Tuesday, September 24
சமந்தா, தனுஷ், GV Prakash எல்லா விவாகரத்தையும் இணைக்கும் பொதுவான ஒருபுள்ளி..!
Tamil Cinema News

சமந்தா, தனுஷ், GV Prakash எல்லா விவாகரத்தையும் இணைக்கும் பொதுவான ஒருபுள்ளி..!

தற்போது திரையுலகப் பிரபலங்கள் மட்டுமல்லாமல் சாமானிய மக்களிடையும் விவாகரத்து அதிகரித்து வந்துள்ளது. அந்த வகையில் சமந்தா, தனுஷ், ஜீவி பிரகாஷ் போன்ற நட்சத்திர தம்பதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல என்று சொல்லக்கூடிய வகையில் தொடர் விவாகரத்துக்கள் ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் யாருமே எதிர்பார்க்காத நிலையில் திடீரென ஜீவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்து விஷயமானது தமிழ் சினிமாவை உலுக்கியுள்ளது என்றால் அது மிகையல்ல. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்த நிலையில் இவர்களது விவாகரத்து சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. சமந்தா, தனுஷ், ஜீவி பிரகாஷ் விவகாரம்.. பள்ளியில் படிக்கும் போதே காதலித்த ஜீவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி தங்களது 11 ஆண்டுகால மண வாழ்க்கையை முறித்துக் கொள்ள இருப்பதாக சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இதற்கு ரசிகர்கள் அனைவரும் ஆத...
ஜெயம் ரவி மனைவியா இது..? சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி..! வைரல் போட்டோஸ்…!
Tamil Cinema News

ஜெயம் ரவி மனைவியா இது..? சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி..! வைரல் போட்டோஸ்…!

தமிழ் திரையுலகில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஜெயம் ரவி பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்து வரக்கூடிய இவர் பேராண்மை, தனி ஒருவன் போன்ற படங்களில் நடித்து தனது தனித்துவமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர். இவர் குடும்பத்தில் இருக்கக்கூடிய நபர்கள் பலரும் திரை உலக தொடர்பில் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக இவரது அப்பா மோகன் ஒரு மிகச்சிறந்த எடிட்டராக திகழ்ந்திருக்கிறார். இவர் கமலஹாசனின் ஆளவந்தான் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். ஜெயம் ரவி மனைவியா இது? இதனை அடுத்து இவரது அண்ணன் மோகன் ராஜாவின் மூலம் ஜெயம் படத்தில் ஹீரோவாக நடித்த ரவி அந்த படத்தின் வெற்றியை அடுத்து தனது பெயரின் முன் அடைமொழியாக பெற்று இன்று ஜெயம் ரவி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகிறார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரை உலகில் கலக்கி வரக்கூடிய இவர் ...
சுச்சி லீக்ஸ்.. தனுஷ் பண்ணது இதைத்தான்.. பல ஆண்டு ரகசியத்தை போட்டு உடைத்த பாடகி சுசித்ரா..!
Tamil Cinema News

சுச்சி லீக்ஸ்.. தனுஷ் பண்ணது இதைத்தான்.. பல ஆண்டு ரகசியத்தை போட்டு உடைத்த பாடகி சுசித்ரா..!

தமிழ் திரை உலகில் பின்னணி பாடகியாக இருக்கும் சுசித்ரா தற்போது தமிழில் முன்னணி நடிகரான தனுஷ் பற்றி பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து இருப்பதோடு அவரைப் பற்றி தாறுமாறாக பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி உள்ளது. இவர் சில வருடங்களுக்கு முன்பே சுச்சி லீக் என்ற பெயரில் திரை உலகில் பிரபலங்களாக இருக்கக்கூடிய பலரது அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்த லீக்கில் நடிகை நிக்கி கல்ராணி, அனுயா உள்ளிட்டோரின் புகைப்படங்கள் வெளி வந்தது சர்ச்சையை கிளப்பியது. தனுஷ் பண்ணது இதுதான்.. இந்நிலையில் தமிழில் தற்போது மாஸ் ஹீரோவாக இருக்கும் கஸ்தூரி ராஜாவின் மகன் தனுஷ் பற்றி உங்களுக்கு அதிகளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தன் அண்ணன் இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரை உலகில் அறிமுகம் செய்யப்பட்டார். திரையில் தனுஷை பார்த்த பலரும் உருவ கேலி செய...
சிவாஜிக்கு பிறகு இவர் மட்டும் தான்.. வேற யாரும் கிடையாது.. பாக்யராஜ் ஒரே போடு..!
Tamil Cinema News

சிவாஜிக்கு பிறகு இவர் மட்டும் தான்.. வேற யாரும் கிடையாது.. பாக்யராஜ் ஒரே போடு..!

முந்தானை முடிச்சு முருங்கக்காய் மூலம் பேமஸான பன்முக திறமையை கொண்ட அற்புதக் கலைஞர் பாக்யராஜ் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் திரை உலகில் நடிகனாக, இயக்குனராக, இசையமைப்பாளராக தனக்கு என்று ஒரு தனி சிம்மாசனத்தை போட்டு அமர்ந்த பாக்யராஜ் தற்போது சிவாஜிக்கு பிறகு மோகன் தான் என்று பேசிய பேச்சானது அட பாக்கி இப்படி சொல்லிட்டாரே என பலரையும் யோசிக்க வைத்துள்ளது. சிவாஜிக்கு பிறகு இவர்.. சிவாஜிக்கு பிறகு மைக் மோகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் வெள்ளி விழா நாயகன் மோகனின் பாடல்கள் தான் என்று பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டு இருப்பதாகவும், முக பாவனைகளால் அசால்டாக ரசிகர்களை ஈர்த்திருக்கக் கூடிய வல்லமை சிவாஜிக்கு பிறகு மைக் மோகனுக்கு மட்டும் தான் உள்ளது. இந்நிலையில் பல வெற்றி படங்களை கொடுத்த மைக் மோகன் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக்கி வரும் கோட் திரைப்படத்தில் நடி...
டி.ராஜேந்தர் தாடிக்கு பின்னால் இப்படி ஒரு வேதனையா..? பலரும் அறியாத வேதனை தகவல்..!
Tamil Cinema News

டி.ராஜேந்தர் தாடிக்கு பின்னால் இப்படி ஒரு வேதனையா..? பலரும் அறியாத வேதனை தகவல்..!

தமிழ் திரை உலகில் தன்னை மட்டுமே நம்பி தன் திறமையை காட்டி பன்முக திறமையால் ரசிகர்களைக் கவர்ந்த டி.ராஜேந்தர் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தற்போது தமிழில் முன்னணி ஹீரோவாக இருக்கும் லிட்டில் ஸ்டார் சிலம்பரசனின் தந்தை. டி ராஜேந்திரன் பேசக்கூடிய தமிழில் எதுகை, மோனை நிறைந்திருக்கும். இவர் தற்போது தனது 69 ஆவது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அந்த சமயத்தில் இவரது தாடிக்கு பின் ஒளிந்திருக்கும் ரகசியத்தை தெரிவித்து அனைவரையும் கவர்ந்து விட்டார். டி.ராஜேந்திரன்.. ஒரு தலை ராகம் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் இண்டஸ்ட்ரியல் அறிமுகமான டி ராஜேந்திரன் திரைப்படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் வசனம் எழுதுவது, இசை அமைப்பது, நடிப்பது என பன்முகத் திறமையால் அனைவரையும் ஈர்த்தவர். தன்னைப் போலவே தன் மகனையும் உருவாக்க நினைத்த இவர் சிலம்பரசனை குழந்தை நட்சத்திரமாக திரை உலகை அறிமுகம் செய்து...
அப்போவே வீட்டை விட்டு துரத்தியிருப்பாங்க.. ஜீவி பிரகாஷ் மனைவி ஒரே போடு..!
Tamil Cinema News

அப்போவே வீட்டை விட்டு துரத்தியிருப்பாங்க.. ஜீவி பிரகாஷ் மனைவி ஒரே போடு..!

தமிழ் திரை உலகை பொருத்த வரை நட்சத்திர ஜோடிகள் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில் மிகச் சிறந்த பின்னணி பாடகியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். நட்சத்திர தம்பதிகளான இவர்கள் பள்ளியில் படிக்கும் போது பல ஆண்டுகளாக காதலித்து அதன் பிறகு திருமணம் செய்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தவர்கள். அத்துடன் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் சமீபத்தில் தான் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். ஜீவி பிரகாஷ்.. இசையமைப்பாளர், நடிகர் என்ற பன்முக திறமைக்கு சொந்தக்காரரான ஜீவி பிரகாஷ், ஏ ஆர் ரகுமானின் சகோதரி மகன் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். இந்நிலையில் ஜீவி பிரகாஷ் மற்றும் பின்னணிப் பாடகி சைந்தவி வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க இருவரும் பிரிவது தான் ஒன்றே வழி என்று அவர்களது விவாகரத்து பற்றி விவகாரமான ம...
நான் கர்ப்பமாக இருக்கேன்ன்னு சொன்னப்போ.. ஜீவி பிரகாஷ் சொன்ன வார்த்தை.. ரகசியம் உடைத்த சைந்தவி..!
Tamil Cinema News

நான் கர்ப்பமாக இருக்கேன்ன்னு சொன்னப்போ.. ஜீவி பிரகாஷ் சொன்ன வார்த்தை.. ரகசியம் உடைத்த சைந்தவி..!

ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமானின் சகோதரி ஏ ஆர் ரெகானாவின் மகனாக 1987-இல் பிறந்த ஜீவி பிரகாஷ் திரையுலகில் இசை அமைப்பாளராக ஆரம்ப நாட்களில் வலம் வந்து பின்னர் படிப்படியாக கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்து அந்தப் பள்ளியில் படித்த சைந்தவியை காதலித்ததை அடுத்து பெற்றோர்களது சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்கள். கர்ப்பமாக இருக்கேன்னு சொன்னப்ப.. இதனை அடுத்து தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ இருப்பதாக அறிவித்திருக்கும் அறிவிப்பானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பரபரப்பாக பேசப்படக்கூடிய இவர்களது விவாகரத்து விஷயமானது இணையங்களில் பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் திருமணத்திற்கு பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து இவர்களுக்கு அன்வி எனும் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை உண்டானதை அடுத்து தனது கணவரிடம் அந்த மகிழ்ச்சியான செய...
பிரிவுக்கு இது தாங்க காரணம்.. ஜீவி பிரகாஷ் பேச்சு.. ட்ரெண்டாகும் வீடியோ..!
Tamil Cinema News

பிரிவுக்கு இது தாங்க காரணம்.. ஜீவி பிரகாஷ் பேச்சு.. ட்ரெண்டாகும் வீடியோ..!

சினிமாத்துறையை பொறுத்த வரை காதல், கல்யாணம் இதனை அடுத்து விவாகரத்து என்பதெல்லாம் ஒரு சட்டையை மாற்றி போடக்கூடிய விஷயமாக உள்ளது. அந்த வகையில் தற்போது ஜிவி பிரகாஷ் தான் காதலித்து மனைவியாக்கி கொண்ட சைந்தவியை விவாகரத்து செய்ய உள்ளதாக கூறிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகள் பலவற்றுக்கும் இசை அமைத்த இசை அமைப்பாளரான ஜிவி பிரகாஷ் ஆரம்ப நாட்களில் இசையோடு பயணித்த இவர் இதனை அடுத்து கதாநாயகனாக பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இதுதான் எங்க பிரிவுக்கு காரணம்.. ஜிவி பிரகாஷ் அவரது காதல் மனைவி சைந்தவியும் பள்ளியில் படிக்கும் போதே ஒருவரை ஒருவர் காதலித்து வந்த விஷயம் பற்றி பல நேரங்களில் கூறி இருக்கக்கூடிய இவர்கள் 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். 11 ஆண்டுகளாக சமூகமாக சென்று கொண்டிருந்த...
என் பொண்டாட்டி மேல இந்த பெரிய டைரக்டருக்கு ஒரு கண்ணு.. அகோரி கலையரசன் கதறல்..!
Tamil Cinema News

