Tuesday, September 24
20 வயசுலேயே அதுக்கு கூப்டாங்க.. பேராண்மை பட நடிகை சரண்யா ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News

20 வயசுலேயே அதுக்கு கூப்டாங்க.. பேராண்மை பட நடிகை சரண்யா ஓப்பன் டாக்..!

1998 இல் வெளியான காதல் கவிதை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சரண்யா நக். அதன் பிறகு நீ வருவாய் என திரைப்படத்திலும் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் முதன் முதலாக நடிகர் பரத் நடித்த காதல் திரைப்படத்தில்தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கதாநாயகியின் தோழியாக இவர் நடித்திருப்பார். காதல் திரைப்படத்தை இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு நல்ல வகையில் வரவேற்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பு: அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவருக்கு அடையாளமாக அமைந்த மற்றொரு திரைப்படம் என்றால் பேராண்மை திரைப்படத்தை கூறலாம். பேராண்மை திரைப்படம் ஒரு க்ரைம் அட்வெஞ்சர் திரைப்படமாக இருந்தது. இதில் வரும் நான்கு மாணவிகளில் அஜிதா என்னும் மாணவியாக இவர் நடித்திருப்பார். அதற...
சொந்தத்தில் பொண்ணு.. தனுஷிற்கு விரைவில் இரண்டாம் திருமணம்..! பரபரப்பு தகவல்கள்.!
Tamil Cinema News

சொந்தத்தில் பொண்ணு.. தனுஷிற்கு விரைவில் இரண்டாம் திருமணம்..! பரபரப்பு தகவல்கள்.!

தனுஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் ஆவார். நடிப்புக்காக தமிழில் அதிகமாக புகழப்படும் நடிகர்களில் தனுஷும் ஒருவர். பெரும்பாலும் தனுஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்தப்போது தனுஷ் அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளானார். ஹீரோ நடிகராக இருப்பதற்கு தமிழ் சினிமா கூறும் தகுதிகள் எதுவும் இல்லை என்று கூறி பலரும் தனுஷை விமர்சித்து வந்தனர். ஆனால் ஒரு நடிகனுக்கு நடிக்க தெரிந்தால் மட்டுமே போதும் என நிரூபித்து மக்கள் மத்தியில் வெற்றிகரமாக ஒரு நடிகராக வலம் வந்துக்கொண்டுள்ளார் நடிகர் தனுஷ். தனுஷ் ஐஸ்வர்யா திருமணம்: இதற்கு நடுவே நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கும் தனுஷிற்கும் இடையே கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் செல்வாக்கு பெற்ற ஒரு நடிகராக மாறிவிட்டார் தனுஷ் என்றுதான...
பிரபல நடிகையை நாசமாக்கிய பாலியல் வழங்கு… மோகன் லாலின் திடீர் முடிவு!..
Actress, Tamil Cinema News

பிரபல நடிகையை நாசமாக்கிய பாலியல் வழங்கு… மோகன் லாலின் திடீர் முடிவு!..

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போலவே வெகு காலங்களாக மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் மோகன்லால். தமிழ்நாட்டில் எப்படி வசூல் வேட்டை செய்யும் நடிகர்கள் இருக்கிறார்களோ அதே போல மலையாளத்தில் வசூல் வேட்டை செய்யும் நடிகராக மோகன் லால் இருந்து வருகிறார். நடிகர் மம்முட்டியும் இவரும் போட்டி நடிகர்கள் என்றும் பேச்சுக்கள் உண்டு. மோகன்லால் அறிமுகம்: 1980 இல் வெளியான மஞ்சிள் விரிஞ்ச பூக்கள் என்கிற திரைப்படம் மூலமாக மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன்லால். அந்த வருடத்தில் அவர் நடிப்பில் அந்த ஒரு படம் மட்டும்தான் வந்தது. ஆனால் அடுத்தடுத்த வருடங்களில் எக்கச்சக்கமான மோகன்லால் திரைப்படங்கள் வெளியாகின. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் கூட பரிச்சயமான நடிகராக மோகன்லால் இருந்து வருகிறார். 1991 இல் வெளியான கோபுர வாசலிலே திரைப்படம் மூலமாக தமிழ் சின...
ஆடை இல்லாமல் இதை பண்ண சொல்றாங்க.. பனிமலர் பன்னீர் செல்வம் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

ஆடை இல்லாமல் இதை பண்ண சொல்றாங்க.. பனிமலர் பன்னீர் செல்வம் ஓப்பன் டாக்..!

