Tuesday, September 24
சைடு பிசினஸாக அந்த தொழில் செய்யும் திவ்யதர்ஷினி..! இதுல மட்டும் மாச வருமானம் மட்டும் இவ்வளவா..
Tamil Cinema News

சைடு பிசினஸாக அந்த தொழில் செய்யும் திவ்யதர்ஷினி..! இதுல மட்டும் மாச வருமானம் மட்டும் இவ்வளவா..

தமிழ் திரைப்படத் துறையில் ஹீரோயின் ரேச்சுக்கு மிகப்பெரிய அந்தஸ்தை பிடித்த தொகுப்பாளியாக பார்க்கப்படுபவர் தான் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளியாக பார்க்கப்பட்டு வருகிறார். தொகுப்பாளினி டிடி: குறிப்பாக ஒரு காலகட்டத்தில் டிடியால் தான் டிஆர்பி உச்சத்திற்கு விஜய் டிவி சென்றது. அதனால் தான் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றது என்று சொன்னால் கூட அதற்கு மிகையாகாது. அந்த வகையில் இவர் பல வெற்றி நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்தார். குறிப்பாக இவரது கலகலப்பான பேச்சும் காமெடியான பேச்சும் வெள்ளந்தியான பேச்சும் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சி இன்றளவும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக விஜய் டிவியால் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரைப்பிரபல...
ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. பாத்தாலே கிறுகிறுன்னு வருதே.. அலறவிட்ட ராஷ்மிகா..!
Tamil Cinema News

ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. பாத்தாலே கிறுகிறுன்னு வருதே.. அலறவிட்ட ராஷ்மிகா..!

இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இவர் இந்திய சினிமா ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். கர்நாடக மாநிலம் பெங்களூரை பூர்வீகமாகக் கொண்டவரான ராஷ்மிகா மந்தனா முதன்முதலில் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கினார். நடிகை ராஷ்மிகா மந்தனா: அதன்பிறகு அவர் கன்னட மொழிகளில் இருந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க முதன்முதலில் க்ரிட் பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அந்த திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தையும் பிரபலத்தையும் கொடுத்தது. அடுத்து மிகப்பெரிய நடிகை ரேஞ்சுக்கு கன்னட சினிமாவால் பேசப்பட்டார். தொடர்ந்து பிற மொழிகளில் இருந்து திரைப்பட வாய்ப்புகள் ராஷ்மிகாவுக்கு கிடைக்க அது அத்தனையும் மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்று தான் கூற வேண்டும். கன்னட சினிமாவை தொடர்ந்து தெலுங்கு படங்க...
மலையாள படங்களில் அது இருக்கு.. வாத்தி ஹீரோயின் சம்யுக்தா பேச்சை கேட்டீங்களா..?
Tamil Cinema News

மலையாள படங்களில் அது இருக்கு.. வாத்தி ஹீரோயின் சம்யுக்தா பேச்சை கேட்டீங்களா..?

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை சம்யுக்தா மேனன் முதன்முதலில் மலையாள திரைப்படங்களில் நடித்து நடிகையாக அறிமுகமானார். இவர் மலையாளத்தில் வெளிவந்த பாப்கார்ன் என்ற திரைப்படத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டில் நடித்து மலையாள நடிகையாக அறிமுகமானார். சம்யுக்தா மேனன்: அதை எடுத்து 2018ல் தீவண்டி என்ற திரைப்படத்தில் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார். மலையாளத்தில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார் நடிகை சம்யுக்தா மேனன். தமிழில் முதன் முதலில் களரி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனிடையே பிரபல நடிகரான தனுஷுக்கு ஜோடியாக வாத்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்த சம்யுக்தா நடிகையானார். இந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியா...
SK இப்போ கவின்.. குறுகிய காலத்தில் ரசிகர்களின் பேராதரவை பெற காரணம் இது தான்..!
Tamil Cinema News

SK இப்போ கவின்.. குறுகிய காலத்தில் ரசிகர்களின் பேராதரவை பெற காரணம் இது தான்..!

