Tuesday, September 24
“நீ அந்த சாதியா.. வெக்கமா இல்ல..” வாய்ப்பு கொடுத்தவருக்கே ஆப்பு அடித்த சுசித்ரா..!
Tamil Cinema News

“நீ அந்த சாதியா.. வெக்கமா இல்ல..” வாய்ப்பு கொடுத்தவருக்கே ஆப்பு அடித்த சுசித்ரா..!

ஆர் ஜே வாக தனது பணியை தொடங்கி அதன் பிறகு தனது மிகச்சிறந்த குரலால் பின்னணி பாடகியாக திரைப்படத்துறையில் பல்வேறு ஹிட் பாடல்களை பாடி பிரபலமானவர்தான் பாடகி சுசித்ரா. மேலும் இவர் பல நடிகைகளுக்கு குரல் கொடுத்து டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பிரபலம் ஆனார். தமிழ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடி பிரபலமான பாடகியாக வளர்த்தார். பாடகியாக சுசித்ரா: அத்துடன் ஒரு சில திரைப்படங்களிலும் இவர் சிறு சிறு ரோல்களிலும் நடிக்கவும் செய்துள்ளார் . இந்த அளவுக்கு பல துறைகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்த சுசித்ரா மார்க்கெட்டில் பீக்கில் இருக்கும்போதே பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனான கார்த்திக் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கார்த்தி குமார் சில படங்களிலும் சின்ன சின்ன குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் என்பது குறிப்பிட்டத்தக்கது . குறிப்பாக தன...
48 வயதில் இரண்டாம் திருமணம்.. மாப்பிள்ளை யாரு தெரியுமா..? பிரபல நடிகை குறித்து வெளியான தகவல்..!
Tamil Cinema News

48 வயதில் இரண்டாம் திருமணம்.. மாப்பிள்ளை யாரு தெரியுமா..? பிரபல நடிகை குறித்து வெளியான தகவல்..!

ஆந்திர பிரதேசத்தை சொந்த ஊராகக் கொண்ட நடிகை பிரகதி மகாதேவி. தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இவர் பிரபலமான குணசித்திர நடிகையாக தமிழ் சினிமாவில் பார்க்கப்பட்டு வருகிறார். கிட்டத்தட்ட 48 வயதாகும் நடிகை பிரகதி தற்போது வரை கவர்ச்சிக்கு குறை வைக்காமல் கிளாமரான புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களை வெளியிட்டதன் மூலம் இணையவாசிகள் கவனத்தை ஈர்த்து வருகிறார். நடிகை பிரகதி மகாதேவி: இதனிடையே குணச்சித்திர நடிகையாகவும் திரைப்படங்களில் நடித்து வரும் பிரகதிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள். முதன் முதலில் மைசூர் சில்க் பேலஸ் விளம்பரத்திற்கு விளம்பரம் செய்ததன் மூலமாக இவர் தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் விளம்பரங்கள் சீரியல்கள் என எது கிடைத்தாலும் அதில் நடித்து மக்களின் முகமறியப்பட்ட நடிகையாக பார்க்கப்பட்ட...
மச்சக்கன்னி ஒத்துகிச்சு பாடல் படப்பிடிப்பில் நடந்த கொடுமை.. நமீதா பகிர்ந்த ரகசியம்..!
Tamil Cinema News

மச்சக்கன்னி ஒத்துகிச்சு பாடல் படப்பிடிப்பில் நடந்த கொடுமை.. நமீதா பகிர்ந்த ரகசியம்..!

கவர்ச்சி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை மச்சான் என்று அழைத்து அவர்களை சொக்கி இழுத்தவர் தான் நடிகை நமீதா. 90ஸ் காலகட்டத்தின் ஆரம்பத்தில் நடிக்க வந்த இவர் 20ஸ் காலகட்டத்தில் புகழ்பெற்ற நடிகையாகவும் பிரபலமான நடிகையாகவும் வலம் பெற தொடங்கினார். நடிகை நமீதா: குறிப்பாக இவரது கவர்ச்சி அழகை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் தியேட்டருக்கு படை எடுத்தார்கள். அந்த அளவுக்கு நல்ல அழகான தோற்றம் கொழுக் மொழுக் லுக்கில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தார் நமிதா. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து பெரும் புகழ்பெற்றவராக பார்க்கப்பட்டு வந்தார். திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த முதலில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் பெருகிவிட்டார்கள் இதனால் அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் தொடர்ச்சியாக கிடைத்துக் கொண்டே இருந்தது. 2002 ஆ...
இது தான் நான்.. தொகுப்பாளினி திவ்யதர்ஷினி வெளியிட்ட புகைப்படம்..!
Tamil Cinema News

இது தான் நான்.. தொகுப்பாளினி திவ்யதர்ஷினி வெளியிட்ட புகைப்படம்..!

விஜய் தொலைக்காட்சியின் ராசியான தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டு இருப்பவர் விஜே டிடி இவர் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலம் ஆனார். இதற்கு முன்னர் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியை செய்து வந்தார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சிக்கு வந்து இங்கு தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலமாக மிகப் பிரபலம் ஆனார். தொகுப்பாளினி திவ்யதர்ஷனி: அதுமட்டுமில்லாமல் இவர் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் Vs கேர்ள்ஸ் ,ஹோம் ஸ்வீட் ஹோம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் பெயரும் புகழை கொடுத்தது என்னவோ காபி வித் டிடி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் நட்சத்திர நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், திரைப்பட வாழ்க்கை பற்றியும், காதல் சு...
உடல் ரீதியாக தொல்லை.. உச்ச கட்டமாக.. விவாகரத்து குறித்து போட்டு உடைத்த VJ மகேஸ்வரி..!
Tamil Cinema News

உடல் ரீதியாக தொல்லை.. உச்ச கட்டமாக.. விவாகரத்து குறித்து போட்டு உடைத்த VJ மகேஸ்வரி..!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக விஜே மகேஸ்வரி பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகவும் பிரபலமாகினார். குறிப்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய போது அவர் அவ்வளவாக பேசப்படவில்லை. தொடர்ந்து சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தபோதுதான் அவர் மிக குறுகிய காலத்தில் பிரபலமான தொகுப்பாளினியாக பேசப்பட்டார். விஜே மகேஸ்வரி: இதுவரை விஜய் தொலைக்காட்சி ஜீ தமிழ் தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். விஜே மகேஸ்வரி இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு சாணக்கியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகும் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய வந்தார். இதனிடையே கணவரின் தொல்லையாலும் அவர் கொடுத்த டார்ச்சராலும் ஒரு மகன் பிறந்த பிறகு அவரை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து விட்டார். தற்போது சிங்கிள் மதராக தனது மகன...
பிரகாஷ் ராஜின் முதல் மனைவி இன்னும் 2’ம் திருமணம் செய்யாமல் இருக்க இப்படி ஒரு காரணமா..?
Tamil Cinema News

பிரகாஷ் ராஜின் முதல் மனைவி இன்னும் 2’ம் திருமணம் செய்யாமல் இருக்க இப்படி ஒரு காரணமா..?

நடிகர் நடிகைகளுக்கு திருமண வாழ்க்கை என்பது கடலை மிட்டாய் சாப்பிடுவது போல் ஆகிவிட்டது. தேவைப்பட்டால் சாப்பிடலாம் இல்லையென்றால் தூக்கி வீசி விடலாம் என்ற அளவுக்கு மிக சாதாரணமான விஷயமாக எண்ணிவிடுகிறார்கள். ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், பெற்றோர்கள் பார்த்து வைத்து மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்தாலும் ஒரு சில வருடங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்துவிட்டு பின்னர் இருவருக்கும் செட்டாகவில்லை கருத்து வேறுபாடு என்று ஒற்றை வார்த்தையில் ஒட்டுமொத்த உறவையும் தூக்கி எறிந்து விட்டு பிரிந்து விடுகிறார்கள். நடிகர், நடிகைகளின் பிடிப்பில்லாத வாழ்க்கை: இது அவர்களுக்கு ஒரு மிகச் சிறிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பல பிரபல நடிகைகள் நடிகர்கள் ஒருவருக்கொருவர் விவாகரத்து செய்த செய்திகளை தொடர்ச்சியாக நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அண்மை காலமாக தனுஷ் மற்றும் ஐஸ்...
வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால்.. இதை பண்ணுவேன்.. தேவிப்பிரியா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால்.. இதை பண்ணுவேன்.. தேவிப்பிரியா ஓப்பன் டாக்..!

சினிமா துறையை பொறுத்தவரை பெண்களுக்கு அது சாபக்கேடான ஒரு துறை என சொல்லும் அளவுக்கு அவர்கள் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டாலே அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். பொதுவாக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ,கேமராமே ன் உள்ளிட்ட பல பேருடன் பெண்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டுமே திறமைப்பட வாய்ப்பை பெற முடியும். வாய்ப்பு கையில் கிடைத்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் க்கு நோ சொன்னால் அந்த பட வாய்ப்பு அப்படியே பறிபோகிவிடும் . சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் டார்ச்சர்: எனவே அந்த அளவுக்கு சினிமா துறையில் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் கறார் காட்டுகிறார்கள் ஆண்கள். குறிப்பாக ஆண்கள் கொலோசித்து வரும் துறையாக கொஞ்சம் கொஞ்சமாக சினிமா துறை மாறி வந்த காலகட்டத்தில் தற்போது பெண்களும் அதை ஆட்டிப்படைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆம், இயக்குனர்களாகவும் , பட தயாரி...
யூட்யூபர் இர்ஃபானுக்கு 7 ஆண்டு சிறை..? வெளியான பரபரப்பு தகவல்கள்..!
Tamil Cinema News

யூட்யூபர் இர்ஃபானுக்கு 7 ஆண்டு சிறை..? வெளியான பரபரப்பு தகவல்கள்..!

டெக்னாலஜி வளர்ந்து வந்த வேகத்தில் பல பேர் தங்களுடைய விதவிதமான திறமைகளை வெளிப்படுத்தி சாதாரண மக்கள் கூட மிக குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய நட்சத்திர நடிகர்களுக்கு ஈடாக சம்பாதிக்கும் அளவுக்கு சொத்துக்களை சேர்க்கும் அளவுக்கும் பிரபலம் அடைந்து மிகப்பெரிய ஆளாக வளர்ந்து விடுகிறார்கள் . அலுவலகம் செல்லும் போதும், கல்லூரிகளுக்கு செல்லும் போதும், பேருந்தில் பயணிக்கும் போதும் சில நிமிடங்கள் கேப் கிடைத்தாலே மொபைல் போனில் இருக்கும் பல விஷயங்களை அன்றாடம் நடக்கும் பல விஷயங்களை மக்கள் பார்க்க ஆர்வம் இருக்கிறார்கள். யூடியூப் பிரபலங்கள்: சில மணி நேரம் யூடியூப் வீடியோக்களால் லட்சக்கணக்கில் சம்பளம் மாதம் தோறும் வருகிறது. அப்படி பல பேர் தங்களுக்கென தனி யூடியூப் சேனல் ஆரம்பித்து பிரபலமானவர்களும் உண்டு. ஆனால் அதில் தனித்துவமிக்க சில YouTube சேனல்கள் மட்டுமே தற்போது வரை நிலைத்திருக்கிறது. அது மட்டும் இல்ல...
தீயாய் பரவும் பெண்கள் கல்லூரி சீஃப் கெஸ்ட் மணியின் மோசமான வீடியோ..! பகீர் பின்னணி..!
News

தீயாய் பரவும் பெண்கள் கல்லூரி சீஃப் கெஸ்ட் மணியின் மோசமான வீடியோ..! பகீர் பின்னணி..!

பெண்கள் கல்லூரி ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த இணைய பிரபலம் மணி என்பவருடைய வீடியோ காட்சிகளும் அவருடைய ரசிகைகள் செய்த சேட்டைகளில் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகியது. இதனை தொடர்ந்து, யாருப்பா இந்த மணி என்று பலரும் தேட தொடங்கினார்கள். இப்படியாக இணையவாசிகள் மத்தியில் பிரபலமான மணியின் மோசமான வீடியோ காட்சிகள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆனால் இவை எதுவும் உண்மை கிடையாது என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் வாட்ஸ் அப் வீடியோ காலில் யாரோ ஒரு முகம் தெரியாத பெண்மணி ஆடை இன்றி மோசமான செயல்களை செய்யும் காட்சிகளை மணி ரசிப்பது போன்ற ஸ்கிரீன் ரெக்கார்டர் வீடியோ தான் அந்த வீடியோ. இதில் உண்மையில்லை என்பதை பார்த்த உடனே கண்டுபிடிக்க முடிகிறது. ஏனென்றால் வேறு யாருடனோ வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும் மணியின் வீடியோவில் அந்த மோசமான வீடியோவை இணைத்து எடிட் செய...
ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அத்து மீறல்.. டைரக்டர் சொல்லியும் கேட்காத நடிகர்.. லீலைகள் உச்சம்..!
Gossips Corner

ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அத்து மீறல்.. டைரக்டர் சொல்லியும் கேட்காத நடிகர்.. லீலைகள் உச்சம்..!

திரை உலகை பொருத்த வரை நடிகைகளிடம் அத்துமீறல்கள் அடிக்கடி நடக்கிறது. அந்த வகையில் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே நடிகையிடம் அத்துமீறிய நடிகர் பற்றி எந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கக்கூடிய இந்த மூன்றெழுத்து நடிகர் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் கிசு கிசுக்கள் வராமல் இருந்தது. டியூட்டிஸ் ஸ்பாட்டில் அத்துமீறல்.. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிடக் கூடிய அளவு கிசுகிசுக்கள் புகைந்து வருகிறது. அந்த வகையில் பேமஸான நடிகையை காதலித்து வந்த இவர் அந்த நடிகையை பிரிந்து விட்டார். ஆனால் காதலிக்கும் போது அந்த நடிகையிடம் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அத்து மீறிய சேட்டைகளை செய்து இருக்கக்கூடிய இவரை டைரக்டர் கண்டித்தும் கண்டு கொள்ளாமல் தனது லீலைகளை செய்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் இவர் நடித்த படங்கள் பெரிய அளவு வெற்றியை பெறாததை அடுத்து இவரது உடல், உச்சரிப...
Exit mobile version