Tuesday, September 24
“யோவ்.. அந்த ஆளே ஒரு…” ஃபகத் ஃபாசில் குறித்து உதயநிதி ஸ்டாலின்..!
Tamil Cinema News

“யோவ்.. அந்த ஆளே ஒரு…” ஃபகத் ஃபாசில் குறித்து உதயநிதி ஸ்டாலின்..!

உதயநிதி ஸ்டாலின் திரைப்பட தயாரிப்பாளராக இருந்ததை அடுத்து நடிகராக களம் இறங்கியவர். தற்போது இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருக்கிறார். 2008 ஆம் ஆண்டு குருவி படத்தில் ஆரம்பித்த இவர்களது பயணம் ஆதவன், மன்மதன் அம்பு, 7 அறிவு உள்ளிட்ட படங்களை தயாரித்து படத் தயாரிப்பாளராகவும் வினியோகிஸ்தராகவும் திகழ்ந்தார். நடிகர் உதயநிதி ஸ்டாலின்.. மேலும் இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தில் 2012-ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் நடிகராக அறிமுகம் ஆனவர். இதனை அடுத்து பல படங்களில் நடித்தார். தற்போது அரசியலில் கவனம் செலுத்தி இவர் கடைசியாக மாமன்னன் திரைப்படத்தில் நடித்து நடிப்பு தொழிலுக்கு பை பை சொன்னார். மேலும் தீவிரமாக அரசியலில் கவனத்தை செலுத்தி வரும் உதயநிதி ஸ்டாலின் அண்மை பேட்டி ஒன்றில் இவரது கடைசி படத்தில் நடித்த அனுபவம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜோடு இணைந்து பேசி இருந்...
மொரட்டு கட்ட.. அக்மார்க் தேக்கு.. மாடர்ன் உடையில்.. சூடேற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..!
Actress

மொரட்டு கட்ட.. அக்மார்க் தேக்கு.. மாடர்ன் உடையில்.. சூடேற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..!

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் சின்னத்திரை தொடர்களில் நடித்து அசத்தி வரும் சுஜிதா சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் நடித்திருக்கிறார். மலையாள குடும்பத்தைச் சேர்ந்த இவர் 2012 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளரான தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இன்றும் சீரியல்களில் நடித்து ரசிகர்களை அதிகளவு பெற்று இருக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா.. ஜீ தமிழில் ஒரு கை ஓசை என்ற தொடரில் நடித்த இவர் தற்போது விஜய் டிவியில் படு பிஸியாக பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். சிறு வயதிலிருந்தே நடிப்புத் துறைக்கு வந்து விட்ட இவர் மக்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை நாயகி என்று சொன்னால் மிகையாகாது. மேலும் இந்த நடிகைக்கு சூரிய கிரண் என்ற இயக்குனர் மற்றும் நடிகர் சகோதரர் என்பது பலருக்கும் தெரியாது. மொரட்டு கட்ட.. அக்மா...
சுசித்ராவின் அப்பா அம்மா எப்படி இறந்தார்கள் தெரியுமா..? கஸ்தூரி வெளியிட்ட அதிர வைக்கும் தகவல்..!
Tamil Cinema News

சுசித்ராவின் அப்பா அம்மா எப்படி இறந்தார்கள் தெரியுமா..? கஸ்தூரி வெளியிட்ட அதிர வைக்கும் தகவல்..!

பாடகி சுசித்ரா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொண்டு பிரபலமானதோடு திரைப்படங்களில் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றபடி பாடல்களை பாடி பட்டி தொட்டி எங்கும் கிட்டடித்த பாடல்களை பாடியவர். மே மாதம் 98 ல் என்ற பாடல் வரிகளை பாடிய இவர் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்ததோடு மங்காத்தா திரைப்படத்தில் பாடிய பாடல் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. பாடகி சுசித்ரா.. இந்நிலையில் ஸ்டாண்ட் அப் காமெடியன் மற்றும் நடிகரான கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொண்ட இவரது ட்விட்டர் அக்கவுண்டை கணவர் தனுஷிடம் பகிர அதன் மூலம் பிராங்க் என்ற பெயரில் தனது வாழ்க்கையை அதல பாதாளத்தில் தள்ளி விட்டதாக குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகிறார். அத்தோடு சுச்சி லீக்ஸ் மூலம் பல பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இவர் ஒவ்வொரு பேட்டியிலும் பிரபலங்களி...
சீரியலில் மாமியார் மருமகள் இப்போ நிஜத்திலும்.. மெட்டிஒலி நடிகைக்கு மருமகளாகும் விஜய் டிவி நடிகை..!
Television

சீரியலில் மாமியார் மருமகள் இப்போ நிஜத்திலும்.. மெட்டிஒலி நடிகைக்கு மருமகளாகும் விஜய் டிவி நடிகை..!

விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்களில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் சீரியல் நடிகை சந்தியாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த விஷயத்தை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் தன் வருங்கால கணவரோடு நடந்து முடிந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்நடிகை சந்தியாகிறார். சீரியல் மாமியார் மருமகள் நிஜத்தில்.. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நடிகை சந்தியா ஆரம்பகாலத்தில் ஆதித்யா டிவியில் காலேஜ் டாட் காம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர். மேலும் சன் டிவியில் கண்மணி, விஜய் டிவியில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும், நம்ம வீட்டுப் பொண்ணு போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் நாயகி ஆக திகழ்கிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சக்திவேல் என்ற சீரியலில் கதாநாயகனின் அண்ணன...
மோகன்லாலுக்கு நன்றி என்பதே இல்லை.. விளாசும் நடிகை சாந்தி வில்லியம்ஸ்..!
Tamil Cinema News

மோகன்லாலுக்கு நன்றி என்பதே இல்லை.. விளாசும் நடிகை சாந்தி வில்லியம்ஸ்..!

மலையாள திரை உலக நடிகர் மோகன்லால் என்றால் அறியாதவர்களை இல்லை. அந்த அளவு முன்னணி நடிகராக இருக்கும் இவரை பற்றி சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ் பேட்டி ஒன்றில் விவகாரமான கருத்துக்களை முன் வைத்து இருக்கிறார். சீரியல் நடிகையான சாந்தி வில்லியம்ஸ் பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பல சீரியல்களில் நடித்து இருக்கக்கூடிய இவர் தற்போது மோகன்லால் பற்றி பேசிய விஷயங்களை விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். நடிகை சாந்தி வில்லியம்ஸ்.. நடிகை சாந்தி வில்லியம்ஸ் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் சீரியல்களில் நடித்திருக்க கூடிய இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது கணவர் வில்லியம் திரையுலகில் ஒரு பிரபல ஒளிப்பதிவாளராக திகழ்ந்தவர். அந்த காலத்தில் ஒளிப்பதிவு செய்ய பெரிய கிரேன் வசதி எல்லாம் இல்லாத சமயத்தில் கூட எவ்வளவு பெரிய மரமாக இருந்தால...
தலைக்கு ஏறிய கோபம்.. அவ வாயை அடைங்கடா.. பரபரக்கும் கோலிவுட்.. இறங்கும் பெரிய தலை..
Gossips Corner

தலைக்கு ஏறிய கோபம்.. அவ வாயை அடைங்கடா.. பரபரக்கும் கோலிவுட்.. இறங்கும் பெரிய தலை..

திரைத் துறையில் நடக்கும் அவலங்களுக்கு பஞ்சமில்லை என்று சொல்லக்கூடிய வகையில் இசை பிரபலம் ஒருவர் தன் வாய்க்கு வந்த படி பல பிரபலங்களை பேசி வரும் நிலையில் அதில் பல பிரபல முன்னணி நடிகர்கள் சிக்கி சின்னாபின்னம் ஆகி வருகிறார்கள். இதனை அடுத்து இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட உடனடியாக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற ரீதியில் பிரபல நடிகரிடம் நடிகை ஒருவர் ஆர்டர் போட்டு இருப்பதாக புகைய ஆரம்பித்துள்ளது. தலைக்கு ஏறிய கோபம்.. இன்று வரை கல்யாணமே செய்து கொள்ளாமல் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து அசத்திய இவர் லிப்லாக் உள்ளிட்ட நெருக்கமான படுக்கையறை காட்சிகளில் நடித்து வந்த பிரபல நடிகை. தற்போது தனது மார்க்கெட் உயர்ந்து இருக்கக் கூடிய சூழ்நிலையில் தன்னை எப்படியும் காலி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் முக்கிய நடிகையின் தூண்டுதல் பெயரில் பாடகி செயல்பட்டு வருவதாக கூறியிருக்கிறார். ஆனால் அந்த நடிகைய...
சுசித்ராவின் இரண்டாவது கணவர்.. எப்படி காதல் மலர்ந்தது தெரியுமா..?
Tamil Cinema News

சுசித்ராவின் இரண்டாவது கணவர்.. எப்படி காதல் மலர்ந்தது தெரியுமா..?