திறமைசாலிகளுக்கு விஜய் டிவியில் மிகப்பெரிய இடமும் பங்கும் உண்டு. திறமைசாலியான ஒரு இளைஞர் விஜய் டிவியின் வாசலில் வந்து வழுக்கி விழுந்தாலே அவரை உச்சாணி கொம்பில் ஏற்றிவிட்டு அழகு பார்க்கும் விஜய் டிவி. அந்த லிஸ்டில் பல திறமை வாழ்ந்த இளம் கலைஞர்களை சொல்லலாம் குறிப்பாக சிவகார்த்திகேயன் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற்று நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பெற முக்கிய காரணமாக இருந்ததே விஜய் டிவி மட்டும் தான். திறனிசாலிகளை வளர்ந்துவிடும் விஜய் டிவி: அதற்கு அடுத்த லிஸ்டில் இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் கவின். முதன் முதலில் தொலைக்காட்சி நடிகராகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார் கவின். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமான அந்த தொடர் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. சீரியல் நடிகராக திரைத்...
இந்த விஷயத்துல தனுஷை விட ஐஸ்வர்யா ரொம்ப கேவலம்.. கழுவி ஊற்றும் பாடகி சுசித்ரா..!
Tamil Cinema News

இந்த விஷயத்துல தனுஷை விட ஐஸ்வர்யா ரொம்ப கேவலம்.. கழுவி ஊற்றும் பாடகி சுசித்ரா..!

ரஜினியின் மூத்த மருமகன், தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர் , திரைப்பட பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் இப்படி பல திறமைகளை கொண்டு பிரபலமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். நடிகர் தனுஷ் முதன் முதலில் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். பன்முக திறமைக்கொண்ட நடிகர் தனுஷ்: அதை அடுத்து திருடா திருடி புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான், தேவதையை கண்டேன், புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி , பொல்லாதவன், படிக்காதவன், குட்டி, ஆடுகளம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். மாப்பிள்ளை, வேங்கை, மயக்கம் என்ன , எதிர்நீச்சல், மரியான் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்து நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். தமிழை தாண்டி இந்தி மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற ...
எனக்கு வேண்டியதை இவர் கொடுப்பார்.. உறவு குறித்து ஓப்பனாக பேசிய ஜி.வி.பிரகாஷ் சைந்தவி..
Tamil Cinema News

எனக்கு வேண்டியதை இவர் கொடுப்பார்.. உறவு குறித்து ஓப்பனாக பேசிய ஜி.வி.பிரகாஷ் சைந்தவி..

நேற்று முதல் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியின் விவாகரத்து விவகாரம் தான் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்கள் முழுக்க இவர்களின் விவாகரத்துக்கு காரணம் என்னவாக இருக்கும் என்றவாறு புது புதுசான கதைகளை திரித்து வெளியிட்டு வருகிறார்கள். நட்சத்திரங்களின் விவாகரத்து விவகாரம்: இதனால் கோலிவுட் சினிமாவே பெரும் பரபரப்பில் இருந்து வருகிறது. இதையடுத்து தற்போது சைந்தவி ஜிவி பிரகாஷின் விவாகரத்து விவகாரம் மீண்டும் தலைதூக்கி ஆட ஆரம்பித்துள்ளது. பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் முதன் முதலில் வெயில் திரைப்படத்தில் இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமானார். தனது தாய் மாமாவான ஏ ஆர் ரகுமானிடம் சிறுவயதில் இருந்தே ஓடி விளையாடி அவரிடமிருந்து தான் இசையை கற்றுக் கொண்டார். மேலும் இவர் "சிக்கு புக்கு ரயிலே" பாடலை குழந்தையாக இருக்கும்போதே பாடி பாடகர் ஆகவும் அறிமுகமானார். சிறு வயதிலிருந்தே பல்வேற...
நீ என்ன ஒன்னும் தெரியாத பாப்பாவா..? நீயும் தான் அந்த ரூமில்.. திரிஷாவை வெளுத்து வாங்கிய சுசித்ரா..!
Tamil Cinema News

நீ என்ன ஒன்னும் தெரியாத பாப்பாவா..? நீயும் தான் அந்த ரூமில்.. திரிஷாவை வெளுத்து வாங்கிய சுசித்ரா..!

கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் நடிகைகளின் அந்தரங்க லீலைகள் வெளியிட்டு சுச்சி லீக்ஸ் விவகாரம் மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டு பெரும் பூதாகரத்தை கிளப்பியது. குறிப்பாக நட்சத்திர நடிகைகளான திரிஷா , தனுஷ், அனுயா, நயன்தாரா, சிம்பு, அனிருத் ,ஆண்ட்ரியா உள்ளிட்ட பிரபலங்களின் அந்தரங்க லீலைகள் புகைப்படங்கள் ஆகவும் வீடியோக்களாகவும் வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இது அனைத்தும் பிரபல பாடகி சுசித்ராவின் ட்விட்டர் அக்கவுண்டில் இருந்து தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டு இருந்ததால் அதற்கு சுச்சி லீக்ஸ் என பெயரிட்டு விட்டார்கள். பாடகி சுசித்ரா: சுசித்ரா முதன்முதலில் ஆர் ஜே வாக தனது கெரியரை தொடங்கி அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல் பாடியிருக்கிறார். குறிப்பாக இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களுக்கு கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி பிரபலமான பாடகியாக வலம் வந்து கொ...
திருடு போன அந்த பொருள்.. கையும் களவுமாக சிக்கிய பணிப்பெண்.. குமுறு காஞ்சி காச்சிய போலீஸ்..!
Tamil Cinema News

திருடு போன அந்த பொருள்.. கையும் களவுமாக சிக்கிய பணிப்பெண்.. குமுறு காஞ்சி காச்சிய போலீஸ்..!

