் பிஸியாகவும் நடித்துக் கொண்டிருக்கும் இவர் சமூக வலைத்தளங்களிலும் படு ப...