அது கடினமா இருக்கணும்.. இது பெருசா இருக்கணும்.. ரேஷ்மா பசுபுலேட்டி சொன்னதை கேட்டீங்களா..?
தமிழ் சினிமாவிலும், சீரியலிலும் கலக்கி வருபவர் ரேஷ்மா பசுப்புலெட்டி. நடிகர் பாபி சிம்ஹாவுக்கு அக்கா முறையான ரேஷ்மா முதன்முதலில் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார்.
பின்னர் 2015ல் தமிழில் வெளியான மசாலா படம் மூலமாக திரை உலகில் அறிமுகம் ஆனார். பின்னர் 2016ல் வெளியான விஷ்ணு விஷால் நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே மேலும் பிரபலமானார்.
கோ 2, மணல் கயிறு 2, திரைக்கு வராத கதை என பல படங்களில் நடித்தவர் 2019ம் ஆண்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தொடரிலும் கலந்து கொண்டார்.
சீரியலில் வாய்ப்பு:
அது அவருக்கு அதே விஜய் டிவியில் 2020 முதல் ஒளிபரப்பாக தொடங்கிய ‘பாக்கியலெட்சுமி’ தொடரில் நடிக்க வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. அதுமுதல் இன்று வரை பாக்கியலெட்சுமி சீரியலில் தொட...