உடம்பில் பொட்டு துணி இல்லாமல் குத்த வைத்திருந்த போது.. ரகசியம் உடைத்த பிரிகிடா சாகா..!
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து படத்தை இழக்கும் நேக்குகளை கற்றுத் தெரிந்தார்.
அதன் பின்னர் இவர் இயக்குனராக அவதாரம் எடுத்தார். புதிய பாதை, ஒத்த செருப்பு , கதை திரைக்கதை வசனம் இயக்கம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் இயக்கி நடித்திருக்கிறார்.
இயக்குனர் பார்த்திபன்:
தயாரிப்பாளர் நடிகர் இயக்குனர் என பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார் பார்த்திபன். இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் இரவின் நிழல்கள்.
இதனிடையே வரலட்சுமி சரத்குமார் , ரோபோ சங்கர், பிரகிடா சாகா உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தார்கள்.
ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வெளியான இந்த படத்தின் பாடல்கள். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
மோசமான படங்களை இயக்குவதில் பெயர் போன இயக்குனர் பார்த்திபன் தன்னுடைய சாயலிலே இந்த படத்தை இயக்கி அன...