Tuesday, September 24
அது கடினமா இருக்கணும்.. இது பெருசா இருக்கணும்.. ரேஷ்மா பசுபுலேட்டி சொன்னதை கேட்டீங்களா..?
Actress

அது கடினமா இருக்கணும்.. இது பெருசா இருக்கணும்.. ரேஷ்மா பசுபுலேட்டி சொன்னதை கேட்டீங்களா..?

தமிழ் சினிமாவிலும், சீரியலிலும் கலக்கி வருபவர் ரேஷ்மா பசுப்புலெட்டி. நடிகர் பாபி சிம்ஹாவுக்கு அக்கா முறையான ரேஷ்மா முதன்முதலில் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார். பின்னர் 2015ல் தமிழில் வெளியான மசாலா படம் மூலமாக திரை உலகில் அறிமுகம் ஆனார். பின்னர் 2016ல் வெளியான விஷ்ணு விஷால் நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே மேலும் பிரபலமானார். கோ 2, மணல் கயிறு 2, திரைக்கு வராத கதை என பல படங்களில் நடித்தவர் 2019ம் ஆண்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தொடரிலும் கலந்து கொண்டார்.   சீரியலில் வாய்ப்பு: அது அவருக்கு அதே விஜய் டிவியில் 2020 முதல் ஒளிபரப்பாக தொடங்கிய ‘பாக்கியலெட்சுமி’ தொடரில் நடிக்க வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. அதுமுதல் இன்று வரை பாக்கியலெட்சுமி சீரியலில் தொட...
ரம்பா மட்டும் தான் தொடையை காட்டணுமா..? நாங்களும் காட்டுவோம்.. சூடேற்றும் பிரிகிடா சாகா..!
Actress, Tamil Cinema News

ரம்பா மட்டும் தான் தொடையை காட்டணுமா..? நாங்களும் காட்டுவோம்.. சூடேற்றும் பிரிகிடா சாகா..!

2019 ஆம் ஆண்டு முதலே தமிழ் சினிமாவில் பலவகை துணை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை பிரிகடா சாகா. நிறைய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் இவர் நடித்திருக்கிறார். இவர் முதன்முதலாக பவி டீச்சர் என்னும் கதாபாத்திரத்தில் ஆகா கல்யாணம் என்கிற சீரியஸில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வர துவங்கின. 2019 ஆம் ஆண்டு அயோக்கியா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். சினிமாவில் சர்ச்சை: அடுத்த வருடமே அவருக்கு பாலா இயக்கிய வர்மா என்கிற திரைப்படத்தில் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அந்த படம் மிக தாமதமாகதான் வெளியானது. 2021 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இவருக்கு  விஜய்யின் மாணவியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவருக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்திருந்தாலும் கூட படத்தின் பல காட்சிகள் நீக்கப்பட்ட பொழுது அதில் பி...
அரைகுறை ஆடையில் சீரியல் நடிகருடன் நெருக்கமாக நடிகை VJ மகாலட்சுமி..! தீயாய் பரவும் புகைப்படம்..!
Actress, Tamil Cinema News, Television

அரைகுறை ஆடையில் சீரியல் நடிகருடன் நெருக்கமாக நடிகை VJ மகாலட்சுமி..! தீயாய் பரவும் புகைப்படம்..!

சின்னத்திரையில் தொகுப்பாலினியாக இருந்து தற்சமயம் சமூக வலைதளங்களில் முக்கியமான பிரபலமாக இருந்து வருபவர் நடிகை மகாலட்சுமி. ஆரம்பத்தில் இவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிப்பதற்கு எல்லாம் ஆர்வமே இல்லை என்று கூறப்படுகிறது. பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படித்த மகாலட்சுமி அதனை கொண்டு ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து பெரிய இலக்கை அடைய வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்திருந்தார். படித்துக் கொண்டிருந்த காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவே அதில் நடிக்க துவங்கினார் மகாலட்சுமி. சின்னத்திரையில் மகாலெட்சுமி: அதன் பிறகு அவருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு கிடைக்க துவங்கிய பிறகு தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே ஈடுபாடு காட்டத் தொடங்கினார் மகாலட்சுமி. முதன்முதலில் சன் மியூசிக் சேனலில்தான் இவர் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்துள்ளார். அதன் பிற...
விஜய்க்கு நான் யார்..? என்ன தொடர்பு..! ரகசியம் உடைத்த நடிகர் வைபவ்..!
Tamil Cinema News

