பதின்ம வயதில் நீச்சல் உடையில் பருவ மொட்டாக நடிகை அமலா.. பலரும் பார்த்திடாத வீடியோ..!
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நடித்திருக்கும் நடிகை அமலா மேற்கு வங்கத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டு லைபில் செட்டில் ஆகிவிட்டார்.
இவரது மகன் நாக சைதன்யாவும் தெலுங்கு திரைப்படத்தில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். இந்நிலையில் அமலா பதின்ம வயதில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளி வந்துள்ளது.
நடிகை அமலா..
தமிழைப் பொறுத்த வரை மைதிலி என்னை காதலி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான நடிகை அமலா டி ஆர் ராஜேந்திரன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்யப்பட்ட நடிகையாவார்.
முதல் படத்திலிருந்து யதார்த்த நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு மெல்ல திறந்தது கதவு, பன்னீர் நதிகள், கண்ணே கனியமுதே, உன்னை ஒன்று கேட்பேன், ஓர் இனிய உதயம் போன்ற திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய...