நுனி நாக்கை கடித்தபடி.. கீர்த்தி சுரேஷ்.. இணையத்தில் லீக் ஆன புகைப்படம்..!
மலையாளத் திரைப்படங்களை குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள நடிகையான மேனகாவின் மகளாக விளங்குகிறார்.
இவரது அப்பாவும் ஒரு மிகச்சிறந்த மலையாள திரைப்பட தயாரிப்பாளராக இருந்ததை அடுத்து திரை உலகில் இவருக்கு எளிதில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷுக்கு பல திரைப்பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்ததை அடுத்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
நடிகை கீர்த்தி சுரேஷ்..
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகை நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான மகாநதி திரைப்படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்து காட்டுவதை அடுத்து இந்த திரைப்படமானது தேசிய விருதை பெற்று தந்தது.
மேலும் தமிழில் பைரவா படத்தில் தளபதி விஜய் உடன் நடித்த இவரை தளபதி விஜய் இணைத்து கிசுகிசுக்கள் வெ...