Tuesday, September 24
காதலனுடன் சனம் ஷெட்டி.. தீயாய் பரவும் படுக்கையறை காட்சிகள்.. ரசிகர்கள் ஷாக்..!
Tamil Cinema News

காதலனுடன் சனம் ஷெட்டி.. தீயாய் பரவும் படுக்கையறை காட்சிகள்.. ரசிகர்கள் ஷாக்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் முகமறியப்பட்டு பிரபலமானவர் தான் சனம் செட்டி. மாடல் அழகியாக இருந்து வந்த இவர் அதன் மூலம் பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பெங்களூரை சொந்த ஊராக கொண்ட இவர் மாடல் அழகியாக இருந்து கவர்ச்சியான போட்டோஷூட் மற்றும் விளம்பர படங்களில் நடித்ததன் மூலமாக இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. மாடல் அழகி சனம் ஷெட்டி : அதைத் தொடர்ந்து தமிழ் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா போட்டியில் கலந்து கொண்டு துவக்கத்திலே இரண்டாம் இடத்தை பெற்றார். ஆனால் அப்போது முதலிடம் பெற்ற மீரா மிதுனின் மோசடி நடவடிக்கைகளால் சனம் ஷெட்டியின் பட்டம் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு 2016ல் மிஸ் தென்னிந்தியா ஆனார். இவர் இங்கிலாந்தில் இருந்த போது இலங்கை ஆவணப்படம் ஒன்றில் நடித்திருந்தார். இந்த படம் வெற்றிகரமாக சென்றத...
கை விட்ட தந்தை.. துரோகம்.. ஏமாற்றம்.. மனோரமாவை கழட்டி விட்ட கணவர்.. யார் தெரியுமா..?
Tamil Cinema News

கை விட்ட தந்தை.. துரோகம்.. ஏமாற்றம்.. மனோரமாவை கழட்டி விட்ட கணவர்.. யார் தெரியுமா..?

ஐந்து தலைமுறை நடிப்பு, மிகச் சிறந்த காமெடி நடிகை என 1500 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து காலத்தால் அழியாத காமெடி நடிகையாக பார்க்கப்படுவர் தான் ஆச்சி மனோரமா. மிகச் சிறந்த திறமை வாய்ந்த காமெடி நடிகையாக தமிழ் சினிமாவின் பொக்கிஷமான நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் ஆட்சி மனோரமா. மன்னார்குடியில் பிறந்தவரான இவர் ஆரம்பத்தில் நாடகங்களில் நடிக்க தொடங்கினார்.இவர் பெண் பிள்ளையாக பிறந்து விட்டதால் அவரது தாய் மற்றும் தந்தையின் வெறுப்புக்கு ஆளாகி வீட்டை விட்டு வெளியேறினார். ஆச்சி மனோரமா: அதன் பிறகு தனியாக வந்து வீடு எடுத்து தங்கி அங்கே படித்து வந்த மனோரமாவுக்கு நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது . அதன் மூலமாக ஒரு சில நாடகங்களில் நடிக்க தொடங்கினார். பாடல் பாடிக்கொண்டே மனோரமா நாடகங்களில் நடித்ததால் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டார். அப்போது மனோரமாவுக்கு இருந்த திறமை போல் யாருக்கும் இல்...
ப்பா.. டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை அஞ்சலி..! ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

ப்பா.. டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை அஞ்சலி..! ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஆரம்ப கட்டத்திலேயே ஈர்த்தவர் தான் நடிகை அஞ்சலி . இவர் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டு அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார். நடிகை அஞ்சலி: மிக குறுகிய காலத்திலேயே பிரபலமான நடிகையாக வலம் வந்தவர்களுள் நடிகை அஞ்சலியும் ஒருவர். குறும்படங்களில் நடித்ததன் மூலமாக திரைப்பட வாய்ப்பு அஞ்சலிக்கு கிடைக்க அதன் மூலம் திரைத்துறையில் நுழைந்தார். முன்னதாக அவர் மாடல் அழகியாகவும் பல்வேறு விளம்பர திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து பின்னர் தெலுங்கில் குறும்படங்களில் நடித்ததன் மூலமாக கோலிவுட் சினிமாவில் திரைப்பட நடிகையாக அறிமுகமானார். ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த போது தான் அவருக்கு தமிழ...
கட்டிய பொண்டாடிக்கு துரோகம்.. அந்த பிரபலத்துடன் தொடர்பு.. லீக் ஆன பெரிய ரகசியம்..!
Tamil Cinema News

கட்டிய பொண்டாடிக்கு துரோகம்.. அந்த பிரபலத்துடன் தொடர்பு.. லீக் ஆன பெரிய ரகசியம்..!

சமீப நாட்களாக நடிகர் நடிகைகள் தொடர்ச்சியாக விவாகரத்து செய்து வருகிறார்கள். திடீரென விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் இந்த உலகத்திற்கும் பேரதிர்ச்சியை கொடுத்து வருகிறார்கள். இதெல்லாம் நடிகர் நடிகைகளுக்கு சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது. தேவைப்பட்டால் இருந்து கொள்ளலாம் இல்லையென்றால் பிரிந்துவிடலாம் என பழகிவிட்டனர். தொடரும் விவாகரத்துகள்: குழந்தை குட்டிகள் பெற்ற பிறகும் யார் வேணாலும் எப்போ வேணாலும் விட்டு பிரிந்து கொள்ளலாம் என்ற மனநிலைக்கு நடிகர் நடிகைகள் இருந்து வருகிறார்கள். இது அவர்களை மட்டும் இன்றி சாதாரண மக்களையும் வெகுவாக பாதிக்கிறது. அது மட்டும் இல்லாமல் சாதாரண மக்களும் தாங்களும் இதுபோன்று எப்போ வேணாலும் செய்து கொள்ளலாம் என்ற மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள். குறிப்பாக திரைப்படங்களில் விவாகரத்து குறித்து காட்சிகளில் அதிகமாக நடிக்கும் நடிகர்களுக்கு உண்மையிலேயே...
இதனால் தான் விஜய் ஆண்டனியின் மகள் இறந்தார்..! சுசித்ரா வெளியிட்ட பகீர் தகவல்..!
Tamil Cinema News

இதனால் தான் விஜய் ஆண்டனியின் மகள் இறந்தார்..! சுசித்ரா வெளியிட்ட பகீர் தகவல்..!

பிரபல திரைப்பட பாடகரும் இசையமைப்பாளரும் ஆன விஜய் ஆண்டனியின் மகள் கடந்து சில மாதங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இந்த விவகாரம் ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவையும் மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா இதற்காக தான் தற்கொலை செய்து கொண்டார் என பாடகி சுசித்ரா அதிர்ச்சியான ஒரு விஷயத்தை கூறியுள்ளார். கோலிவுட் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமாக சிறந்து விளங்கி வந்தவர்தான் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி: இவர் முதன்முதலில் இசையமைப்பாளராக தனது கெரியரை ஆரம்பித்தார். பெரிதாக திரை பின்னணி சேர்ந்த குடும்பம் ஏதும் இல்லாமல் தனது முயற்சியால் இந்த அளவுக்கு இடத்தை பிடித்தார். விஜய் ஆண்டனி 7 வயதாக இருக்கும் போதே தந்தையை இழந்தார். அதன் பிறகு சவுண்ட் இன்ஜினியராக தனது பணியை செய்து வந்தார். பின்னர் விஜய் ஆண்டனி இசையமைத்த முதல் த...
சமந்தா எல்லாம் ஓரமா போ.. புஷ்பா பாட்டுக்கு 47 வயசு நடிகையின் ஆட்டத்தை பாருங்க..!
Tamil Cinema News

சமந்தா எல்லாம் ஓரமா போ.. புஷ்பா பாட்டுக்கு 47 வயசு நடிகையின் ஆட்டத்தை பாருங்க..!

குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்துறையில் அறிமுகமாகி பின்னாளில் நட்சத்திர ஹீரோயினாக ஜொலித்தவர் நடிகை மீனா. முதன்முதலில் இவர் நடிகர் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக நடிகை மீனா: அதன் பின்னர் தொடர்ச்சியாக சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். குறிப்பாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இன்று வரை பலரது ஃபேவரட்டாக இந்த படம் இருந்து வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் ரஜினிகாந்தாகவே நடித்திருப்பார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் குழந்தை நட்சத்திரமாக மீனா அந்த படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பின்னாலில் ரஜினிகாந்த் ஜோடியாக முத்து திரைப்படத்தில் அவர் நடித்தது தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து இவர் பல்வேறு வெற்றி ...
கணவர் மீது குத்த வைத்து நடிகை கயல் ஆனந்தி..! வேற லெவல் ரொமான்ஸ்..!
Tamil Cinema News

கணவர் மீது குத்த வைத்து நடிகை கயல் ஆனந்தி..! வேற லெவல் ரொமான்ஸ்..!

பிரபல இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கயல் ஆனந்தி. இவர் பார்ப்பதற்கு பவ்யமான தோற்றத்தில் ஹோம்லியாகவும், சாதுவான பெண் கேரக்டரில் நடிப்பதற்கும் பக்கவாக பொருந்தும் நடிகையாக தமிழ் சினிமா இயக்குனர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதன் முதலில் இவர் பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாணிக்கு ஜோடியாக கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த பொறியாளன் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். கயல் ஆனந்தி: அந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கொடுத்து இருந்தாலும் மிகப்பெரிய அளவுக்கு அவருக்கு அடையாளத்தையும் அங்கீகாரத்தையோ கொடுக்கவில்லை. இதனால் தனது அடுத்தடுத்த முயற்சியை கைவிடாமல் கயல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த அளவுக்கு கயல் ஆனந்தி நடிப்பும் அவரது தோற்றமும் எல்லோரது கவனத்தையும் ...
தப்பா தொடுவாங்க.. அந்த இடத்தில் கொடூரம்.. அம்மா கூடவே.. நடிகை அனிகா சுரேந்திரன் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

தப்பா தொடுவாங்க.. அந்த இடத்தில் கொடூரம்.. அம்மா கூடவே.. நடிகை அனிகா சுரேந்திரன் ஓப்பன் டாக்..!

குழந்தை நட்சத்திரமாக மலையாள திரை உலகில் நடித்திருக்க கூடிய நடிகை அனிகா சுரேந்திரன் தமிழிலும் குழந்தை நட்சத்திரமாக என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமானார். கேரளாவில் சேர்ந்த இவருக்கு மீண்டும் அஜித்தோடு விசுவாசம் படத்தில் ரீல் மகளாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் தற்போது ஹீரோயினியாக வளர்ந்து விட்டார். நடிகை அனிகா சுரேந்திரன்.. தற்போது தமிழ் மலையாளம் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக நடித்து வரும் நடிகை அனிகா சுரேந்திரன் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு திரைப்படமான புட்ட பொம்மா திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பொதுவாகவே திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் குழந்தைகள் வளர்ந்த பின் ஹீரோயினியாக மாறுவது புதிதல்ல. அந்த வகையில் நடிகை ...
பிளாஸ்டிக் சர்ஜரி செய்து விகாரமாக மாறிய உலக அழகி ஐஸ்வர்யா ராய்.. ரசிகர்கள் ஷாக்…!
Tamil Cinema News

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து விகாரமாக மாறிய உலக அழகி ஐஸ்வர்யா ராய்.. ரசிகர்கள் ஷாக்…!

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையும் உலக அழகியுமான நடிகை ஐஸ்வர்யா ராய் இந்தி , தமிழ், தெலுங்கு பெங்காளி , உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் இவர் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக இந்திய சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஹாலிவுட் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த இவர் பிரபலமான நடிகையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். உலக அழகி ஐஸ்வர்யா ராய்: 1994 ஆம் ஆண்டு உலக அழகிக்காக தேர்வு செய்யப்பட்ட ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க நட்சத்திர நடிகையாக திரைத்துறையில் ஜொலிக்க ஆரம்பித்தார். குறிப்பாக அவரது கண்ணழகு ஏராளமான ரசிகர்கள் அடிமையாக கிடந்தார்கள். பூனை கன் போன்ற அழகை பிறவிலேயே பெற்ற வித்தியாசமான அழகை பெற்றவராக தென்பட்டு வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள் . குறிப்பாக இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை காதலித்து திரும...
இந்த ஆணுறை அணிந்தால்.. இது தான் நடக்கும்.. ரகுல் பிரீத் சிங் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

இந்த ஆணுறை அணிந்தால்.. இது தான் நடக்கும்.. ரகுல் பிரீத் சிங் ஓப்பன் டாக்..!

இந்திய திரைப்படத்துறையில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். இவர் முதன் முதலில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த கில்லி எனும் கன்னட திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். நடிகை ரகுல் ப்ரீத் சிங் : திரைப்படத்துறையில் நடிகை ஆவதற்கு முன் நடிகை ரகுல் ப்ரீத் சிங் மாடல் அழகாக இருந்து பல்வேறு விளம்பர திரைப்படங்கள் மற்றும் பிரபலமான பிராண்ட்டிற்கு விளம்பரம் செய்து வந்தார். ஃபேஷன் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டதன் மூலமாக திரைப்பட வாய்ப்பையும் பெற்றார். தமிழில் தடை. அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடையற தாக்க திரைப்படத்தின் மூலமாக நடித்த கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று ,ஸ்பைடர், தேவ், என் ஜி கே, அயலான் உள்ளிட்ட திரை...
Exit mobile version