தீயாய் பரவும் தொகுப்பாளினி VJ ரம்யாவின் குளியல் காட்சிகள்..! உறைந்து போன ரசிகர்கள்..!
ரம்யா சுப்ரமணியம் என்று அழைக்கப்படும் VJ ரம்யா ஒரு மிகச்சிறந்த தொலைக்காட்சி தொகுப்பாளினியாக திகழ்கிறார். இவர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியதோடு மட்டுமல்லாமல் தமிழ் திரைப்படங்கள் சிலவற்றில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கிறார்.
இவர் 2004-ஆம் ஆண்டு நடந்த மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்றார். இதனை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேள்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்.
VJ ரம்யா..
விஜய் டிவியில் நம்பர் ஒன் தொகுப்பாளினியாக விளங்கிய இவர் 2007-ஆம் ஆண்டு மொழி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகம் ஆனார்.
இதனை அடுத்து 2015-ஆம் ஆண்டு மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளி வந்த ஓ காதல் கண்மணி படத்தில் துல்கர் சல்மானின் தோழி அனன்யாவாக...