என் பொண்டாட்டி மேல இந்த பெரிய டைரக்டருக்கு ஒரு கண்ணு.. அகோரி கலையரசன் கதறல்..!

கேப்டன் விஜயகாந்த், பாரத பிரதமர் மோடி பற்றி பல்வேறு விஷயங்களை பேசிய அகோரி கலையரசன் சில மாதங்களுக்கு முன்பு சோசியல் மீடியாவில் இவர்களைப் பற்றி எல்லாம் பேசி பரபரப்பு கிளப்பியதோடு, பிரபலமான நபராக மாறியவர். இவர் கோயம்புத்தூரைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர். தன்னைத் தானே அகோரி என்று கூறிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் தன் மனதில் பட்டதை பேசி சர்ச்சையை கிளப்பி அனைவரையும் தன் பக்கம் திருப்பி விடக் கூடியவர். பெரிய இயக்குனருக்கு.. அந்த வகையில் இவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் பற்றி பேசியதோடு மட்டுமல்லாமல் தளபதி விஜய் குறித்து சில விஷயங்களை பகிர்ந்த இவர் நம் பாரத பிரதமர் மோடி போன ஜென்மத்தில் சித்தராக விளங்கியவர் என தன் சிந்தையில் தெரிகிறது என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அவர் நினைத்தாலே அவர்களின் முன் ஜென்மம் எப்படி இருந்தது என்பதை தன்னால் சொல்ல முடியும் என பேசிய அகோரி கலையரசன் தற்போது சொன்ன வ...
தொக்கா சிக்கிய தொகுப்பாளினி வண்டவாள வீடியோ.. நோண்டி எடுத்த சூடுபட்ட பூனை..
Tamil Cinema News

தொக்கா சிக்கிய தொகுப்பாளினி வண்டவாள வீடியோ.. நோண்டி எடுத்த சூடுபட்ட பூனை..

தமிழ் சினிமாவை பொறுத்தவரை திரை மறைவில் நடக்கும் விஷயங்கள் சினிமாவை விட சுவாரசியம் மிக்கதாக இருக்கும். அதே நேரத்தில் ஆச்சரியமும், அதிர்ச்சியும் தரக்கூடியதாகவும் இருக்கிறது என்றால் அது மிகையல்ல. ஏனென்றால் நடிகர்களின் உண்மையான முகங்கள், நடிகைகளின் உண்மையான முகங்கள் திரையில் பார்ப்பது போல் இல்லை என்பதுதான் இதில் கசப்பான உண்மை, ஒவ்வொருத்தரும் அவரது அந்தரங்க வாழ்க்கையில் மிக மிக மோசமான மனிதர்களாக இருப்பது தான் உண்மை. இதில் பெரிய நடிகர், சின்ன நடிகர் என்ற வித்தியாசங்களே இல்லை. இதை அறியாத அப்பாவி ரசிகர்கள், அவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். உண்மையான அவர்களது சராசரி மனித குணங்களும், கொடூர முகங்களும் தெரிந்தால் ரசிகர்கள் அவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட மாட்டார்கள் என்பதுதான் நிஜம். பின்னணி பாடகி பின்னணி பாடகி ஒருவரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய பெரிய இடத்து மருமகன...