விஜய்க்கு நான் யார்..? என்ன தொடர்பு..! ரகசியம் உடைத்த நடிகர் வைபவ்..!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக கூறியதில் இருந்து அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு உண்டாகி வருகிறது. ஏனெனில் 2026 தேர்தலுக்குப் பிறகு நடிகர் விஜய் திரைப்படங்களில் நடிக்க போவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இனி விஜய் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே அதற்கு தளபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது ஏனெனில் இந்த திரைப்படங்கள் மட்டுமே அடுத்து தளபதி ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படங்களாக இருக்கும் என்பதால்  அவை சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. வரவேற்பை பெறும் கோட்: இந்த நிலையில் தற்சமயம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். கோட் திரைப்படம் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல் என்று பேச்சுகள் இருந்து வந்தன. ஆனால் இப்போது வரை அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. ஆனால் இந்த திரைப்படத்தில் இரட்டை ...
இதனால் என்னோட உண்மையான காதலை கூட பெத்தவங்க நம்ப மாட்றாங்க.. அஞ்சலி வேதனை..!
Actress, Tamil Cinema News

இதனால் என்னோட உண்மையான காதலை கூட பெத்தவங்க நம்ப மாட்றாங்க.. அஞ்சலி வேதனை..!

2007 ஆம் ஆண்டு வந்த கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த அஞ்சலிக்கு தெலுங்கை விடவும் தமிழ் சினிமாவில்தான் அதிக வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைத்தன. கற்றது தமிழ் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் அதில் அவர் நடித்த ஆனந்தி என்கிற கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது அதனை தொடர்ந்து அங்காடி தெரு, ரெட்டை சுளி, தூங்காநகரம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் கிடைத்த வெற்றி: ஆனால் 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் அவர் நடித்த திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்க துவங்கியது. அதற்கு பிறகு அவர் நடித்த எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்சமயம் கூட தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி. இந்த நிலையில் இவர் தெலுங்கில் நடித்துள்ள கேம்ஸ் ஆப்...
கத்தரிக்கா முத்திடுச்சு.. கடைக்கு வந்துடுச்சு.. அதுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த கீர்த்தி சுரேஷ்..!
Actress, Tamil Cinema News

கத்தரிக்கா முத்திடுச்சு.. கடைக்கு வந்துடுச்சு.. அதுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த கீர்த்தி சுரேஷ்..!

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் திரைப்படம் பெரிதாக அவருக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் கூட அதன் பிறகு வந்த ரஜினி முருகன் திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து வரிசையாக பெரும் நடிகர்களுடன் நடித்து வந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவை பொருத்தவரை ஒரு நடிகை பெரிதாக கவர்ச்சி காட்டினால்தான் அவருக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைக்கும் என்னும் நிலை கிடையாது. அவர்கள் நல்ல நடிப்பை வெளிப்படுத்தினாலே மக்கள் மத்தியில் அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் அதற்கு நடிகை கீர்த்தி சுரேஷும் ஒரு உதாரணமாவார். தமிழில் கிடைத்த வரவேற்பு: அவர் ரஜினி முருகன் திரைப்படத்தில் வெகுவாக வரவேற்பை பெற்றாலும் அதற்கு பிறகு வந்த தொடரி, பைரவா போன்ற திரைப்படங்களில் அவரது நடிப்பு அதிக விமர்சனத்திற்...
41 வயதே ஆன பகத் பாசிலுக்கு வந்த வியாதி..! அவரே வெளியிட்ட தகவல்.. ரசிகர்கள் ஷாக்..!
Tamil Cinema News

41 வயதே ஆன பகத் பாசிலுக்கு வந்த வியாதி..! அவரே வெளியிட்ட தகவல்.. ரசிகர்கள் ஷாக்..!

மலையாள நடிகர்களில் சிறப்பான நடிப்பு திறமை கொண்ட ஒரு நடிகராக அறியப்படுபவர் நடிகர் பகத் ஃபாசில். அவரது தந்தை மூலமாக மலையாள சினிமாவிற்குள் வந்தார் என்றாலும் கூட தனிப்பட்ட தனது நடிப்பின் மூலமாக மலையாள சினிமா ரசிகர்கள் மத்தியில் முக்கியமான ஒரு நபராக பகத் ஃபாசில் இருந்து வருகிறார். அதே சமயம் தமிழ் சினிமாவிலும் தற்சமயம் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். 2002 ஆம் ஆண்டு முதலே மலையாள சினிமாவில் நடித்து வருகிறார் பகத் ஃபாசில். பல காலங்களாக மலையாள சினிமாவில் நடித்து வந்த அவர் வேலைக்காரன் திரைப்படம் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார். தமிழ் சினிமாவில் அறிமுகம்: சொல்லப்போனால் வேலைக்காரன் திரைப்படத்தில் இவர்தான் வில்லன் கதாபாத்திரம் என்றாலும் கூட பலருக்கும் பகத் ஃபாசிலின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. அதனை தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ் என்னும் திரைப்படத்திலும் சர்ச்சையான கதாபாத்திரத்தில் ந...
இர்பானுக்கு கருணை காட்டாமல்.. உரிய நடவடிக்கை எடுங்கள்.. கொந்தளித்தது யாருன்னு தெரியுமா..?
News, Tamil Cinema News

இர்பானுக்கு கருணை காட்டாமல்.. உரிய நடவடிக்கை எடுங்கள்.. கொந்தளித்தது யாருன்னு தெரியுமா..?

