அரசியல் களத்தில் இறங்கும் சூர்யா… இதுதான் விஷயமா?.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!
நடிகர் ஆர்.ஜே பாலாஜி சினிமாவில் அறிமுகமான காலகட்டம் முதலே இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையில் சினிமாவிற்கு வந்தார். ஆனால் ஆரம்பத்திலேயே இயக்குனராக முடியாது என்பதால் நடிகராக முதலில் களம் இறங்கினார். நானும் ரௌடிதான் ...