இயக்குனர் ஷங்கர் இப்படி பண்ணுவாருன்னு நான் எதிர்பாக்கல.. பிரியா பவானி ஷங்கர் ஓப்பன் டாக்..!
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படைப்பாளியான சங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் தான் இந்தியன்.
இப்படத்தில் கமல்ஹாசன் அப்பா மகன் என்னை இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார். அவருக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா, சுகன்யா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.
இந்தியன் திரைப்படம்:
இவர்களுடன் நாசர்,கவுண்டமணி, செந்தில் மற்றும் பலர் நடித்திருந்தார்கள், திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக முத்திரை பதித்தது.
அந்த சமயத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த பாஷா படத்தின் மாபெரும் வசூலையே முறியடித்து சாதனை படைத்ததாக அப்போது செய்திகள் வெளியாகியது.
சுதந்திரப் போராட்ட தியாகியாக. கமல் நடிக்க அவரது மகன் சந்துருவாக. மற்றொரு ரோலிலும் நடித்திருந்தார்.
இதுதிரைப்படம் 1995 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதின் பரிந்துரைப்பிற்காக இந்தியா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப...