முன்னாள் கணவர் குறித்து இனிமே வாய் திறக்க கூடாது.. சுசித்ரா விழுந்த பலத்த அடி..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் நீ நான்கில் கலந்து கொண்ட பாடகி சுசித்ரா ஆரம்ப நாட்களில் வானொலியில் ரேடியோ ஜாக்கியாக பணி புரிந்தவர்.
இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் பாடக்கூடிய வாய்ப்பு கிடைத்ததோடு இவரை அனைவரும் ஆர்ஜே சுச்சி என்று பரவலாக அழைப்பார்கள்.
பாடகி சுசித்ரா..
மேலும் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பழமொழி திரைப்படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டவர்.
இந்நிலையில் திரை உலகில் டாப் பின்னணி பாடகையாக இருக்கும் போதே இவர் ஸ்டாண்ட் அப் காமெடியன் மற்றும் நடிகரான கார்த்திக் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்து வாழ்ந்து வரக்கூடிய இவர்கள் விவாகரத்துக்கு பிறகு சுச்சி லீக்ஸ் என்ற தலைப்பில் பிரபல சினிமா துறை ச...