தற்போது திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகைகளை போலவே தற்போது சின்னத்திரையில் தொகுப்பாளினியாக, செய்தி வாசிப்பாளராக திகழக் கூடிய நபர்களின் புகழும் பரவி இருக்கிறது என்று சொல்ல வேண்டும். அந்த வகையில் பிரபல செய்தி தொகுப்பாளரும் ஆன பனிமலர் பன்னீர்செல்வம் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பனிமலர் பன்னீர்செல்வம்.. பனிமலர் பன்னீர் செல்வம் அடிக்கடி இணையங்களில் வெளியிடக் கூடிய கருத்துக்கள் சர்ச்சைக்கு உள்ளாக்கி பலரையும் சிந்திக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் இவர் சொல்லுவதில் ஏதோ ஒன்று உள்ளது என்று சிந்திக்க வைத்து விடும். அந்த வகையில் திரை உலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அவலங்கள் பற்றிய செய்திகள் தினம் தினம் இணையங்களில் புதுப்புது வடிவத்தில் வெளி வந்த வண்ணம் உள்ளது. இதனைப் பற்றி எப்படி சொல்வது என்று தெரியாமல் பலரும் பல்வேறு வகையான கலவை ரீதியான விமர்சனங்களை வைத்து வருகின்ற வேளையில...
பிரபல நடிகரின் மகளை மணக்கும் நடிகர் சிம்பு..? வரதட்சணை மட்டும் எவ்வளவு தெரியுமா..?
Tamil Cinema News

பிரபல நடிகரின் மகளை மணக்கும் நடிகர் சிம்பு..? வரதட்சணை மட்டும் எவ்வளவு தெரியுமா..?

திரை உலகில் பன்முகத் திறமையை கொண்ட டி ராஜேந்திரனின் மகனாகிய சிலம்பரசன் என்கிற சிம்பு லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். நடிகர் சிம்புவும் தனது அப்பாவை போல பன்முக திறமையோடு விளங்குபவர். பல தமிழ் திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் படையை அமைத்துக் கொண்டவர். நடிகர் சிம்பு.. சிம்புவின் மாசான நடிப்பை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரது திரைப்படத்தை காண எப்போதும் ஆர்வத்தோடு காத்திருப்பார்கள். அந்த வகையில் அண்மையில் வெளி வந்த வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்தப் படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை தந்ததோடு சிம்புவின் திரை உலக வாழ்க்கைக்கு பக்க பலமாக நின்றது. ஏற்கனவே இந்த படத்திற்கு முன்பு நடித்திருந்த மாநாடு திரைப்படமும் ஒரு மாஸ் வெற்றியை தந்தது அடுத்து பத்து தல படத்திலும் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர...
எட்டு வருஷம் ஆகியும் இதனால் தான் குழந்தை இல்லை.. ரகசிய உடைத்த நடிகர் சாந்தனு..!
Tamil Cinema News

எட்டு வருஷம் ஆகியும் இதனால் தான் குழந்தை இல்லை.. ரகசிய உடைத்த நடிகர் சாந்தனு..!

திரை உலகில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் எப்போதும் இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் திரையுலகில் பன்முகத் திறமையை கொண்ட நடிகர் பாக்யராஜின் மகன் நடிகர் சாந்தனு குழந்தை நட்சத்திரமாக தனது அப்பாவின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் நடித்திருந்தாலும் இவர் பெயர் சொல்லக்கூடிய வகையில் எந்த ஒரு திரைப்படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை. நடிகர் சாந்தனு.. விஜய் டிவியில் தொகுப்பாளினியாக திகழ்ந்த கீர்த்தி என்ற கீகீயை காதலித்து திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவர்களுக்கு கடந்த எட்டு வருஷம் ஆகியும் பிள்ளை பேறு இல்லாத நிலையில் இருக்கிறார்கள். இதனை அடுத்து இவர்கள் எந்த விசேஷத்திற்கு சென்றாலும் எப்ப பிள்ளையை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என்பது போன்ற கேள்விகளை கேட்பதை அடுத்து இவர்கள் ஏன் விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்று கூட நினைத்து அதை தவிர்த்து வ...
நிராகரித்த மாஸ் ஹீரோ.. பதிலடி கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!
Tamil Cinema News

நிராகரித்த மாஸ் ஹீரோ.. பதிலடி கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!

தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் ஒரு மிகச் சிறந்த இயக்குனர் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியராக விளங்குகிறார். இவர் 2016-ஆம் ஆண்டில் இருந்து மாநகரம், கைதி போன்ற திரைப்படங்களை இயக்கினார். இதனை அடுத்து இவர் 2020 -ஆம் ஆண்டு விஜய் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கினார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளி வந்த விக்ரம் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் வெகுவான ஆதரவை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலையும் வாரி குவித்தது. மேலும் இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜ் திரையுலக வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்லலாம். இதனை அடுத்து தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த லியோ திரைப்படத்தை இயக்கியதை அடுத்து மாஸ் டைரக்டர்களின் வரிசையில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து நிரந்தரமான சி...
ஆடையின்றி முழு பின்னழகையும் காட்டிய பூஜா ஹெக்டே..! என்ன இப்படி இறங்கிட்டாங்க..!
Actress

ஆடையின்றி முழு பின்னழகையும் காட்டிய பூஜா ஹெக்டே..! என்ன இப்படி இறங்கிட்டாங்க..!

நடிகை பூஜா ஹெக்டே 2010-ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகு போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனை அடுத்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். நடிகை பூஜா ஹெக்டே.. தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் இணைந்து 2012-ஆம் ஆண்டு முகமூடி என்ற திரைப்படத்தில் சக்தி கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களை கவர்ந்தார். இதனை அடுத்து எதிர்பார்த்த அளவு தமிழில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் அக்கட தேசத்திற்கு சென்று அங்கு பல முன்னணி நடிகர்களோடு தெலுங்கு படத்தில் நடித்தவர் சில ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழ் படத்தில் எப்படியாவது தனக்கு என்று ஓரு நிரந்தர இடத்தை பிடித்து மு...
சந்தானத்திடம் இருக்கும் இந்த விஷயம்.. சிவகார்த்திகேயனிடம் இல்லை.. விளாசும் பிரபலம்..!
Tamil Cinema News

சந்தானத்திடம் இருக்கும் இந்த விஷயம்.. சிவகார்த்திகேயனிடம் இல்லை.. விளாசும் பிரபலம்..!

தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன் என்றால் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை துள்ளிக் குதித்து ஆரவாரம் செய்வார்கள். இவரைப் போலவே தமிழ் திரை உலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக உயர்ந்திருக்கும் சந்தனத்தை பற்றி சொல்லத் தேவையில்லை. டைமிங்கில் ரைமிங்கில் பேசக்கூடிய பேச்சு பலரையும் கவர்ந்தது. சந்தானத்து கிட்ட இருக்கும் விஷயம்.. தற்போது சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தை கமலஹாசன் தயாரிக்க படத்திற்கு அமரன் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படம் மட்டுமல்லாமல் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகி இருக்கும் சிவகார்த்திகேயன் பற்றி பத்திரிக்கையாளர் பிஸ்மி பேசும் போது சில விஷயங்களை சொல்லி சிவகார்த்திகேயனின் ரசிகர்களை கா...
அந்த இடத்தில் தகாத முறையில் உரசிய நபர்.. விஜய் டிவி நடிகை கொடுத்த பதிலை பாருங்க..!
Television

அந்த இடத்தில் தகாத முறையில் உரசிய நபர்.. விஜய் டிவி நடிகை கொடுத்த பதிலை பாருங்க..!

திரைப்படங்கள் போலவே சின்னத்திரை சீரியல்களும் இன்று மக்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பு பெற்று இருப்பதோடு அந்த சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கும் பெயரும் புகழும் கிடைத்துள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சக்திவேல் சீரியலில் நடித்து வரும் அஞ்சலி பாஸ்கர் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த தொடரில் இவரது நடிப்பை பலரும் பாராட்டுகள்களை தெரிவித்து இருக்கிறார்கள். நடிகை அஞ்சலி பாஸ்கர்.. விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சக்திவேல் சீரியலானது பெரும்பாலான இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இருப்பதோடு டிஆர்பி ரேட்டை எகிர வைக்க கூடிய வகையில் ஒவ்வொரு நாளும் விறு விறுப்பாக ரசிகர்கள் மத்தியில் பேசக்கூடிய தொடராக உள்ளது. இந்த சீரியலில் நடித்து வரும் நடிகை அஞ்சலி பாஸ்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும் போது இது வரை தான் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை சந...
Exit mobile version