கடந்த சில வருடங்களாகவே பிரபலங்கள் என்கிற வரிசையில் யூடியூப் பிரபலங்களும் வர துவங்கியிருக்கின்றனர். தமிழ்நாட்டில் இணையத்தின் பயன்பாடு அதிகமாக துவங்கிய நாள் முதல் யூட்யூப் என்பது பொதுமக்கள் மத்தியில் பிரபலமான ஒரு ஊடகமாக மாறி இருக்கிறது. இந்தியாவில் 4g தொழில்நுட்பம் வந்த காலகட்டத்தில் பிரபலமான பல யூட்யூப்பர்களில் முக்கியமானவர்  யூட்யூபர் இர்ஃபான் ஆரம்பத்தில் தனது சொந்த விஷயங்களை வீடியோவாக பதிவேற்றி வந்த இர்ஃபான் போகப் போக சென்னையில் உள்ள உணவகங்களுக்கு சென்று அங்குள்ள உணவுகள் குறித்து விமர்சனம் கொடுக்க துவங்கினார். வளர்ந்துவந்த இர்ஃபான்: பிறகு அதற்கு அதிகமான வரவேற்புகள் வரத் துவங்கினர. அதனைத் தொடர்ந்து இர்பான் தொடர்ந்து தமிழ்நாட்டின் முக்கியமான உணவு விமர்சனம் அளிக்கும் யூட்யூப்பராக வளர்ந்து வந்திருக்கிறார். ரோட்டுக்கடை உணவகங்களில் தொடங்கி நட்சத்திர உணவகங்கள் வரை பல உணவகங்கள் குறித...
பாலியல் தொல்லை.. உதவி செய்ய மனமில்லாதவன்.. விமர்சனங்களுக்கு வடிவேலு கொடுத்த பதில்..!
Tamil Cinema News

பாலியல் தொல்லை.. உதவி செய்ய மனமில்லாதவன்.. விமர்சனங்களுக்கு வடிவேலு கொடுத்த பதில்..!

தமிழ் திரை படத்தில் நகைச்சுவை நடிகராக திகழும் வைகைப்புயல் வடிவேலு பற்றி அதிக அளவு பகிர வேண்டியது இல்லை. இவரது பாடி லாங்குவேஜ் பார்த்தாலே சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து விடுவார்கள். அந்த அளவு தனது நடிப்புத் திறமையால் பலரையும் சிரிக்க வைக்க கூடிய அற்புதக் கலைஞர் என்றால் அது மிகையாகாது. எனினும் இவர் மீது தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகளவு வந்து உள்ளது. நடிகர் வடிவேலு.. கேப்டன் விஜயகாந்தின் மூலம் தமிழ் திரை உலகில் நுழைந்த இவர் கேப்டன் அவரின் உதவியால் தான் என்று இந்த அளவு திரையுலகில் அந்தஸ்தை பெற்றிருக்கிறார். எனினும் நன்றி மறந்த இவர் அவரது இறப்பு சமயத்தில் நேரில் சென்று இரங்கல் செலுத்தாதது பற்றி இணையங்களில் பல்வேறு வகைகளில் செய்திகள் பரவியது. இது போன்ற நெகட்டிவ் கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் தற்போது வைகை புயல் வடிவேலு தரமான பதிலடி தந்திருக்கிறார...
அவன் ஒரு ஓரினச்சேர்க்கையாளன்.. தெரியாம காதலிச்சுட்டேன்.. வாரிசு பட நடிகை பகீர்..!
Tamil Cinema News

அவன் ஒரு ஓரினச்சேர்க்கையாளன்.. தெரியாம காதலிச்சுட்டேன்.. வாரிசு பட நடிகை பகீர்..!

பொங்கல் ரிலீஸ் ஆக வெளி வந்த வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜயின் அம்மாவாக நடித்த நடிகை ஜெயசுதா பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம். தமிழ்நாட்டில் பிறந்த இவர் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்த இவருடைய அத்தை ஒரு நடிகையாக விளங்குகிறார். மேலும் இவர் ஆந்திர பிரதேசத்தில் உள்ள சிக்கந்தராபாத் தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை திகழ்ந்தவர். நடிகை ஜெயசுதா.. நடிகை ஜெயசுதா தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து சமீபத்தில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளி வந்த வாரிசு திரைப்படத்தில் விஜயின் அம்மாவாக நடித்தார். குணசித்திர வேடத்தில் அதிகளவு நடித்து இருக்கக்கூடிய ஜெயசுதா அண்மை காலமாக இளம் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். ஏற்கனவே பல திரைப்படங்களில் இவர் ஹீரோயினியாக நடித்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்க...
Exit mobile version