வடசென்னை படத்தில் நானும் சிம்புவும் நடிக்க வேண்டியது.. நடக்காமல் போக இருதான் காரணம்..! தனுஷ் ஓப்பன் டாக்..!
தமிழ் திரையுலகில் நட்சத்திர அந்தஸ்திலும் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் தனுஷ் மற்றும் சிம்பு பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இவர்கள் இருவரும் மிக திறமையான நடிகர்கள் என்பதோடு மட்டுமல்லாமல் இவர்களுக்கு அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
வடசென்னை படத்தில் நானும் சிம்புவும்..
அண்மையில் வெளி வந்த வடசென்னை படத்தைப் பற்றி தற்போது பேட்டி ஒன்றில் தனுஷ் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் வடசென்னை படத்தில் சிம்புவோடு சேர்ந்து நடிக்க வேண்டும் என்று வெற்றிமாறன் தன்னிடம் கேட்டதாக அவர் கூறியிருக்கிறார்.
பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன் தனது இரண்டாவது படத்தில் தனுஷை ஹீரோவாக வைத்து ஆடுகளப் படத்தை இயக்கி தேசிய விருதை பெற்றவர்.
இந்தப் படத்தை அடுத்து வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளிவந்த படங்கள் என்றாலே ஏகப்பட்ட எதிர்பார்...