ரம்பாவை மிஞ்சும் ஸ்ரீதேவி விஜயகுமார்..! குட்டியூண்டு உடையில் தொடையை காட்டி கிளாமர் போஸ்..!
தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் நடிகைகள் வளர்ந்த பின்பு ஹீரோயின்களாக மாறிவிடுவார்கள். அந்த வகையில் ஸ்ரீதேவி விஜயகுமார் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.
அந்த வகையில் இவர் 1992-ஆம் ஆண்டு ரிக்ஷா மாமா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி அனைவரையும் ஆச்சிரியத்தில் மூழ்கடித்தார்.
ஸ்ரீதேவி விஜயகுமார்..
பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் பிரபல நடிகை மஞ்சுளாவின் மகளான ஸ்ரீதேவி விஜயகுமார் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதை அடுத்து பாக்யராஜின் அம்மா வந்தாச்சு படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தினார்.
இதனை அடுத்து டேவிட் அங்கிள், தெய்வக் குழந்தை சுகமான சுமைகள் போன்ற படங்களில் நடித்த இவர் வளர்ந்த பின்பு கதாநாயகியாக பல படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக தமிழில் வெளி வந்த காதல் வைரஸ் பிரியமான தோழி, தித்திக்குதே தேவதையை கண்டேன், போன்ற படங்களில் ...