சமீப காலமாக நடிகர், நடிகைகளின் விவாகரத்து செய்து பெரும் பரபரப்பாகவும் தொடர்ச்சியாக அடுத்த அடுத்த பிரபலங்களின் விவாகரத்து குறித்த செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. அதேபோன்று நட்சத்திர நடிகர்களின் வீடுகளில் நகை திருடு கொள்ளை போவது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது. நட்சத்திர வீடுகளில் தொடர் நகைத்திருட்டு: இது தொடர்ச்சியாக நடந்தும் வருகிறது. அந்த வகையில் ஐஸ்வர்யா தனுஷ், ரஜினி வீடு மற்றும் விஜய் யேசுதாஸ் வீடு தொடர்ந்து எப்படி பல நட்சத்திர பிரபலங்களின் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் வைர நகைகள் திருடு போவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகையான சாயா சிங்கின் வீட்டில் நகை திருடு போயிருப்பதாக அவர் அதிரடி புகார் ஒன்றை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவரான நடிகை சாயாசிங் தமி...
60 வயசாகியும் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல.. நடிகை கோவை சரளா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

60 வயசாகியும் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல.. நடிகை கோவை சரளா ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் ஆட்சி மனோரமாவுக்கு பிறகு அடுத்த காமெடி நடிகையாக ஸ்ட்ராங்கான இடத்தை பிடித்தவர் தான் கோவை சரளா. இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்டவர்களுடன் பல்வேறு வெற்றி படங்களில் நடித்து காமெடி காட்சிகளில் கலக்கியவர் கோவை சரளா. சினிமாவை கலக்கிய கோவை சரளா: குறிப்பாக இவரது காமெடி பேச்சும் எதார்த்தமான நடிப்பும் காமெடியான கலகலப்பான இவரது நடிப்பும் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து ஈர்த்தது. வடிவேலுக்கு ஜோடியாக கோவை சரளா நடிக்கும் திரைப்படம் என்றாலே அது மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து விடும். வடிவேல் நல்ல பாடும் திறமையும் கொண்டு மிகவும் ஒல்லியாக இருப்பார். பாடி லாங்குவேஜ் சிறப்பான நடிப்பு கலகலப்பான காமெடி இப்படி பல விஷயங்களில் கோவை சரளாவோடு அவர் ஒத்து போனதால் அவர்களது ஜோடி சூப்பராக இருக்கிறது என ரசிகர்கள் விரும்பி பார்த்தனர். ஆனால் செந்தில் கவுண்டமணி இவர்க...
என்னடா சொல்றீங்க.. ஓரினச்சேர்க்கை புகார்.. கார்த்திக் குமார் பதிலை கேட்டு அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
Tamil Cinema News

என்னடா சொல்றீங்க.. ஓரினச்சேர்க்கை புகார்.. கார்த்திக் குமார் பதிலை கேட்டு அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தன்னை ஓரினச் சேர்க்கையாளராக சித்தரித்த எக்ஸ் மனைவி சுசித்ரா கருத்துக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் தற்போது கார்த்திக் குமார் வீடியோ ஒன்றில் தனது எக்ஸ் மனைவியை கடுமையாக தாக்கி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பற்றியும் பிரபல நடிகர் தனுஷ் பற்றியும் பல்வேறு விதமான கருத்துக்களையும் அதிர்ச்சி தரும் தகவல்களையும் வெளியிட்டு பலருக்கும் ஷாக் அடித்தார் ஓரினச்சேர்க்கை புகார்.. மேலும் இணையத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய இந்த விஷயமானது ரசிகர்களின் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் தன் கணவனை ஓரினச் சேர்க்கையாளராக தனுஷோடு இணைத்து சித்தரித்த பாடகி சுசித்ராவின் கருத்துக்கு பதிலடி தந்திருக்கிறார் முன்னாள் கணவர் கார்த்திக் குமார். அந்த வகையில் இவர் தான் அதற்காக வெட்கப்பட போவதில்லை என்று சொல்லி இருப்பது பல்வேறு வி...
Exit mobile version