தற்போது இணையதள பக்கங்களை ஓப்பன் செய்தாலே பாடகி சுசித்ரா அளித்திருக்கும் பேட்டிகளும், பல பிரபலங்களின் மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளும் தான் அதிக அளவு உள்ளது என்று சொல்லலாம். பாடகி சுசித்ரா ஆரம்ப காலத்தில் வானொலியில் ஆர்ஜே-வாக பணிபுரிந்ததை அடுத்து விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொண்டு ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நபராக மாறினார். பாடகி சுசித்ரா.. பன்முகத் திறமையை கொண்ட பாடகி சுசித்ரா ஜேஜே படத்தில் இடம் பிடித்த மே மாசம் 98 இல் என்ற பாடலை பாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். அத்தோடு வல்லவன் படத்தில் இடம் பிடித்த எம்மாடி ஆத்தாடி பட பாடலையும் மங்காத்தாவில் இடம் பிடித்த வாடா பில்லேடா உள்ளிட்ட பல பாடல்களை பாடியவர். மேலும் தனது ட்விட்டர் அக்கவுண்டில் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளிப்படுத்தி பெரிய அதிர்ச்சியை கிளப்பிய இவர் ...
ஸ்லீவ்லெஸ் பனியன்.. லெக்கின்ஸ் பேண்ட்.. தலைகீழாக நிற்கும் கீர்த்தி சுரேஷ்..!
Actress

ஸ்லீவ்லெஸ் பனியன்.. லெக்கின்ஸ் பேண்ட்.. தலைகீழாக நிற்கும் கீர்த்தி சுரேஷ்..!

சினிமாவில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள் பின்னாளில் ஹீரோயினியாக பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள திரைப்படங்களில் ஆரம்ப நாட்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். வாரிசு நடிகையான இவர் திரைத்துறையில் நுழைவது எளிதாக இருந்த காரணத்தை அடுத்து மலையாளம் மட்டும் அல்லாமல் தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கும் இவர் மலையாள நடிகை மேனகாவின் மகளாவார். நடிகை கீர்த்தி சுரேஷ்.. தமிழ் திரை உலகில் இவர் இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததின் மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். முதல் படத்திலிருந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வ...
பெண்ணாக மாறிய பிரபல தொகுப்பாளர்.. அட கொடுமைய.. என்ன கன்றாவி இது..?
Television

பெண்ணாக மாறிய பிரபல தொகுப்பாளர்.. அட கொடுமைய.. என்ன கன்றாவி இது..?

சன் டிவி, விஜய் டிவி என பல சேனல்களில் தொகுப்பாளராக பணிபுரிந்த அசார் எனும் முகமது அசாருதீன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் ஒரு மிகச்சிறந்த நடிகர் மற்றும் தொகுப்பாளராக பணி புரிந்திருக்கிறார். 2007-ஆம் ஆண்டு எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறையில் பட்டப் படிப்பை படித்த இவர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணி புரிவதற்கு முன்பு ரேடியோ சேனலில் ஆர்ஜேவாக பணி புரிந்து இருக்கிறார். பெண்ணாக மாறிய பிரபல தொகுப்பாளர்.. தொகுப்பாளர் அசார் தனக்கு என்று ஓர் யூடியூப் சேனலை வைத்திருப்பதோடு பல பெரிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதோடு தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்திருக்கிறார். பல முக்கிய பிரபலங்களை இன்டர்வியூ செய்திருக்கும் அசார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கக் கூடியவர். இவர் ஏ...
ஆபத்தான வளைவு.. உடலோடு ஒட்டிய உடையில் ஷிவானி நாராயணன்.. பதறும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

ஆபத்தான வளைவு.. உடலோடு ஒட்டிய உடையில் ஷிவானி நாராயணன்.. பதறும் ரசிகர்கள்..!

மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி அதன் மூலம் சீரியலில் நடிகையானவர் தான் ஷிவானி நாராயணன் . இவரும் யாஷிகா போலவே டீனேஜ் வயதிலேயே தாறுமாறான கவர்ச்சியை காட்டி வயதில் மூத்தவர் போல தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு எல்லை மீறிய கிளாமரில் எல்லோரையும் கட்டி இழுத்தார் . ஷிவானி நாராயணன்: முதன் முதலில் இவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைக்க பகல் நிலவு சீரியலில் நடித்திருந்தார். 2016 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 3 சீசனில் அறிமுகமானார் . அதை தொடர்ந்து அந்த அந்த தொடரில் அவர் காயத்ரி என்ற ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலமாக நடித்து சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமும் ஆனார். இது அவருக்கு நல்ல அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த முகமது ...
Exit mobile version