GV இதை பண்றது எனக்கு பிடிக்காது..நான் எவ்ளோ சொல்லியும் கேக்கல.. போட்டு உடைத்த சைந்தவி..!
திரைஉலகில் நடிக்கக்கூடிய நடிகர்கள் நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. அது போலவே திரை உலகில் இசையமைப்பாளராக இருந்த ஜிவி பிரகாஷ் பாடகியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் காதல் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல. பள்ளி பருவத்தில் இருந்தே இருவரும் காதலித்து வந்ததாக பேட்டிகளில் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது அந்த காதல் மாயமாய் மாறி விவாகரத்து வரை சென்றதன் காரணம் என்ன என்று தெரியாமல் பலரும் முழித்தார்கள்.
ஜிவி இத பண்றது பிடிக்கல..
திரை உலகில் நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்த இவர்கள் திடீர் என பிரிய போவதாக அறிவித்த அறிவிப்பானது இணையங்களை காட்டு தீ போல பரவியதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் மாபெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியது.
அது மட்டுமல்லாமல் நீண்ட காலமாக இணை பிரியாத ஆதர்ஷன தம்பதிகளாக திகழ்ந்த இவர்களுக்கு அண்மையில் தான் ஒரு ...